Posts

Showing posts with the label - BERNADSHAW

JOAN OF ARC - BERNADSHAW PLAY

Image
JOAN OF ARC -  பெர்னாட் ஷாவின் ஸெயின்ட் ஜோன் நாடகத்தைத் தழுவியது சி. ஜெயபாரதன், கனடா . யார் இந்த ஜோன் ஆப் ஆர்க் ? உலக சரித்திரத்தில் அழியாத இடம் பெற்ற ‘ஜோன் ஆப் ஆர்க்’ என்ற இளம் பெண்ணைப் பற்றி நீங்கள் அறிந்து கொள்வது அவசியம். அது 15 ஆம் நூற்றாண்டு. இங்கிலாந்து& பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். இங்கிலாந்து, பிரான்ஸின் பல பகுதிகளைக் கைப்பற்றியது. பிரான்ஸ் அரசனான ஏழாவது சார்லஸ், அதிகாரங்கள் எதுவுமற்ற பொம்மையாக இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டான். பிரான்ஸ் தேசத்தில், ‘தோம்ரிமி’ என்ற சிறிய கிராமத்தில், எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள் ஜோன். இவள், தனது தாய்நாடான பிரான்ஸ், இங்கிலாந்திடம் அடிமைப் பட்டுக் கிடப்பதைப் பற்றி, தன் தந்தையின் மூலம் அறிந் திருந்தாள். எப்பாடுபட்டாவது தாய் நாட்டை அந்நிய ஆதிக்கத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற விருப்பம் அவளுக்குள் தோன்றியது. நாளடைவில் இந்த விருப்பம், தீவிரமானது. ‘தாய் நாட்டை காக்கவே நீ பிறவி எடுத்திருக்கிறாய். அதற்கான முயற்சியில் உடனே ஈடுபடு!’ என்ற பொருளில் காட்சிகளும், ...