Posts

Showing posts with the label losangels

MARILYN MONROE மர்லின் மன்றோ அழகு தேவதை

Image
மர்லின் மன்றோ 20 ஆம் நூற்றாண்டு  அழகு தேவதை  விண்ணுலகம் சென்ற நாள்  1962 ஆகஸ்ட் 5 1926 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தவர் மர்லின் மன்றோ. உலக இளைஞர்களின் காமத்தின் குறியீடாக கட்டமைக்கப்பட்ட மர்லினின் பிம்பம், இன்றுவரை அதன் மெருகு குலையாமல் அப்படியே உள்ளது.  மர்லினின் அபிரிதமான அழகும், பார்த்த கணம் கலங்கடிக்கும் கவர்ச்சியும்,  36 வயதில்