Showing posts with label MAY 5. Show all posts
Showing posts with label MAY 5. Show all posts

Thursday, 5 May 2022

URSULA JEAN MCMINN INDO -BRITISH ACTRESS BORN 1906 MAY 5 - 1973 APRIL 21

 

URSULA JEAN MCMINN  

INDO -BRITISH ACTRESS 

BORN 1906 MAY 5 - 1973 APRIL 21



Ursula Jean McMinn (5 May 1906 – 21 April 1973), better known as Ursula Jeans, was an English film, stage, and television actress.[1][


Biography[edit]

Jeans was born in SimlaBritish India, to English parents, and brought up and educated in London.[3] She was the youngest of three siblings. Her brother Desmond Jeans was a boxer and actor, and her elder sister, Isabel, was also an actress.[4] In 1931 she appeared in Edward Knoblock's Grand Hotel at the Adelphi Theatre.

Jeans made her stage debut in London in 1922,[5] before joining the cast of the London production of The Play's the Thing, an adaptation of Ferenc Molnár's play, The Play at the Castle by P. G. Wodehouse.[6] The cast included Gerald du Maurier, Ralph Nairn, Henry Daniell (before he went to Hollywood), and Henry Forbes-Robertson.[7]




She made her stage debut in New York in 1933.[8] Her first marriage was to actor Robin Irvine (1931–1933, his death). Her second marriage was to actor Roger Livesey from 1937 until her death.[9] (Livesey's sister Maggie was already married to Desmond Jeans.) She appeared in one film with Livesey, The Life and Death of Colonel Blimp (1943).[10] She entertained troops with ENSA during World War II, sometimes working with her husband. After the war, she continued acting, including starring as Mrs. Tarlton, in one of the eight episodes of the BBC's 'H M Tennant's Globe Theatre', in 1956; and, in a stage tour of Australia and New Zealand, between 1956–1958.

Last years and death[edit]

Memorial plaque in St Paul's in Covent Garden to Jeans and her husband Roger Livesey

Jeans made one appearance each, in Dixon of Dock Green, in 1967, as Mrs. Regan; in Theatre 625, as Mother Denis, '68; and as Ursula Benton, in The Root of All Evil? (1968 TV series), also in '68.

She continued to act into the 1970s and died of cancer in 1973, aged 66, some 18 months after her diagnosis.[9]

She shares a memorial plaque with her second husband, Roger Livesey, in the actors' church St Paul's, Covent Garden.

Partial filmography[edit]

MAGNA CARTA OF ENGLAND 1215 MAY 5

 



MAGNA CARTA OF ENGLAND

 1215 MAY 5



மாக்னா கார்ட்டா (Magna Carta) அல்லது மேக்னா கார்ட்டா என்பது இங்கிலாந்து இராச்சியதின் அரசருக்கும் அந்நாட்டுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஓர் உடன்படிக்கையாகும். 1215 ஆம் ஆண்டு முதலில் அரசு முத்திரைத்தாளில் பதிப்பிக்கப்பட்ட இந்த மகாசாசனம் பதின்மூன்றாவது நூற்றாண்டில் சில தற்காலிக விதிகளை நீக்கி அரசரின் ஆட்சிக்கு நேரடியான எதிர்ப்புகளைத் தவிர்த்து மீளவும் பதிப்பிக்கப்பட்டது. இந்த சாசனம் 1225ஆம் ஆண்டு சட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. 1297 ஆம் ஆண்டு பதிப்பு இன்னமும் இங்கிலாந்து மற்றும் வேல்சு அரசமைப்புப் புத்தகங்களில் இங்கிலாந்தின் சுதந்திரங்களுக்கும் வனங்களின் சுதந்திரங்களுக்குமான பெரும் சாசனம் (The Great Charter of the Liberties of England, and of the Liberties of the Forest) என அறியப்படுகிறது.

1215 ஆம் ஆண்டு இங்கிலாந்தை ஆண்ட ஜான் எதிரி நாடான பிரான்சிடம் நார்மண்டிப் பகுதியை இழந்ததுடன் ஆட்சியும் சீராக இல்லாததினால் பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் என அனைவரும் அரசருக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தனர். ஜான் மீது மக்களுக்கு மிகுந்த அதிருப்தி, கடுமையான வரிவிதிப்பு, போப்புடன் தகராறு, போரிடவும் தெரியவில்லை, வருத்தம் ஆகியன கோபமாக மாறியன. பிரபுக்கள், வியாபாரிகள், செல்வந்தர்கள், பொது மக்கள் என்று ஒரு பெரும் கூட்டம் ஜானுக்கு எதிராக கலகம் செய்ய ஆரம்பித்தது. அரசருக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் பிடித்து வரப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால், ஜான் எதிர்பார்த்தது போல் கலகம் அடங்கவில்லை. முன்பைக்காட்டிலும் கூடுதல் பலம் பெற்றது. கலகக்காரர்கள் லண்டனைக் கைப்பற்றினர்.

பின்னர் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, மகாசாசனம் என்று அழைக்கப்படும் மேக்னா கார்ட்டா உருவானது. சாசனம் உருவான பிறகும் ஜான் தொடர்ந்து அடக்குமுறையை ஏவிவிட்டுக்கொண்டுதான் இருந்தார். ஜான் மன்னருக்கு எதிராக பொது மக்கள், பிரபுக்கள், செல்வந்தர்கள் என்று பலரும் கலகம் செய்திருந்தாலும், சாசனம் மன்னருக்கும் பிரபுக்களுக்கும் இடையில்தான் உருவாக்கப்பட்டது. ஜூன் 15, 1215 அன்று அரசு முத்திரை சாசனத்தில் பதிக்கப்பட்டது. இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படுகிறது. இதன்படி அரசரின் முடிவு தன்னிச்சையாக இராது; வெளிப்படையாக அரசரால் சட்டத்தின் வழிமுறைகளைப் பின்பற்றாது "சுதந்திர" மனிதர்களை தண்டிக்க இயலாது. அவர் மகாசபையின் அனுமதியைப்பெற்றே செயற்படமுடிந்தது.

மாக்னா கார்ட்டா பொதுமக்கள் தமது அரசரின் ஆட்சி அதிகாரங்களை குறைத்து தங்களின் சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள அரசரை வலியுறுத்தி ஏற்பட்ட முதல் சாசனமாகும். இதன் முன்னோடியாகவும் உந்துதலாகவும் 1100 ஆம் ஆண்டு ஹென்றி I தானாகவே வெளியிட்ட சுதந்திர சாசனம் அமைந்தது. மாக்னா கார்ட்டாவில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகளுக்கான விதிகள் என்பது மிகவும் சொற்பமே.

இது உலக வரலாற்றிற்கு இங்கிலாந்தின் முக்கிய கொடையாக இருந்தபோதும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பெரும்பாலான விதிகள் அவற்றின் மூலத்தை விட முற்றிலும் மாற்றப்பட்டன. மூன்று கொள்கைகள் இன்னமும் இங்கிலாந்து மற்றும் வேல்சின் சட்டங்களில் இடம் பெற்றுள்ளன. டென்னிங் பிரபு இந்த சாசனத்தை "எல்லாக் காலங்களுக்குமான மிகசிறந்த அரசமைப்பு ஆவணம்; தன்னிச்சையான சர்வாதிகார ஆட்சிக்கெதிர் தனிநபரின் சுதந்திரத்திற்கான அடிக்கல்" எனக் கூறுகிறார்.[1] உல்ஃப் பிரபு தனது 2005 பேச்சில் "தற்போது சிறப்பு அரசமைப்பு நிலையுள்ளதாக அங்கீகரிக்கப்படும் ஆவணங்களில் முதலாவதாக" இதனைக் குறிப்பிடுகிறார்.[2]

இது உள்ளடக்கம் அல்லது வடிவம் என எதிலும் தனித்துவமானதாக இல்லாதிருப்பினும், இந்தச் சாசனத்தின் மூலம் ஆங்கிலம் பேசும் உலகெங்கும் அரசமைப்பு சட்டங்களின்படி ஆட்சி நடத்த வழி வகுத்தது.[3] நடைமுறையில் மாகனா கார்ட்டா அரசரின் அதிகாரங்களை மட்டுப்படுத்தாதிருந்தபோதும் அரசரும் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர் எனக் காட்ட ஓர் குறியீடாக இருந்தது. மாக்னா கார்ட்டா அரசனின் அதிகாரத்தை பலவீனப்படுத்தும் முதலாவது வரலாற்று ஆவணமாகவும், பாராளமன்ற அதிகாரம் வளர்ச்சி பெறுவது சம்பந்தமான முக்கிய நிகழ்வாகவும் அமையப்பெற்றது. அரசனால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் சட்டமாகக் கருதப்படும் காலத்தில், இவ்வொப்பந்தத்தில் கையப்பமிட்டதன் மூலம் அவனும் சட்டத்திற்கு கட்டுப்படும் நிலை ஏற்பட்டது. புதிய நாடுகளில் குடியேறியவர்களுக்கு ஓர் வழிகாட்டுதலாக[4] அவர்தம் அரசமைப்பு ஆவணங்களை, அமெரிக்க அரசியலைப்பு உட்பட, உருவாக்கிட உதவியது.[5]


ஆங்கில மொழி பேசும் உலகில் இன்று அரசியலமைப்புச் சட்டத்தின் ஆட்சிக்கு வழிவகுத்த விரிவான வரலாற்று செயல்முறையின் மீது மாக்னா கார்ட்டா, அல்லது 'கிரேட் சாசனம்' மிகவும் குறிப்பிடத்தக்க ஆரம்பகால செல்வாக்கு இருந்தது.


1215 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் ஜான் மன்னர் பல பழங்கால சட்டங்கள் மற்றும் பழக்கவழக்கங்களை மீறிய பிறகு, அவரது குடிமக்கள் அவரை மனித உரிமைகளாகக் கருதப்பட்டதைக் கணக்கிடும் மாக்னா கார்ட்டாவில் கையெழுத்திட கட்டாயப்படுத்தினர். அவற்றில் அரசாங்கத்தின் தலையீட்டிலிருந்து விடுபட தேவாலயத்தின் உரிமை, அனைத்து சுதந்திர குடிமக்களுக்கும் சொத்துக்களை சொந்தமாக்குவதற்கும் வாரிசு செய்வதற்கும் மற்றும் அதிகப்படியான வரிகளிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும் உரிமைகள் இருந்தன. சொத்து வைத்திருக்கும் விதவைகள் மறுமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கான உரிமையை அது நிறுவியது, மேலும் சட்டத்தின் முன் உரிய செயல்முறை மற்றும் சமத்துவக் கொள்கைகளை நிறுவியது. லஞ்சம் மற்றும் உத்தியோகபூர்வ தவறான நடத்தை ஆகியவற்றைத் தடுக்கும் விதிகளும் இதில் இருந்தன.

நவீன ஜனநாயகத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான சட்ட ஆவணங்களில் ஒன்றாக பரவலாகப் பார்க்கப்படுகிறது, சுதந்திரத்தை நிறுவுவதற்கான போராட்டத்தில் மேக்னா கார்ட்டா ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது.

உரிமை மனு (1628)


1628 ஆம் ஆண்டு ஆங்கிலப் பாராளுமன்றம் இந்த சிவில் உரிமை அறிக்கையை சார்லஸ் I மன்னருக்கு அனுப்பியது.

மனித உரிமைகளின் வளர்ச்சியில் அடுத்த பதிவுசெய்யப்பட்ட மைல்கல், 1628 ஆம் ஆண்டில் ஆங்கில பாராளுமன்றத்தால் தயாரிக்கப்பட்டு, சிவில் உரிமைகளுக்கான அறிக்கையாக சார்லஸ் I க்கு அனுப்பப்பட்ட உரிமைக்கான மனுவாகும். மன்னரின் செல்வாக்கற்ற வெளியுறவுக் கொள்கைக்கு நிதியளிக்க பாராளுமன்றம் மறுத்ததால், அவரது அரசாங்கம் கட்டாயக் கடன்களை வசூலிக்கவும், பொருளாதார நடவடிக்கையாக குடிமக்களின் வீடுகளில் காலாண்டு துருப்புக்களையும் ஏற்படுத்தியது. இந்தக் கொள்கைகளை எதிர்த்ததற்காக தன்னிச்சையான கைது மற்றும் சிறைத்தண்டனை பாராளுமன்றத்தில் சார்லஸ் மற்றும் பக்கிங்ஹாம் டியூக் ஜார்ஜ் வில்லியர்ஸ் ஆகியோருக்கு வன்முறையான விரோதத்தை உருவாக்கியது. சர் எட்வர்ட் கோக்கால் தொடங்கப்பட்ட உரிமை மனு, முந்தைய சட்டங்கள் மற்றும் சாசனங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் நான்கு கொள்கைகளை வலியுறுத்தியது: (1) பாராளுமன்றத்தின் அனுமதியின்றி எந்த வரியும் விதிக்கப்படக்கூடாது, (2) காரணம் காட்டப்படாமல் எந்தவொரு விஷயத்தையும் சிறையில் அடைக்க முடியாது (மறு உறுதிப்படுத்தல் ஹேபியஸ் கார்பஸின் உரிமை), (3) குடிமக்கள் மீது எந்த ராணுவ வீரர்களும் இருக்கக்கூடாது, மேலும் (4) ராணுவச் சட்டத்தைப் பயன்படுத்தக்கூடாது


The Magna Carta, or “Great Charter,” was arguably the most significant early influence on the extensive historical process that led to the rule of constitutional law today in the English-speaking world.

In 1215, after King John of England violated a number of ancient laws and customs by which England had been governed, his subjects forced him to sign the Magna Carta, which enumerates what later came to be thought of as human rights. Among them was the right of the church to be free from governmental interference, the rights of all free citizens to own and inherit property and to be protected from excessive taxes. It established the right of widows who owned property to choose not to remarry, and established principles of due process and equality before the law. It also contained provisions forbidding bribery and official misconduct.


Widely viewed as one of the most important legal documents in the development of modern democracy, the Magna Carta was a crucial turning point in the struggle to establish freedom.


Petition of Right (1628)


Petition of Right (1628)

In 1628 the English Parliament sent this statement of civil liberties to King Charles I.

The next recorded milestone in the development of human rights was the Petition of Right, produced in 1628 by the English Parliament and sent to Charles I as a statement of civil liberties. Refusal by Parliament to finance the king’s unpopular foreign policy had caused his government to exact forced loans and to quarter troops in subjects’ houses as an economy measure. Arbitrary arrest and imprisonment for opposing these policies had produced in Parliament a violent hostility to Charles and to George Villiers, the Duke of Buckingham. The Petition of Right, initiated by Sir Edward Coke, was based upon earlier statutes and charters and asserted four principles: (1) No taxes may be levied without consent of Parliament, (2) No subject may be imprisoned without cause shown (reaffirmation of the right of habeas corpus), (3) No soldiers may be quartered upon the citizenry, and (4) Martial law may not be used in tim



Saturday, 24 April 2021

JUNG LANG AMERICAN ACTRESS BORN 1917 MAY 5 -2005 MAY 16

 


JUNG LANG AMERICAN ACTRESS 

BORN 1917 MAY 5 -2005 MAY 16



June Lang (born Winifred June Vlasek, May 5, 1917 – May 16, 2005) was an American film actress.

Early life

Born in Minneapolis, Minnesota, she was the daughter of Edith and Clarence Vlasek, After the family moved to Los Angeles, Lang trained at a school of dance and performed in revues in theaters in Los Angeles.[1] She graduated from Beverly Hills High School.[2]


Career


With Warner Baxter and Fredric March in The Road to Glory (1936)




Lang made her film debut in 1931, with much of her early work coming in minor roles in musical and dramatic films.[1] She caught the eye of Darryl F. Zanuck[citation needed] at 20th Century Fox, gradually securing second lead roles in mostly B movies. Her debut feature film role came in Young Sinners.[3]


Noted for her fragile and demure appearance, she was usually cast as the little sister or the heroine's best friend in light comedies and adventure films. She soon graduated to leading roles, most notably in Bonnie Scotland (with Laurel and Hardy, 1935), in The Road to Glory (with Fredric March, Warner Baxter and Lionel Barrymore—written in part by William Faulkner—1936), and as Joyce Williams in Wee Willie Winkie (directed by John Ford, with Shirley Temple, Cesar Romero, and Victor McLaglen, 1937).


Personal life

Lang first married her Hollywood agent, Victor Orsatti, in 1937, but they divorced in early 1939. Her reputation as a wholesome leading lady was somewhat tarnished when she married Johnny Roselli, a Chicago connected mobster who helped control Hollywood movie unions, on April 1, 1939. Lang later said she had no idea that Rosselli was a mobster. Lang and Rosselli divorced in March, 1943.[4] Fox Studios had released Lang from her contract one year before she was married to Rosselli. She was released from contract in 1938, because against Fox studio orders, she left the United Kingdom, after she was cast in So This Is London, which was filmed at Pinewood Studios in London, Fox's U.K. studio.. Lang and her mother left London because they feared an impending war in Europe. Three years after marrying him, Lang divorced Rosselli, but she later found it more difficult to secure consistent film work. Lang married John Morgan in 1946 (they divorced in 1952), with whom she had a daughter.


Lang semi retired from acting in 1947, after struggling as a free lancer to re-establish her film career for several years. Lang occasionally appeared in minor roles on television.


Lang died in 2005 in Valley Village, California. She is buried in Forest Lawn Cemetery in Los Angeles.


Partial filmography

Young Sinners (1931) - Minor Role (uncredited)

The Miracle Woman (1931) - Church Choir Singer (uncredited)

She Wanted a Millionaire (1932) - Beauty Contest Contestant (uncredited)

Chandu the Magician (1932) - Betty Lou Regent

I Loved You Wednesday (1933) - Ballet Dancer

The Man Who Dared (1933) - Barbara Novak

Now I'll Tell (1934) - Girl at Beach (uncredited)

She Learned About Sailors (1934) - Girl at Dance Hall (uncredited)

Love Time (1934) - Minor Role (uncredited)

Music in the Air (1934) - Sieglinde Lessing

George White's 1935 Scandals (1935) - Chorine (uncredited)

Bonnie Scotland (1935) - Lorna MacLaurel

The Country Doctor (1936) - Mary MacKenzie

Every Saturday Night (1936) - Bonnie Evers

Captain January (1936) - Mary Marshall

The Road to Glory (1936) - Monique La Coste

White Hunter (1936) - Toni Varek

Nancy Steele Is Missing! (1937) - Sheila O'Neill - aka Nancy Steele

Wee Willie Winkie (1937) - Joyce Williams

Ali Baba Goes to Town (1937) - Princess Miriam / June Lang

International Settlement (1938) - Joyce Parker

One Wild Night (1938) - Gale Gibson aka Jennifer Jewel

Meet the Girls (1938) - Judy Davis

Zenobia (1939) - Virginia

Forged Passport (1939) - Rosa

For Love or Money (1939) - Susan Bannister

Captain Fury (1939) - Jeanette Dupre

Inside Information (1939) - Kathleen Burke

Convicted Woman (1940) - Georgia Mason aka The Duchess

Isle of Destiny (1940) - Virginia Allerton

Redhead (1941) - Dale Carter

The Deadly Game (1941) - Christine Reisner

Too Many Women (1942) - Gwenny Miller

Footlight Serenade (1942) - June

The City of Silent Men (1942) - Helen Hendricks

Stage Door Canteen (1943) - Herself (Cameo)

Flesh and Fantasy (1943) - Angela (uncredited)

Up in Arms (1944) - Goldwyn Girl (uncredited)

Three of a Kind (1944) - Delores O'Toole

Lighthouse (1947) - Connie Armitage




Partner Comparison

NameAgeZodiacOccupationNationality
June Lang88TaurusActress
American
Johnny Roselli71CancerCriminal
American
Victor M. Orsatti78SagittariusAgent
American
Alfred Cleveland Blumenthal71CapricornBusiness

Tuesday, 6 April 2021

SHIVANI NARAYANAN TV ACTRESS BORN 2001 MAY 5

 

SHIVANI NARAYANAN TV ACTRESS

  BORN 2001 MAY 5



Shivani Narayanan is an Indian actress who predominantly works in the Tamil-language television industry. In 2020, she was a contestant on the reality series Bigg Boss 4 Tamil.[1] Shivani Narayanan (born on 5th May 2001) is an Indian Actress and Model. She primarily works in Tamil Television serials. She started her career at the age of sixteen. She rose to fame after playing the lead role of Sneha in the TV serial Pagal Nilavu. She has partnered with Chennai based mega-brands as a model.


Career




Her interests in the entertainment industry led her to start her career in modelling when she was completing her higher studies. Shivani is the daughter of Mr Narayanan (father) and Akila Narayanan (mother).She plays lead roles as heroines in serials telecasted in the Tamil language which are telecasted on weekdays. Shivani Narayanan is a notable celebrity in social media handles like Dubsmash and musically. 

Shivani was born in Manali, Chennai, Tamil Nadu, India to father Narayanan and mother Akila Narayanan.  She belongs to a Hindu Brahmin family.  Her father Narayanan is a wealthy businessman and her mother is a homemaker.

She did her schooling from a school in Chennai and also completed her higher studies there. She passed her 12th exams recently. She has wanted to become an actress since her childhood days. She started doing modelling when she was in high school.Due to her interest in modelling and fitness, she follows a strict diet plan which is monitored by her parents. She follows the Hindu religion and is a great believer of God. She did her schooling from Chennai, Tamil Nadu, India. Due to her acting profession, Shivani had to quit her studies. Her highest qualification is 12th Standard. 







Shivani Narayanan made her television debut in 2016 in Pagal Nilavu as Sneha Arjun.[2] Then she was appeared as a guest in Saravanan Meenatchi 3 in which she played the role of Gayathri.[3] She next appeared on Jodi Fun Unlimited as a contestant. She appeared in Kadaikutty Singam with the her co-star from Pagal Nilavu. She left that serial and started a new serial in Rettai Roja[4] in a dual role as Anu and Abi, but was replaced by Chandini Tamilarasan.[5][6] In 2020,she had participated in the Indian reality show Bigg Boss 4 Tamil.[7][8]

Shivani Narayanan is an Indian actress who predominantly works in the Tamil-language television industry. In 2020, she was a contestant on the reality series Bigg Boss 4 Tamil.[1]


Personal Life

Shivani is quite secretive about her personal life and doesn’t quite talk about her relationships in the media. She is presently single and any of her past relationships isn’t disclosed by her. 


Career

Shivani Narayanan started her modelling career at the age of fourteen while she was still in high school. She did several video commercials and brand advertisements. She started participating in city-level beauty pageants and fashion events. From there, she earned huge fame.  In 2016, she appeared for the first time on television as Gayathri in Saravanan Meenatchi Season 3, as a cameo appearance along with Rio Raj which was directed by Praveen Bennett and produced by Syed Anwar Ahmed.


After that, she made her television debut through a serial on Star Vijay Channel titled Pagal Nilavu. She played the lead character of Sneha in the serial. She played in the lead role opposite Mohammed Azeem. Their characters were hugely applauded and became the most popular couple on Star Vijay Television. She also acted with well-known actors such as Mohammed Azeem, Vignesh Karthick, Mithun Raj and Karan Sagar.


She participated in the reality dance show Jodi Fun Unlimited along with her Pagal Nilavu serial pair Mohammed Azeem.  She was replaced by actress Iraa Agarwal in the Kadaikutty Singam series. She was seen playing the character of Meenakshi on the show. She currently plays a leading role in Rettai Roja serial along with Akshay Kamal in Zee Tamil. Other than that she currently is pursuing her modelling career and partnered with Chennai based mega brands.


Shivani Narayanan made her television debut in 2016 in Pagal Nilavu as Sneha Arjun.[2] Then she was appeared as a guest in Saravanan Meenatchi 3 in which she played the role of Gayathri.[3] She next appeared on Jodi Fun Unlimited as a contestant. She appeared in Kadaikutty Singam with the her co-star from Pagal Nilavu. She left that serial and started a new serial in Rettai Roja[4] in a dual role as Anu and Abi, but was replaced by Chandini Tamilarasan.[5][6] In 2020,she had participated in the Indian reality show Bigg Boss 4 Tamil.[7][8]



Saravanan Meenatchi as Gayathri (Vijay TV)

Pagal Nilavu as Sneha (Vijay TV)

Jodi Fun Unlimited as Contestant (Vijay TV)

Kadaikutty Singam as Meenakshi (Vijay TV)

Rettai Roja as Abi/Anu (Zee Tamil)



Lesser-known Facts 

Shivani wanted to become an actress ever since she was a child. She entered the modelling industry when she was just fourteen years old. 

According to Shivani, her mother Akila Narayanan inspired her to become an actress. 

She is also a trained dancer and often participated cultural functions during her school days. 

Shivani is a devout Brahmin and is a pure vegetarian. 

Her father Narayanan is a wealthy Chennai based businessman.

Her mother tongue is not tamil. It is Telugu.

Thursday, 7 May 2020

TAMILVAANAN , AUTHOR OF KALKANDU BORN 1926 MAY 5 - 1976



TAMILVAANAN , AUTHOR OF KALKANDU 
BORN 1926 MAY 5 - 1976



தமிழ்வாணன் தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் வாழ்ந்த லெட்சுமணன் செட்டியாருக்கும் பிச்சையம்மை ஆச்சிக்கும் இரண்டாவது மகனாக 1926 மே 5ஆம் நாள் பிறந்தார். இராமநாதன் என்பது இவரது இயற்பெயர். தமிழ்த்தென்றல் திரு. வி.க. இவருக்கு "தமிழ்வாணன்" எனப் பெயரைச் சூட்டினார். [1].

பத்திரிகைத் துறையில்
வல்லிக்கண்ணனை ஆசிரியராகக் கொண்டு திருச்சியில் இருந்து வெளிவந்த கிருஷ்ணசாமி ரெட்டியாரின் "கிராம ஊழியன்" பத்திரிகையில் தமிழ்வாணன் 30 ரூபாய் சம்பளத்தில் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார். பல எழுத்தாளர்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. சில மாதங்களில் கிராம ஊழியன் ஆசிரியராய் பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் சென்னை வந்த தமிழ்வாணன் "சக்தி" என்ற மாத இதழை வெளியிட்டு வந்த வை.கோவிந்தன் தொடங்கிய "அணில்" என்ற குழந்தைகளுக்கான புதிய வார இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். "துணிவே துணை" என்ற சொற்றொடரை குறிக்கோளுரையாக அறிமுகப்படுத்தினார்[1].

தனது பள்ளித் தோழரான வானதி திருநாவுக்கரசுடன் இணைந்து "ஜில்,ஜில்" பதிப்பகம் என்ற பெயரில் குழந்தைகளுக்காக நூல்கள் வெளியீட்டகம் ஒன்றைத் தொடங்கினர். அந்தப் பதிப்பகத்தின் முதல் வெளியீடு "சிரிக்காதே!". அதனை அடுத்து சவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். தொடர்ந்து "அல்வாத் துண்டு", "சுட்டுத் தள்ளு", "பயமா இருக்கே" என்ற பல தலைப்புகளில் நூல்கள் எழுதினார்[1]. இவருடைய ஒரு பக்க கட்டுரைகள் இன்றும் பிரபலமானவை.

கல்கண்டு வார இதழ்
குமுதம் ஆசிரியர் எஸ். ஏ. பி. அண்ணாமலை கல்கண்டு என்ற புதிய வார இதழை ஆரம்பித்து அதன் முழுப் பொறுப்பையும் தமிழ்வாணனிடம் ஒப்படைத்தார். துணிவே துணை என்ற தாரக மந்திரத்துடன் வெளிவந்த கல்கண்டு இதழை சிறுவர் முதல் முதியோர் வரை விரும்பிப் படித்தார்கள். அவர் ஆசிரியராக இருந்த "கல்கண்டை" அவரது புதல்வர்களுள் ஒருவரான லேனா தமிழ்வாணனும், அவர் தொடங்கிய மணிமேகலைப் பிரசுரத்தை லேனாவின் வழிகாட்டுதலுடன் இரவி தமிழ்வாணனும் வளர்த்து வருகிறார்கள்.


வேறு துறைகள்
"தமிழ்ப் பற்பொடி" என்ற பெயரில் பற்பொடியை தயாரித்து விற்பனை செய்தார்.[2]
தெலுங்கில் வெளிவந்த திரைப்படங்கள் இரண்டை பிள்ளைப்பாசம், துடிக்கும் துப்பாக்கி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டார்.[2]
காதலிக்க வாங்க என்ற தமிழ்த் திரைப்படத்தை தானே கதை, வசனம் எழுதித் தயாரித்து வெளியிட்டார்.[2]

Tuesday, 5 May 2020

NEPOLEON BONAPARTE , THE EMPEROR OF FRANCE BORN 1769 AUGUST 15 - 1821 MAY 5




NEPOLEON BONAPARTE ,
THE EMPEROR OF FRANCE 
BORN 1769 AUGUST 15 - 1821 MAY 5


.வாட்டர்லூ இன்றைய பெல்ஜியம் நாட்டில் இருக்கின்றது, 1815ல் ஜூன் 18ல் அங்குதான் நெப்போலியனின் இறுதி யுத்தம் தொடங்கிற்று. வழக்கம் போல ஐரோப்பிய நாடுகள் எல்லாம் ஒரு அணி, நெப்போலியன் தனி.. எல்லோரும் பயந்த எதிரணிக்கு வெலிங்டன் தலைவர் ஆனார் , பெரும் களம் கண்டவன் அல்ல எனினும் நெப்போலியனின் சமீபத்ய தோல்வி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது .நெப்போலியனோ தன் அனுபவம் எல்லாம் திரட்டி நின்றான், வெற்றி என்பது அவனுக்கு வாடிக்கை என்பதால் நம்பிக்கையோடு நின்றான்

கொடும் யுத்தம் தொடங்கியது, இருபக்கமும் அணல் பறந்தது, திடீரென யுத்த வியூகத்தை மாற்றினான் வெலிங்டன் .நெப்போலியனின் தளபதிகள் முடக்கபட்டனர், முன்னேறிகொண்டிருந்த நெப்போலியனின் தளபதி மைக்கேல் நொய் என்பவனும் முடக்கபட்டான். எல்லா படைக்கும் பலவீனமான பக்கம் இருக்கும், அதை வெளிதெரியாமல் காத்துகொள்வது யுத்த தந்திரம், ஆனால் நெப்போலியன் படை பலவீனம் அவன் மனைவி வழியாக எதிரி கைகளுக்கு போயிருந்தது .அவசரத்தில் திரட்டிய படை என்பதால் அவனின் வீரர்களும் அவ்வளவு திறமையாக இல்லை.தான் பின்னடையும் நேரத்தில் பெரும் படை வரவேண்டும் என ஒரு பிரிவிஒரு பிரிவினை ரிசர்வாக வைத்திருந்தான், அது வர உத்தரவும் கொடுத்தான்.ஆனால் படை வரவில்லை, ஏதோ உள்சதியால் அப்படைபிரிவு என்ன ஆனது என்றே தெரியவில்லை

படை வராமல் போனது, சில தளபதிகள் நடிப்பு, தன் பலவீனத்திலே அடிப்பது, அவனுக்கு அப்பொழுது தொடங்கியிருந்த வயிற்று வலி எல்லாம் சேர்ந்து அவனை தோற்கடித்தது .பல சக்திகள் தனக்கு எதிராய் இருப்பதை கண்டுகொண்ட நெப்போலியன் “எல்லாம் முயற்சித்துவிட்டேன் இனி செய்ய ஒன்றுமில்லை” என குதிரையினை விட்டு இறங்கினான்.கிட்டதட்ட பெண் மோகத்தில் தன் ரகசியத்தை சொல்லி மாட்டிகொண்ட பெரும் வீரன் சாம்சன் எனும் பைபிள் பாத்திரத்தில் நின்றான் நெப்போலியன்

பிரிட்டானியர் அவனை இங்கிலாந்து அருகில் இருந்த ஹெலனா தீவில் சிறை வைத்தார்கள். தனக்கு நிகழ்ந்த துரோகங்களை நினைத்தபடியே அங்கு சுற்றினான் அந்த சிங்கம்.பிரான்சில் நிலமை மாறியது, நெப்போலியனின் தளபதிகள் மைக்கேல் நொய் உட்பட எல்லோரும் கொல்லபட்டார்கள், ஆஸ்திரிய மனைவியும் அங்கு சென்றுவிட்டாள்.நெப்போலியன் வழக்கம் போல படிப்பதில் மனதை செலுத்தினான், ஜூலியஸ் சீசர் என்ற புத்தகத்தையும் எழுதினான்

அவன் அங்கிருந்து அமெரிக்கா தப்பியதாகவும், படை திரட்டியதாகவும் வதந்தி உண்டு ஆனால் அப்படி எல்லாம் நடக்கவில்லை .வயிற்றுவலி அதிகரித்தது, உடல் வலுவிழந்தது, கிட்டதட்ட 25 வருடம் இடைவிடாத யுத்தம் நடத்தியவன் அவன், அந்த இளம் வயதில் அவன் சரியாக உண்ணவில்லை, உறங்கவில்லை அது 40 வயதிற்கு மேல் வயிற்று கோளாறு எனும் எமனாய் வந்ந்தது, மிக மோசமானது உடல்நிலை ஜோசப்பின் பிரான்ஸ் ராணுவம் என அதனையே நேசித்த நெப்போலியன் அந்த மூன்று வார்த்தைகளையும் உச்சரித்துகொண்டே தன் 51ம் வயதில் இறந்தான்

அவன் அங்கு அடக்கம் செய்யபட்டாலும் 1840ல் அவன் எலும்புகள் பிரான்ஸ் கொண்டுவரபட்டு அவனுக்கு அங்கு நினைவாலயம் எழுப்பபட்டது.
பெரும் படை நடத்தும் ராணுவ ஜெனரல் தனி தீவில் சாவார் என நாஸ்ட்ரோடாமஸ் எழுதியது அப்படி நிறைவேறிற்று .எல்பா தீவிலிருந்து தப்பி தான் நாஸ்டர்டோமஸை வென்றதாக சொன்னான் நெப்போலியன், ஆனால் நாஸ்டர்டோமஸ்தான் வென்றார்

நெப்போலியனின் வாழ்வும், போரும், வீரமும், ஆட்சியும் பெரும் ஆச்சரியங்கள்.டிவோலன், ஜிகா,டிவோலி, ஆட்ல்ட்ராலிஸ் என அவன் நடத்திய போர்கள் பெரும் நுட்பமானவை, இன்றும் ராணுவ பாடமாக வைக்கபடுபவை .அவன் முதலில் கடலில் தோற்றான், பின் ரஷ்யாவில் குளிரில் தோற்றான் அந்த குளிரினால் ஏற்பட்ட சேதத்தில் லீஸ்மெக்கில் தோற்றான்.கடைசியாக வஞ்சகமாக தோற்கடிக்கபட்டான்

தகுந்த ஒத்துழைப்பும், முறையான போரும் கிடைத்தபட்சத்தில் எல்லாம் அவனை வெல்ல யாருமே இல்லை. எத்தனையோ களங்களில் சாவின் விளிம்புவரை சென்று திரும்பியவன் அவன்.எதிரிகள் சுற்றி நின்று சுட்டபொழுது அருகிலிருந்த பிணக்களை கவசமாக கொண்டு தப்பி வந்த சாகசககரன்.திறமையான ராணுவ கமாண்டருக்கு அவனே பெரும் எடுத்துகாட்டு.நல்ல நிர்வாகிக்கும் அவனே உதாரணம், இன்றும் பிரான்ஸ் அவன் உருவாக்கிய சட்டதிட்டங்களிலே பயணிக்கின்றது, நெப்போலியன் கோட் என்பது இன்றும் உண்டு. அவன் ஏற்படுத்திய வரிவசூல் முறை இன்றும் பின்பற்றபடுகின்றது .ஷேக்ஸ்பியர் மட்டும் நெப்போலியன் காலத்திற்கு பின் பிறந்திருந்தால் ஆண்டனி கிளியோபாட்ரா, ரோமியோ ஜூலியட் வரிசையில் நெப்போலியன் ஜோசப்பின் காதலும் காவியமாகி இருக்கும், அப்படி காதல் ரசம் சொட்டும் வாழ்வு அவனது அவனின் வீழ்ச்சிக்கு பல காரணங்களை சொல்வார்கள், ஜோசப்பின் ஜாதகம் ராஜயோகம் கொண்டவது, அவளை கொள்பவர்கள் பெரும் உச்சம் அடைவார்கள் என்பது அவளின் ஜாதக பலன், அதுதான் நெப்போலியனை வழிநடத்திற்று, அவளை பிரிந்தபின் அவன் வீழ்ந்தான் என்பார்கள் சிலர்


நெப்போலியனை பிரிந்தபின்பும் ஜோசப்பின் வாழ்ந்தாள், அவளின் வம்சமே இன்றிருக்கும் பல ஐரோப்பிய அரசகுடும்ப ராணிகள் (பிரிட்டன் தவிர), ஐரோப்பாவை அவர்கள் ஆள்கின்றார்கள் > ஆனால் நெப்போலியன் அவளை பிரிந்தபின் வீழ்ந்தான்.போப்பாண்டவரை பாடாய் படுத்திய சாபம் என்றோரு பக்கம் சொல்வார்கள். நெப்போலியனுக்கு ஜாதகத்தில் நம்பிக்கை இருந்தது, தன் ஜோசியன் கணிப்பை மீறி ரஷ்யா மீது படை எடுத்ததே காரணம் என்பார்கள்
ஆனால் உண்மை காரணம் மிக எளிதானது.நெப்போலியன் பிரான்சின் மன்னனாக இருந்து அதை காத்த்திருந்தால் ஒரு சிக்கலும் வந்திருக்காது, அவன் மக்களாட்சியின் தலைவனாக இருந்தால் கூட சிக்கல் இல்லை.ஆனால் ஐரோபாவில் பிரான்ஸ் தலமையில் வல்லரசு, ஒரே அரசு என்ற குறிக்கோளில் இறங்கினான், அதுதான் தவறு

பிரான்சில் மதவாதிகளையும், பணக்காரர்களையும் பகைத்து அவன் அரசியல் செய்தது இன்னொரு தவறு.பல தேசிய இனமக்களை தன் ராணுவ பலத்தால் ஒரே குடையில் கொண்டுவர விரும்பினான், அது ஒருகாலமும் நடக்காது என காலம் காட்டிற்று .நெப்போலியன் வாழ்வு சொல்வது அதுதான் .தேசிய இனங்களை ஒரே நாடாக இணைத்து செல்ல பெரும் நுட்பம் வேண்டும். பல இனம் ஒரே நாடு என்பது எளிதில் சாத்தியமில்லை, மதவாதிகளையும் பணக்காரர்களையும் எதிர்த்து நிலைப்பதும் சாத்தியமில்லை.ஐரோப்பாவில் நெப்போலியனுக்கு அதுதான் நடந்தது .பின் ஹிட்லர் காலமும் அப்படியே நடந்தது, உலகெல்லாம் மிரட்டி பெரும் சாம்ராஜ்யம் அமைத்த பிரிட்டனின் சாம்ராஜ்யமும் அப்படியே உடைந்தது .இன்று பல நாடுகளில் இந்த சிக்கலை நீங்கள் காணலாம், இந்தியினை டெல்லி திணித்தபொழுது தமிழகம் வெகுண்டு எழுந்த காலமும் அப்படித்தான். பெரியார் போன்றவர்கள் திராவிட நாடு கேட்டதும் இப்படித்தான்

பல தேசிய இனங்களை அடக்கி ஆள்வது என்பது முடியவே முடியா காரியம், உரிமைகள் கொடுக்காமல் ஒருமித்து வாழவே முடியாது.அதுவும் மதவாதிகளை எதிர்த்தால் எப்படி எல்லாமோ அடிப்பார்கள், மதம் இருக்கும் வரை மன்னன் தனி ஒருவனாக வரமுடியாது

இந்த விஷ பரிட்சையினை அன்றே பரிசீலித்து , முயற்சித்து பார்த்து பின் உண்மையினை ஒப்புகொண்டு தனி தீவில் இறந்தவன் நெப்போலியன்.அவன் வாழ்வு அதனைத்தான் சொல்கின்றது.சாதாரண சிப்பாயாக இருந்து படிபடியாக முன்னேறி பெரும் வியத்தகு யுத்தங்களை புரிந்து, மன்னனாகி ஐரோப்பா மொத்தமும் அலற வைத்து, சர்வ சக்தி மிக போப்பாண்டவரையே நிற்க வைத்து கேள்வி கேட்டு , மிக எளிய மன்னனாய் வாழ்ந்து, வரலாற்றில் மிகபெரும் பாதிப்பினை ஏற்படுத்திவிட்டு சென்ற நெப்போலியனின் பாதிப்பு கொஞ்சம் அல்ல‌.இவ்வுலகில் ராணுவம் , அரச நிர்வாகம் , காதல் , நாட்டுபற்று, வீரம் என்ற விஷயங்கள் பேசபடும்பொழுதெல்லாம் நிச்சயம் நெப்போலியனும் பேசபடுவான், அதனால் கால காலத்திற்கும் நிலைத்திருப்பான்.எனினும் பல தேசிய இனங்களை அடக்கி பெரும் வல்லரசு, ஓரரசு என முயற்சித்தால் என்னாகும் என்பதற்கும், மதவாதிகளும் பணக்காரர்களும் சொந்த நாட்டு வீரனையே எப்படி கொல்வார்கள் என்பதற்கும் கல்லறையே சாட்சி, அந்த வாமணன் விஸ்வரூபமெடுத்து பல தடங்களை பதித்துவிட்டு இன்று அதில்தான் அடங்கி கிடக்கின்றான்

முற்றும்




.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கம் தந்த மாவீரன் அலெக்ஸாண்டர் தி கிரேட், சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பிரா ன்ஸ் தந்த மாவீரன் நெப்போலியன் பொனபார்ட். அலெக்ஸாண்டர் ஒரு கிரேக்கப் புயல் என்றால் நெப்போலியன் ஒரு பிரெஞ்சு பிரெ ளயம். இருவருக்குமிடையே பல ஒற்றுமைகள் இருந்தாலும் ஒரு முக்கி யமான வேற்றுமை இருந்தது. ஒரு மன் னனுக்கு மகனாக பிறந்ததால் கிரேக்க த்தை ஆண்டான் அலெக்ஸாண்டர். ஆனால் ஒரு ஏழைக்குடும்பத்தில் பிற ந்தும் பிரான்ஸுக்கு மன்னனானான் நெப்போலியன். உலக வரலாற்றில் ஒரு எழைக்குடும்பத்தில் பிறந்த ஒருவன் ஒரு தேசத்திற்குச் சக்ரவர்த்தியானது அதுதான் முதல் முறை. விதியை வென்ற நெப்போலியன் என்ற அடைமொழியும் அவரு க்கு உண்டு. ஒரு ‘சாமானியன் சக்ரவர்த்தியான சரித்திரம்‘

1769 ஆம் ஆண்டு ஆக்ஸ்ட் 15ந்தேதி பிரான்ஸின் கோர்சிக்காவில் ஒரு ஏழ்மையான் குடும்பத்தில் பிறந்தார் நெப்போலியன் 13 பிள் ளைகளில் ஒருவர். சிறு வயதிலேயே பயம் என்றா ல் என்னவென்று அறியாத வனாக வளர்ந்தார் நெப்போ லியன். அரசின் சலுகை பெ ற்று வியந்நாவிலும் பாரிசி லும் உள்ள இராணுவப் பள் ளியில் கல்வி பயின்றார். கணிதம், வரலாறு, புவியி யல் ஆகியவை அவ ருக்குப் பிடித்தப் பாடங்கள். பள்ளியில் தனிமையை விரும்பிய நெப்போ லியன் பொறுப்புணர்ச்சி மிக்கவராக இருந்தார். 16 வயதில் பள்ளிப் படிப்பை முடித்து பிரெஞ்சு இராணுவத்தின் ஆர்ட்டிலரிப் பிரிவில் சேர்ந்தார். டுலால் நகரில் நடைபெற்ற யுத்தத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காக நெப்போலியன் படை த்தளபதியாக பதவி உயர்வு பெற்றார். 1796ல் இத்தாலியில் ஆஸ்திரிய சாடினி யப் படைகளை வெற்றிகரமாக முறியடித் தப் பிறகு நெப்போலியனுக்கு தேசிய அள வில் புகழ் கிடைத்தது. பின்னர் பாரிஸில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்டு வேறு இரு வருடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றி னார்.

1804 ஆம் ஆண்டு தனது 35 ஆவது வயதி ல் தன்னை பிரான்ஸின் மன்னனாக முடி சூட்டிக் கொண்டார் நெப்போலியன். அதற் குப் பிரெஞ்சு மக்களின் பேராதரவு இருந் தது. நெப்போலியன் அடுத்தடுத்தத் தொடு த்தப் போர்களால் இங்கிலாந்தைத் தவிர்த்து ஒட்டுமொத்த ஐரோப் பாவும் நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இங்கிலாந்து நெப்போலியனின் கட்டுப்பாட்டுக்குள் வர மறுக்கவே Continental System என்ற வர்த்தக முறையை அறிமுகப்படுத்தினார். அதன்படி பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இருந்த எந்த நாடும் இங்கிலாந்துடன் எந்த வர் த்தகமும் புரியக்கூடாது என்று கட்ட ளையிட் டார் நெப்போலியன். ஆனால் ரஷ்யா அந்தக் கட்டளையை மீறி இங்கிலாந்துடன் வர்த்தகம் புரிந்ததா ல் சினம்கொண்டெழுந்த நெப்போலி யன் 600 ஆயிரம் வீரர்களுடன் ரஷ்யா மீது படையெடுத்தார் அந்த ஆண்டு 1812.

நெப்போலியனின் படையெடுப்பை முன்கூட்டியே அறிந்தோ என்னவோ அவர் ரஷ்யாவுக்குள் அடியெடுத்து வைத்தபோது மாஸ்கோ வெறிச்சோடி கிடந்தது. சுமார் இரண் டரை லட்டம் ரஷ்யர்கள் வீடுகளை விட்டு வெளியேறியிருந்தனர். ரஷ்யாவின் ஷா மன்னன் தன்னிடம் வந்து சரனடைவான் என்று சுமார் ஒரு மாதம் அங்கயே முகாமிட்டுருந்தார் நெப்போலியன். ஆனால் மன்னன் வருவதற்குப் பதில் பனிக்காலமும், கடுங்குளி ரும்தான் வந்தன. நெப்போலியன் சுதாரித் துக்கொள்ளும் முன் பசிக்கும், குளிருக்கு ம் பல்லாயிரம் பிரெஞ்சு வீரர்கள் பலியா யினர். வேறுவழியின்றி மிஞ்சியிருந்த வீரர்களை பாரிஸ் திரும்ப கட்டளை யிட்டார் நெப்போலியன். ஆறு லட்சம் வீர ர்களுடன் சென்றவர் வெறும் இருபதாயி ரம் வீரர்களுடன் திரும்பியதாக ஒரு வர லா ற்றுக்குறிப்பு கூறுகிறது. பிரெஞ்சு இராணுவம் நிலைகுலைந்து போயிருந்த அந்த தருணத்தைப் பயன்படுத்தி பிரிட்ட ன், ரஷ்யா, ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய வற்றின் கூட்டுப்படைகள் பிரான்ஸைத் தாக்கின. போரில் தனது முதல் தோல்வி யைச் சந்தித்தார் நெப்போலியன்.

கூட்டுப்படையால் நெப்போலியன் எல்பா என்ற தீவில் சிறை வை க்கப்பட்டார். ஆனால் ஓராண்டுக்குள் சிறை யிலிருந்த தப்பி வந்த நெப்போலியனை பிரெஞ்சு மக்கள் மீண்டும் ஏற்றுக்கொள்ள மீண் டும் பிரான்ஸின் சக்ரவர்த்தியானார் நெப்போ லியன். புதிய படை யை உருவாக்கினார் இரண்டே ஆண்டுகளில் பிரிட்டனும், அதன் நட்பு நாடுகளும் நெப்போலியனுக்கு எதிராக அணி திரண்டன. பெல் ஜியத்தி ன் வார்ட்டலு என்ற இடத்தில் நடந்த யுத்தத்தில் இரண்டாவது முறையாக தோல்வியைத் தழுவினார் நெப்போலி யன். அவரை சிறைப் பிடித்த பிரிட்டிஷ் இராணுவம் இம்மு றை ஆப்பிரிக்கா வுக்கு பக்கத்திலுள்ள Saint Helena என் ற தீவில் சிறை வைத்தனர். அந்தத் தீவில் தனிமையில் வாடிய நெப்போலி யனுக்கு வயிற்று புற்று நோய் ஏற்பட் டது. ஆறு ஆண்டுகளில் அதாவது 1821 ஆம் ஆண்டு மே மாதம் 5ந்தேதி நெப் போலியன் என்ற வீர சகாப்தம் முடிவு க்கு வந்தது.

பிரெஞ்சு ரெவல்யூசன் எனப்படும் பிரெஞ்சுப்புரட்சியின் தாக்கத்தி னால் உருவானவர்தான் நெப் போலியன். அவர் ஆட்சிக்கு வந்தப் பிறகு பிரான்ஸில் அ மைதி நிலவியது. பொருளா தார, அரசியல், சட்டத்துறைச் சீர்சிருத்தங்களை அறிமுகம் செய்தார். பிரான்ஸில் செயி ண்ட் ஆற்றுக்கு மேல் பாலங் கள் கட்டினார். வீதிகளை திரு த்தி அமைத்து புதிய வீதிகளை உருவாக்கினார். நகரின் தண் ணீர் விநியோகத்தை மேம்படுத்தினார். வேலைவாய்ப்புகளைப் பெ ருக்கினார். வரி வசூலிக்கும் முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்ததோடு பிரான்ஸில் இன்ப்ரீயல் பேங்க் என்ற வங்கியை உரு வாக்கினார். ஆனால் நாட்டு நிர்மானத்தில் நெப்போலியனி ன் மிகப் பெரிய பங்களிப்பு அவ ர் வகுத்துத் தந்த Civil Code என் ற புதிய சட்டங்கள். அந்தச் சட் டங்கள் Code of Napoleon என் றும் அழைக்கப் படுகின்றன. கிட்டத்தட்ட 40 போர்களில் கிடைக்காத பெருமை அந்தச் சட்டங்கள் மூலம் நெப்போலி யனுக்கு கிடைத்த து.

சட்டத்துக்கு முன் எல்லோரும் சமம் என்பதே அதன் சாரம்சம். அவை இன்னும் பிரெஞ்சு சட்டங்களாக நீடிக்கின்ற ன. நூல்கள் வாசிப்பதில் அதிக விருப்பம் கொண்ட நெப்போலியன் ஒரு நாளி ல் கிட்டதட்ட நான்கு மணி நேரந்தான் உறங்குவாரா ம். அப்படி அவர் சிரமபட்டு படித்துச் சேர்த்த அறிவுச் செல்வம்தான் அவரை வெறும் மாவீரன் என்ற நிலையைத் தாண்டி ஒரு தேசத்தையே மிகச் சிறப்பாக நிர்வகிக்கும் மன்னனாக உயர்த்தியது. “வெற்றி என்பது முயற்சியின் பாதி, நம்பி க்கையின் மீதி” இதுதான் நெப்போ லியன் என்ற மாவீரனின் தாரக மந் திரமாக இருந்தது. அந்த மந்திரம் தான் வெற்றி மேல் வெற்றிகளை நெப்போலியனிடம் குவித்தது. அரச வம்சத்தில் பிறக்காத ஒரு ஏழைகூட மன்னனாக முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

“முடியாது என்ற சொல் என் அகரா தியில் கிடையாது” என்பது நெப் போலியன் உதிர்த்த புகழ்பெற்ற வாசகம். நெப்போலியனிடம் குடி கொ ண்டிருந்த துணிவு, நம்பிக்கை மட்டும் தான் “