Posts

Showing posts with the label SCIENTIFIC

CORONO - EXPLAINED IN SCIENTIFIC MANNER

CORONO - EXPLAINED IN  SCIENTIFIC MANNER கொரோனா வைரஸ் கிருமி பற்றி உயிர்தொழில் நுட்ப துறையில் முனைவர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரின் அருமையான  விளக்க பதிவு!! *நான் Dr.P.மணி. நான் உயிர்தொழில் நுட்ப துறை (Biotechnology )ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளேன்.  இப்போது கும்பகோணம்அன்னை அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ குழுமத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறேன். என்னிடம் என் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் ஏன் இன்னும் கொரானாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை? இந்த கொரோனா வைரஸ் கிருமி தொற்றிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது?என விளக்கம் கேட்டனர். கொரோனா வைரஸ் கிருமி தொற்று பற்றி எனக்கு தெரிந்த அறிந்த உயிரியல் விளக்கத்தை கீழ்கண்டவாறு பதிவிடுகின்றேன்.  முழுமையான உயிர் பெறாத ஒரு அரைகுறை உயிரி தான் கொரோனா வைரஸ் . ஒரு ஆர்என்ஏ (நமது செல்களில் ஜீன் எனப்படும் டிஎன்ஏ இருப்பது மாதிரி வைரஸ்களில் இருப்பது டிஎன்ஏவின் அரைகுறை வடிவமான RNA)  அதைச் சுற்றி ஒரு புரதம் (Protein) மற்றும் கொழுப்பு சேர்ந்த ஒரு உறைதான் கொரோனா வைரஸ்  (ஆல்கஹால் கொண்ட...

CHEIRO ,PERFECTLY PREDICTED ASTROLOGY IN SCIENTIFIC BORN 1866,NOVEMBER 1

Image
CHEIRO ,PERFECTLY PREDICTED  ASTROLOGY IN SCIENTIFIC  BORN 1866,NOVEMBER 1 William John Warner (also known as Count Louis Hamon according to some sources), popularly known as Cheiro (November 1, 1866 – October 8, 1936), was an Irish astrologer and colorful occult figure of the early 20th century. His sobriquet, Cheiro, derives from the word cheiromancy, meaning palmistry. He was a self-described clairvoyant who learned palmistry, astrology, and Chaldean numerology in India during his stay there . he was celebrated for using these forms of divination to make personal predictions for famous clients and to foresee world events. Personal life and background[edit source] Cheiro was born in a village outside Dublin, Ireland. He took the name Count Louis Hamon (or Count Leigh de Hamong). As mentioned in his memoirs, Cheiro acquired his expertise in India. As a teenager, he traveled to the Bombay port of Apollo Bunder. There, he met his Guru, an Indian Brahmin, who t...