Posts

Showing posts with the label vladivostok

india vladivostok sea route map

Image
சீனாவை வீழ்த்த மோடி போடும் புதியபாதை- சென்னை டூ  விளாடிவோஸ்டோக் கடல்வழிப் பாதை. india vladivostok sea route map ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நூற்றாண்டி  லும் ஒரு சிறந்த தலைவரை  காலம் பரிசாக  அளித்துக் கொண்டே இருக்கும்.அந்த தலைவ ரை அந்த நாடு சரியாக பயன்படுத்தி கொண்  டால் அந்த நாட்டின் அடையாளம் மாறி விடும். அப்படி இந்தியாவுக்கு கிடைத்துள்ள தலை வர் தான் மோடி. வர்த்தகம் என்கிற பெயரில் இந்தியப் பெரு ங்கடலை முன் வைத்து இந்தியாவுடன்மோதி  வரும் சீனாவுக்கு அதே வர்த்தகம் என்கிற பெயரில் சீனப்பெருங்கடலில் புதிய பாதை  போட்டு சீனாவிடம் விளையாட ஆரம்பித்து விட்டார்மோடி.  சீனாவிடம் மோதுவதற்கு மோடி துணைக்கு அழைத்து வரும் நாடு எது தெரியுமா? ரஷ்யா  தான் .இனி வரும் காலங்களில் ரஷ்யாவுக்கு ம் இந்தியாவுக்கும் இடையில் அதிகளவில் வர்த்தகம் நடைபெற இருக்கிறது. அதுவும்  எங்கு தெரியுமா? சீனாவின் தென் கிழக்கு  எல்லையான தென் சீனக்கடலின் வழியாக வே ரஷ்யாவும் இந்தியாவும் வர்த்தகம் செய்ய  இருக்கின்றன. . இப்பொழுது ரஷ்யாவின் கிழக்கு ரீ...