RASHIDUN CALIPHS DYNASTY ENDED 661 JANUARY 29 UPON ALI`S MURDER
RASHIDUN CALIPHS DYNASTY ENDED 661 JANUARY 29 UPON ALI`S MURDER ராசிதுன் கலீபாக்கள் (Rashidun Caliphs, அரபு: الخلفاء الراشدون, al-Khulafā’u r-Rāshidūn) எனப்படுபவர்கள் முகம்மது நபிக்குப் பிறகு, இசுலாமிய அரசை ஆட்சி செலுத்திய தலைவர்கள் ஆவர். அபூபக்கர், உமர், உதுமான் மற்றும் அலி ஆகிய இந்த நால்வரும் ராசிதுன் கலீபாக்கள் என அழைக்கப்படுகின்றனர். கிபி 632 ஆம் ஆண்டு முதல் கிபி 661 ஆம் ஆண்டு வரை இவர்களது ஆட்சி நீடித்தது. பொதுவாக இவர்களது ஆட்சி அரசியலை விட சமயத்திற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து நடத்தப்பட்டது. Rashidun Caliphate اَلْخِلَافَةُ ٱلرَّاشِدَةُ 632–661 The Rashidun Empire reached its greatest extent under Caliph Uthman , in 654. Capital Medina (632–656) Kufa (656–661) Languages Arabic , Aramaic / Syriac , Baloch , Berber , Coptic , Georgian , Greek , Hebrew , Middle Persian , Kurdish , Vulgar Latin , Semitic languages , Iranian languages Religion Islam Gove...