Posts

Showing posts with the label SEPTEMBER 29 - 1774

ROBERT CLIVE , 1 ST BARON CLIVE , LAID FOUNDATION BRITISH INDIA FOR 200 YEARS BORN SEPTEMBER 29 - 1774 NOVEMBER 22

Image
ROBERT CLIVE , 1 ST BARON CLIVE  , LAID FOUNDATION BRITISH INDIA  FOR  200 YEARS  BORN SEPTEMBER 29 -  1774 NOVEMBER 22 மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ், 1வது பெரன் கிளைவ், (Robert Clive, 1st Baron Clive, செப்டம்பர் 29, 1725 - நவம்பர் 22, 1774) , வங்காளத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவ மற்றும் அரசியல் மேலாதிக்கத்தை நிலைநாட்டிய ஒரு பிரித்தானிய அதிகாரி ஆவர். இந்தியத் தலைமை ஆளுநர் வாரன் ஹேஸ்டிங்சும் படைத்தலைவர் இராபர்ட் கிளைவும் பிரித்தானிய இந்தியாவை உருவாக்கிய முக்கிய நபர்களாகக் கருதப்படுகின்றனர்.[1].[2].[3 பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை[மூலத்தைத் தொகு] ராபர்ட் கிளைவ் இங்கிலாந்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். அத்தை வீட்டில் பால பருவத்தை கழித்த கிளைவ் இளைஞனானதும் வீட்டுக்கு அடங்காமல் திரிந்தார். குறிப்பாக பொறுக்கியாக திரிந்தவர் தன் நண்பகளை சேர்த்துகொண்டு டிரைட்டன் சந்தையில் உள்ள கடைகளில் மிரட்டி மாமுல் வசூலித்தார் என்கின்றன வரலாற்று குறிப்புகள். இரண்டு முறை ஜெயிலுக்கு சென்று வந்த கிளைவை அவர் தந்தை ரிச்சர்ட் கிளைவ் கிழக்கிந்திய க...