Posts

Showing posts with the label DAUGHTER

HIGHLY INTELLECTUAL TAMIL DAUGHTER IN THE WORLD

Image
  HIGHLY INTELLECTUAL TAMIL DAUGHTER  IN THE WORLD #உலகிலேயே_அதிக_அறிவுத்திறன்_கொண்ட_தமிழகச்_சிறுமி ….!! உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…!! தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர்.அதுவும் 24 மணி நேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார். தன் 11வயதில், 25 க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லூரிகளுக்கு அழைக்கப்பட்டு அங்கு Final Year மாணவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள் (HOD’s), முதல்வர்களுக்கு Seminar வகுப்புகளை நடத்தியவர். இவரது திறமையை அறிந்த Indian Overseas Bank நிர்வாகம் சர்வதேச தலைமையகத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்த போது விசாலினிக்கு வயது 12 தான். அங்கு உலக அளவிலான IOB GM தலைமையிலான IT Professional களுக்கு 1/2 மணி நேரம் வகுப்பு எடுக்கச் சொன்னார்கள். ஆனால் விசாலினியோ 2 மணி நேரம் பாடம் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தாள்.தன் சொந்த முயற்சியால் மட்டுமே, உலகின் பல்வேறு நாட்டு அறிஞர்களின் பாராட்டைப் பெற்ற விசாலினி, ஓர் இந்தியர். அதுவும் தமிழர். ஆம்! உண்மை தான். தமிழனின் மூளை தரணியைய...

MOHAMED NABI1S DAUGHTER FATIMA DIED 632 ,AUGUST 28

MOHAMED NABI1S  DAUGHTER   FATIMA DIED 632 ,AUGUST 28 முகம்மது நபியின் மகள்  பாத்திமா இறந்தார் 632,AUGUST 28 அண்ணல் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களும் இணைந்த திருமணத்தில் முதல் குழந்தையாக காசிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். அந்த குழந்தை சில நாட்களிலேயே இறைவனடி சேர்ந்து விட்டது. காசிமின் இழப்பை ஈடுகட்ட அடுத்தடுத்து உம்முகுல்தூம், ஜைனப், அப்துல்லாஹ், ருகையா ரலியல்லாஹு அன்ஹும் போன்ற குழந்தைகள் பிறந்தன. ஆனால் அவர்களில் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு மறைந்து விட்டார்கள். அண்ணலாரின் 35ஆவது வயதில் கதீஜா பிராட்டியர் கருவுற்றனர். அதன்பின் பெண் குழந்தையைப் பெற்று அதற்கு பாத்திமா என்று பெயரிட்டனர். இவர்களுக்கு வேறு பெயர்களும் இருந்தன. அவற்றில் அஸ்ஸஹ்ரா(ஒளிரும் எழில் நங்கை), ஸையிதத்துன்னிஸா (பெண் குலத்தின் பெருமகள்), அல்முபாரகா (அருட்கொடை), அல்சித்தீகா (வாய்மை நிறைந்தவர்) என்ற பெயர்களும் அவர்களுக்கு இருந்தன. அண்ணலாருக்கு நபிப்பட்டம் கிடைத்த பிறகு, அவர்களுக்கு உறுதுணையாய் தம் அன்னையருடன் பா...

SAKSHI CHOPRA ,GREAT GRAND DAUGHTER OF RAMANANTHA SAGAR BORN 1997 SEPTEMBER 23

Image
SAKSHI CHOPRA ,GREAT GRAND DAUGHTER OF  RAMANANTHA SAGAR BORN 1997 SEPTEMBER 23 பாலிவுட்டின் அழகுகளும் ராமானந்த் சாகரின் பேத்தி போல்ட்னஸின் முன்னால் வெளிர் நிறத்தில் காணப்படுகிறார்கள். மூலம், அவர்களின் அழகு பற்றி பைத்தியம் பலர் உள்ளனர். ஆனால் இந்த பட்டியலில், பாலிவுட் மன்னர் ஷாருக்கானின் மகன் ஆரிய கான், ஷாமில் என்றும் பெயரிடப்பட்டுள்ளார். ஆரியனும் அவரை சமூக ஊடகங்களில் பின்தொடர்கிறார். சாக்ஷி ஒரு சமூக ராணி என்றும் அழைக்கப்படுகிறார், ஏனெனில் அவரது ஒரு புகைப்படத்தில் சில நிமிடங்களில் பல விருப்பங்கள் வருகின்றன. Sakshi Chopra is an Indian actress, model, songwriter & content creator. She was born on 23 September 1997 in Mumbai, Maharashtra, India. Most of in India know about Ramanand Sagar who is well- known for his shows like Ramayana and Shri Krishna. And Sakshi Chopra is her granddaughter. At an early age, she was very interested in music. Sakshi Chopra is attracting the audience with her hot and steamy bikini pics and more on the internet. She also is a Youtube...

SAROJINI VARATHAPPAN, DAUGHTER OF BAGDAVASALAM EXPIRED 2013 OCTOBER 17

Image
SAROJINI VARATHAPPAN, DAUGHTER OF BAGDAVASALAM   EXPIRED 2013 OCTOBER 17 சரோஜினி வரதப்பன்[1], உடல்நலக்குறைவு காரணமாக தன்னுடைய 92-வது அகவையில், 2013-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் இறந்தார். சரோஜினி வரதப்பன்தமிழகத்தைச் சேர்ந்த சமூக சேவகி. தமிழக முன்னாள் முதல்வர் பக்தவத்சலத்தின் மகளாவார். இளமைக் காலம்[மூலத்தைத் தொகு] சரோஜினி செப்டம்பர் 21, 1921-ம் ஆண்டு பக்தவத்சலம், ஞானசுந்தராம்பாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். [2] ஒன்பதாம் வகுப்பு வரை லேடி சிவசாமி பெண்கள் பள்ளியில் படித்த இவர், அதன் பிறகு படிப்பை கைவிட்டார். [2][3] இவர் தனி ஆசிரியர் மூலமாக இந்தியில் விசாரத் பயின்றார்.[2] இவர் இந்திய தேசிய காங்கிரசு அமைப்பிலும் காங்கிரசு சேவை தளத்திலும் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தார். [2] சிறிய வயதிலேயே தன்னுடைய உறவினரான வரதப்பன் என்பவரை மணந்தார். [2] சரோஜினி தன்னுடைய திருமணத்திற்குப் பிறகு மைசூர் பல்கலைக்கழகம் வாயிலாக அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பயின்றார்.[2] சென்னைப் பல்கலைக்கழகத்தில் வைஷ்ணவத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றார். தன்னுடைய 80-வது அகவையில் "சமூக சேவை ...

WANTED DEATH OF ELDERS DECIDED BY SONS AND DAUGHTER INLAWS

Image
பெண்சிசுவுக்கு கள்ளிப்பால்; பெற்றோருக்கு பஞ்சுப்பால் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ தமிழ்நாட்டின் பல பாட்டிகள் மற்றும் தாத்தாக்களுக்கும் இது தான் நடந்து கொண்டிருக்கிறது. வெளியில் தெரியாமலே. @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ தாயின் சீம்பாலுக்கு பதிலாக விஷமான கள்ளிப்பால் ஊற்றி பெண்சிசுக்கள் கொல்லப்படுவதைப்போல வயதான முதியவர்கள் பஞ்சுப்பால் ஊற்றி பலவந்தமாக கொல்லப்படும் போக்கு பலகாலமாக தமிழ்நாட்டில் நிலவிவருகிறது என்கிறார் 92 வயதான முதுபெரும் தமிழ் எழுத்தாளர் கி ராஜநாராயணன். நீண்டநாட்கள் படுத்த படுக்கையாக கிடக்கும் முதியவர்களுக்கு பஞ்சில் நனைத்தோ, பாலாடை மூலமாகவோ அல்லது தேக்கரண்டி கொண்டோ குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பால் ஊற்றும் நடைமுறை வெளிப்பார்வைக்கு அன்பான மரபுவழிச் சடங்காக தெரிந்தாலும் அதன் அடிப்படை நோக்கம் அந்த வயதானவரை சீக்கிரம் மரணிக்கச் செய்வதே என்கிறார் கி ரா. இப்படி ஊற்றப்படும் பால் அந்த முதியவருக்கு கபத்தை அதிகப்படுத்தி மூச்சுத்திணறி இறக்கச் செய்யும் அல்லது அவருடைய நுரையீரலுக்குள் சென்று அதன் விளைவாக அவரது மரணத்தை வேகப்படுத்தும் என்கிறார் கி ரா....