Posts

Showing posts with the label 1973

AFTER FRENCH REVOLUTION -SEPTEMBER 1973 - JULY 1974 COMMITEE OF PUBLIC SAFETY

Image
  AFTER FRENCH REVOLUTION -SEPTEMBER 1973 - JULY 1974 COMMITEE OF PUBLIC SAFETY பொதுமக்கள் பாதுகாவலுக்கான குழு ( Committee of Public Safety ,  பிரெஞ்சு :  Comité de salut public ) என்பது  பிரெஞ்சுப் புரட்சியின்   பயங்கர ஆட்சி  காலகட்டத்தில்  பிரான்சை  நிர்வகித்த ஒரு அமைப்பு. ஏப்ரல் 1793 இல் பிரான்சின் அப்போதைய நாடாளுமன்றமான  தேசிய மாநாட்டால்  இக்குழு உருவாக்கப்பட்டது. இதற்கு முன்வந்த நாட்டின் பொதுப்பாதுகாப்புக்கான குழுவிடமிருந்து ( Committee of General Defence ) புரட்சிகர குடியரசான பிரான்சை வெளிநாட்டு எதிரிகளிடமிருந்தும் உள்நாட்டுக் கலகங்களிடமிருந்தும் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. ஜூலை 1793 இல் புனரமைக்கப்பட்டபின் நடைமுறையில் பிரான்சை ஆளும் நிர்வாக அமைப்பாக மாறியது. முதலில் ஒன்பது உறுப்பினர்களும் பின்பு பன்னிரண்டு உறுப்பினர்களும் கொண்டிருந்த இக்குழுவுக்கு போர்க்கால நடவடிக்கையாக பெரும் அதிகாரங்கள் தரப்பட்டன. இராணுவம், நீதித்துறை, நாடாளுமன்ற ஆகிய மூன்று அரசுப் பிரிவுகளையும் மேலாண்மையும் மேற்பார்வையும் செய்யும் அதிகாரம் இக்குழுவி...

URSULA JEAN MCMINN INDO -BRITISH ACTRESS BORN 1906 MAY 5 - 1973 APRIL 21

Image
  URSULA JEAN MCMINN   INDO -BRITISH ACTRESS  BORN 1906 MAY 5 - 1973 APRIL 21 Ursula Jean McMinn  (5 May 1906 – 21 April 1973), better known as  Ursula Jeans , was an English film, stage, and television actress. [1] [ Biography [ edit ] Jeans was born in  Simla ,  British India , to English parents, and brought up and educated in  London . [3]  She was the youngest of three siblings. Her brother  Desmond Jeans  was a boxer and actor, and her elder sister,  Isabel , was also an actress. [4]  In 1931 she appeared in  Edward Knoblock 's  Grand Hotel  at the  Adelphi Theatre . Jeans made her stage debut in London in 1922, [5]  before joining the cast of the London production of  The Play's the Thing , an adaptation of  Ferenc Molnár 's play,  The Play at the Castle  by  P. G. Wodehouse . [6]  The cast included  Gerald du Maurier , Ralph Nairn,  Henry Daniell...

BRUCE LEE ,ACTOR BORN NOVEMBER 27,1940 -1973 JULY 20

Image
  BRUCE LEE ,ACTOR BORN  NOVEMBER 27,1940 -1973 JULY 20 1940 ஆம் ஆண்டு நவம்பர் 27 ந்தேதி அமெரிக்காவின்சான் பிரான்சிஸ்கோ மாநிலத்தில் பிறந்தார் புரூஸ் லீ நாம் விரும்பும் இலக்கை அடைவதற்கு உடல் வலிமையைவிட மனவலிமைதான் முக்கியம் என்று வாழ்ந்துகாட்டிய வரலாற்று மாந்தர்கள் பலர்.உலகத்தின் உதாசீன பேச்சுக்களையும் ஏளன சிரிப்புகளையும், கேலி கிண்டல்களையும் தாண்டிஒருவன் சாதனை படைக்க வேண்டுமென்றால் அதற்கு உடல் வலிமை மட்டும் போதாது. இரும்புபோன்ற மன வலிமையும் வேண்டும். நாம் தெரிந்துகொள்ளவிருக்கும் வரலாற்று நாயகருக்குஅப்படிப்பட்ட மன வலிமை இருந்தது இல்லையென்றால் பிறந்தபோதே ஆரோக்கியமின்றி ஒழுங்காகபள்ளிக்குக்கூட செல்லாமல் குண்டர் கும்பல்களில் சேர்ந்து எங்கெல்லாம் சண்டைநடக்குமோ அங்கெல்லாம் சண்டையில் ஈடுபட்ட ஓர் இளைஞனுக்கு தற்காப்பு கலையில் சாதனைசெய்ய வேண்டும் என்ற கனவும், ஒரு சிறந்த நடிகனாக வரவேண்டும் என்ற ஆசையும்உதித்திருக்காது. பல இன்னல்களை கடந்து தனது கனவுகளை நனவாக்கவும்முடிந்திருக்காது. 1959 ஆம் ஆண்டு சராசரிக்கும் குறைவானஉயரத்தோடும், ஒல்லியான தேகத்தோடும் அமெரிக்க மண்ணில் வந்திறங்கினான் அந்த 18 வய...