Showing posts with label DISCOVERED. Show all posts
Showing posts with label DISCOVERED. Show all posts

Thursday, 14 May 2020

EDWARD JENNER , DISCOVERED VACCINATION FOR SMALL POX BORN 1749 MAY 17 - 1823 JANUARY 26




EDWARD JENNER , 

DISCOVERED VACCINATION FOR SMALL POX BORN 1749 MAY 17 - 1823 JANUARY 26



எட்வர்ட் ஜென்னர் (Edward Jenner மே 17, 1749 - ஜனவரி 26, 1823), இங்கிலாந்து நாட்டு மருத்துவரும் அறிவியலாளரும் ஆவார். இள வயது முதலே இயற்கை குறித்தும் தன் சுற்றுச்சூழல் குறித்தும் அறிந்து கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்ததற்காக ஜென்னர் அறியப்படுகிறார்.[1] இவர் நோயெதிர்ப்பு முறையின் தந்தை என சிறப்பு பெற்றார். இவருடைய கண்டுபிடிப்பு பிற கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் மனித உயிர்களை கொடிய நோயிலிருந்து காப்பாற்ற உதவியது.[
இளமை

இங்கிலாந்திலுள்ள பெர்க்க்லி என்ற நகரில் 1749-ஆம் ஆண்டு மே 17-ஆம் நாள் ஒன்பது குழந்தைகளுள் எட்டாவது குழந்தையாக எட்வர்ட் ஜென்னர் பிறந்தார்.[5] இவருடைய தந்தை ரெவரண்ட் ஸ்டீபன் ஜென்னர் அக்கிராமத்தின் புரோகிதராக இருந்தார். இது ஜென்னருக்கு மிகச் சிறந்த அடிப்படை கல்வி கிடைக்க வழிசெய்தது.[6] ஜென்னர் வோட்டனிலும் சிரென்செஸ்டரிலும் பள்ளிக் கல்வியைப் பெற்றார்.[7] இச்சமயத்தில் தான் பெரியம்மை நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆர்வமேற்பட்டது.[7]

கல்வியும் பணியும்
தனது பதினான்கு வயதில் சிப்பிங்க் சோட்பரி என்ற இடத்தில் டேனியல் லட்லாவ் (Daniel Ludlow) என்ற அறுவை சிகிச்சை மருத்துவரிடம் மருத்துவப் பயிற்சிக்கு சேர்ந்தார். ஏழாண்டுகள் பெற்ற இப்பயிற்சியின் காரணமாக ஒரு சிறந்த அறுவை சிகிச்சை நிபுனராகத் தேர்ந்தார்.[7] அந்த சமயத்தில் பண்ணை மக்களிடையே நிலவிய ஒரு நம்பிக்கை ஜென்னருக்கு அம்மை நோய்க்கு மருந்து கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தை விதைத்தது. 'கௌபாக்சு' எனப்படும் பசுக்களின் மடிக்காம்புகளை புண்ணாக்கும் ஒரு நோய் ஒரு மனிதனுக்கு ஒரு
தடவை ஏற்பட்டு விட்டால் அதே மனிதனுக்கு பெரியம்மை நோய் வராது என்பதுதான் அந்த நம்பிக்கை. எனவே பெரியம்மை நோய் வராமல் தடுக்க 'கௌபாக்சு' நோயை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர்கள் நம்பினர். அந்த நம்பிக்கையை மற்ற சமகால மருத்துவர்கள் பாமர நம்பிக்கை என்று உதறித்தள்ளினர் ஜென்னர் மட்டும் அதில் உண்மை இருக்குமா? என்று ஆராயத் தொடங்கினார். சுமார் இருபது ஆண்டுகள் விடாமல் பல்வேறு ஆராய்ச்சிகளை செய்தார். இதனிடையில் 1770 இல்புனித ஜார்ஜ் மருத்துவ மனையில் ஒரு புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுனராகவும் உடற்கூறு அறுவையாளராகவும் பணியாற்றினார்.[8] ஜென்னருக்கு இயற்கை மீதிருந்த ஆர்வம் மற்றும் சிறப்பான பணியின் காரணமாக இங்கிலாந்தின் ராயல் கழக உறுப்பினருக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். பயற்சிக்குப் பின் 1773 இல் தனது சொந்த ஊரான பெர்க்கிலி திரும்பினார். அங்கும் ஒரு சிறந்த மருத்துவராகவும் விளங்கினார்.

இயற்கை, அறிவியல், திருமணம்


குயில்
இயற்கை ஆர்வலரான ஜென்னர் குயில்களின் வாழ்வு முறை பற்றி குறிப்பாக அடைகாக்கும் கூட்டினுள் குஞ்சுகளுக்கு 12 நாட்களுக்கு ஏற்படும் உடலியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து அதற்கான காரணத்தை ஆய்வு செய்து வெளியிட்டார்.[9][10] மற்ற பறவைகளின் கூட்டில் வைக்கப்படும் குயில் குஞ்சுவின் முதுகில் ஒரு வித அழுத்தம் ஏற்படுகிறது. இந்த அழுத்தம் காரணமாகவே அது மற்ற பறவைக் குஞ்சுகளிலிருந்து வேறுபடுகிறது. ஆனால் இவரது ஆய்வு 20 ஆம் நூற்றாண்டில் குயிலின் வாழ்க்கை முறை பற்றிய புகைப்படங்கள் வெளிவந்த பின்னரே உண்மையென ஒத்துக் கொள்ளப்பட்டது.[11] 1788 இல் ராயல் கழகத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


திருமணம்
எட்வர்சு ஜென்னர் 1788 மார்ச்சு மாதம் கேதரின் கிங்ஸ்கோட் என்பவரை மணந்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார் ஜென்னர். இவர் குளுசெஸ்டெர்சையர் என்ற இடத்திலுள்ள கிங்க்ஸ்கோட் பூங்கா உரிமையாளரான ஆந்தோனி கிங்ஸ்கோட் என்பவரின் மகளாவார்.

மருத்துவமும் ஆய்வுகளும்
1792-ஆம் ஆண்டு செயிண்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் அவர் மருத்துவ பட்டம் பெற்றார். குளுசெஸ்டெர்ஷைர் என்ற நகரில் ஒரு புகழ்பெற்ற மருத்துவராக திகழ்ந்தார். மார்பு முடக்குவலி (angina pectoris) பற்றி முதலில்ஆராய்ந்து வெளியிட்ட பெருமையும் ஜென்னரைச் சேரும்.[12] ஹிபர்தீன் என்பவருக்கு அவர் எழுதிய கடிதத்தில் இவ்வலியால் பாதிக்கப்பட்ட இதயத் தமனிகள் அவற்றின் செயல்பாடுகளைச் செய்ய முடியாது போவதைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

தடுப்பூசி முறை
தடுப்பூசி முறை 1721 இலிருந்தே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. ஆனால் இதில் நோயைக் கட்டுப்படுத்தி முழுதுமாக போக்க முடியவில்லை. லேடி மேரி வோட்லே மாண்டேகு என்பவர் இஸ்தான்புல்லில் பிரித்தானியத் தூதுவராக இருந்த தனது கனவருடன் சென்ற போது அங்கு பயன்படுத்தப்பட்ட தடுப்பூசி முறையை பிரிட்டனுக்கு இறக்குமதி செய்து வந்தார். ஆனால் இம்முறையில் 60 % மக்கள் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட 60% மக்களில் 20% பேர் இறந்து போயினர்.[13]<சிர்க்கான்சிய மக்களிடமிருந்த இம்முறையை துருக்கி மக்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.[14]

1765 இல் ஜான் ஃபியூஸ்டெர் என்ற மருத்துவர் பெரியம்மை நோய்க்கு கௌபாக்சு நோயினால் பெரியம்மை நோயைத் தடுக்க முடியும் என்ற தனது கட்டுரையை லண்டன் மருத்துவக் கழகத்திற்கு அனுப்பினார். ஆனால் அதற்கான விளக்கத்தை அவரால் அளிக்க இயலவில்லை.[15]

பெரியம்மை நோய்க்கு எப்படியாவது தீர்வு காண வேண்டும் என்ற வேட்கை காரணமாக செய்த இருபது ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் கிராம மக்களின் நம்பிக்கையில் உண்மை இருக்கிறது என்று உறுதியாக நம்பினார் ஜென்னர். அதனை சோதித்துப் பார்ர்க்க எண்ணிய ஜென்னர் 1796-ஆம் ஆண்டு மே 14-ஆம் நாள் தனது தோட்டக் காரரின் மகனான ஜேம்ஸ் பிப்ஸ் என்ற எட்டு வயது சிறுவனுக்கு அம்மைக்கான தடுப்பூசி போட எத்தனித்தார் ஜென்னர். சாரான நில்மெசு என்ற பண்ணைப் பெண்ணின் கையிலிருந்த கௌபாக்சு கொப்புளத்திலிருந்து எடுத்த பாலை ஊசி மூலம் ஜேம்ஸ் பிப்ஸின் உடலுக்குள் செலுத்தினார்.[16] எதிர்பார்த்தது போலவே அச்சிறுவனுக்கு கௌபாக்சு நோய் ஏற்பட்டது. ஆனால் விரைவில் குணமடைந்தான்.

சில வாரங்கள் கழித்து பெரியம்மை கிருமியான அம்மைப் பாலை ஊசி மூலம் அதே சிறுவனுக்கு செலுத்தினார். மற்ற மருத்துவர்கள் அவரை எள்ளி நகையாடினர் சிறுவனின் உயிரோடு விளையாடுகிறான் என்று வசைபாடினர். ஆனால் ஜென்னர் சற்றும் மனம் தளராமல் அந்த தடுப்பூசியை சிறுவனுக்குக் குத்தினார். கிராமவாசிகள் எண்ணியதைப் போலவே, ஜென்னர் ஆராய்ச்சி செய்து உறுதிப்படுத்தியது போலவே அந்த சிறுவனுக்கு பெரியம்மை நோய் ஏற்படவில்லை. அம்மைக்கான தடுப்பூசி கிடைத்துவிட்டது என்பதை உறுதி செய்தமைக்கும், ஜேம்ஸ் பிப்ஸ் என்ற அந்த சிறுவனுக்கும் மருத்துவ வரலாற்றில் அழியா இடம் கிடைத்தது.டூட்டிங்கில் புனித ஜார்ஜ் மருத்துவக் கல்லூரி நூலகத்திலுள்ள சுவரில் ஜேம்பிப்சும் இடம்பெற்றுள்ளார்.[17] அதன்பின் மேலும் பல ஆய்வுகளை செய்து தனது முடிவுகளை 1798-ஆம் ஆண்டு அம்மை நோயின் காரணங்களும், விளைவுகளும் பற்றிய ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.

Known:

Smallpox is more dangerous than variolation and cowpox less dangerous than variolation.
Hypothesis:
Infection with cowpox gives immunity to smallpox.
Test:
If variolation after infection with cowpox fails to produce a smallpox infection, immunity to smallpox has been achieved.
Consequence:
Immunity to smallpox can be induced much more safely than by variolation.
எட்வர்டு என்னருக்கு முன்னர் 1770 களிலேயே இங்கிலாந்து மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த ஐந்து கண்டுபிடிப்பாளர்கள் (செவெல், ஜென்சன், பெஞ்சமின் ஜெஸ்டி 1774, ரெண்டெல், பிளெட் 1791 ) கௌபாக்சு நோயிலிருந்து தடுப்பூசியினை பெரியம்மையால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் உடலில் செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்திருந்தனர்.[18][19] இதில் பெஞ்சமின் ஜெஸ்டி என்பவர் பெரியம்மை நோய்க்கெதிரான தடுப்பூசியினை தானும் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுக்கு செலுத்தி வெற்றி பெற்றார். ஆனால் 20 ஆண்டுகள் ஆய்வு செய்து எட்வர்டு ஜென்னர் வெளியிட்ட முடிவுகளே விளக்கத்துடன் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருந்தது.[20]

Jenner's Theory:
The initial source of infection was a disease of horses, called "the grease", which was transferred to cattle by farm workers, transformed, and then manifested as cowpox.
சிறப்புகள்
பிரிட்டிஷ் ராணுவத்திலும், கடற்படையிலும் அம்மைக் குத்துவது கட்டாயமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மைக் குத்தும் முறை ஐரோப்பாவெங்கும் பரவியது.[21] ஃபிரான்சிஸ்கோ சேவியர் டி பால்மிஸ் என்பவர் உலகெங்கும் சுற்றுப்பயணம் செய்து எட்வர்டு ஜென்னர் கண்டறிந்த தடுப்பூசி முறையின் மூலமாக பெரியம்மை நோயை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டார். மூன்று வருடங்கள் இடைவிடாது பயணித்து அமெரிக்கா, பிலிப்பைன்சு, மக்காவ், சீனா, செயின்ட் ஹெலனா தீவு ஆகிய நாடுகளில் ஆயிரம் தடுப்பூசிகளை செலுத்தினார். இதனால் ஜென்னரின் புகழ் உலகெங்கும் விரைவாக பரவியது.

எந்தக் கண்டுபிடிப்பையுமே பணமாக்கும் முயற்சியில் இறங்குவதுதான் பெரும்பாலானோரின் இயல்பு. ஆனால் இயற்கையை அளவில்லாமல் நேசித்த ஜென்னர் தனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற நினைக்காமல் அதனை உலகுக்கு இலவசமாக வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு இலவசமாக அம்மைக் குத்தினார். ஒவ்வொரு நாளும் அவரின் மருத்துவ அறைக்கு முன் முன்னூறு ஏழைகள் வரை வரிசை பிடித்து நின்று அம்மைக்கான தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.[22]

மருத்துவ உலகிற்கு அவரது பங்களிப்பை கெளரவிக்கவும், ஆதாயம் பற்றி நினைக்காமல் தனது கண்டுபிடிப்பை உலகிற்கு வழங்கியதற்கு நன்றி கூறவும் விரும்பிய பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1802-ஆம் ஆண்டில் அவருக்கு பத்தாயிரம் பவுண்ட் பரிசு வழங்கியது. நான்கு ஆண்டுகள் கழித்து அவருக்கு மேலும் இருபதாயிரம் பவுண்ட் சன்மானமாக வழங்கியது. அதனைக் கொண்டு 1808-ஆம் ஆண்டு தேசிய தடுப்பூசிக்கழகத்தைத் தோற்றுவித்தார் ஜென்னர். அம்மை நோயை துடைத்தொழித்தவர் என்று உலகம் முழுவதும் பாராட்டியது. பல்வேறு விருதுகளும் பதக்கங்களும் அவரை நாடி வந்தன.

இறுதி வாழ்க்கை

Dr Jenner's House, The Chantry, Church Lane, Berkeley, Gloucestershire, England

Bronze in Kensington Gardens, London

1810-ஆம் ஆண்டு அவரது மூத்த மகன் இறந்து போனார். அதனால் துவண்டுபோன ஜென்னர் மருத்துவ தொழிலிருந்தும், ஆராய்ச்சிகளிலிருந்தும் ஓய்வு எடுத்துக்கொண்டார். ஆனால் மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும், இயற்கையை ரசிப்பதிலும் நேரத்தை செலவிட்டார். ஐந்து ஆண்டுகள் கழித்து அவரது மனைவியும் இயற்கை எய்தினார். மனைவியின் மீது அதிக அன்பு கொண்டிருந்த ஜென்னர் ஒடிந்து போனார். 1823 ஜனவரி 23 இல் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து குணமடையும் முன்பே இரண்டாவது முறையும் பக்கவாத நோய் தாக்கியது. 1823-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் நாள் தமது 73-ஆவது அகவையில் அவர் காலமானார்.

மருத்துவ உலகில் எட்வர்ட் ஜென்னர் என்ற தனி ஒரு மனிதரின் பங்களிப்பு மிக உன்னதமானது. அவர் இல்லாதிருந்தால் இன்னும் பல மில்லியன் மக்கள் அம்மை நோய்க்குப் பலியாகியிருப்பர். அவர் உலகுக்கு தந்த கொடையால் 1980-ஆம் ஆண்டு உலகில் அம்மை நோய் முற்றாகத் துடைத்தொழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.[23][24][25][26]
.

Tuesday, 7 November 2017

JAMES COOK ,BRITISH NAVIGATOR, DISCOVERED NEWZEALAND


JAMES COOK ,BRITISH NAVIGATOR,
DISCOVERED NEWZEALAND





British navigator James Cook discovered and charted New Zealand and Australia's Great Barrier Reef on his ship HMB Endeavour, and later disproved the existence of the fabled southern continent Terra Australis. His voyages provided the first accurate map of the Pacific.
IN THESE GROUPS


Synopsis

Born on October 27, 1728, in Marton-in-Cleveland, Yorkshire, England, James Cook was a naval captain, navigator and explorer who, in 1770, discovered and charted New Zealand and the Great Barrier Reef of Australia on his ship HMB Endeavour. He later disproved the existence of Terra Australis, a fabled southern continent. Cook's voyages helped guide generations of explorers, and provided the first accurate map of the Pacific. He died on February 14, 1779, in Kealakekua Bay, Hawaii.

Early Life and Career

James Cook was born in Marton-in-Cleveland, Yorkshire, England, on October 27, 1728, the son of a Scottish farmhand. As a teenager, Cook did farming work alongside his father until, at the age of 18, he was offered an apprenticeship by a Quaker shipowner in a small seaside village near Whitby, England. The experience proved to be fortuitous for the future naval officer and explorer, bringing him in contact with both the ocean and ships along the port.

Naval Officer, Navigator and Explorer

Cook eventually joined the British Navy and, at age 29, was promoted to ship's master. During the Seven Years War (1756-63), he commanded a captured ship for the Royal Navy. In 1768, he took command of the first scientific expedition to the Pacific. In 1770, on his ship the HMB Endeavour, Cook discovered and charted New Zealand and the Great Barrier Reef of Australia—since credited as one of the world's most dangerous areas to navigate.

After his return to England, Cook was chosen to circumnavigate and explore Antarctica. On this voyage, he charted present-day Tonga, Easter Island, New Caledonia, the South Sandwich Islands and South Georgia, and disproved the existence of Terra Australis, a fabled southern continent. (Cook named the Hawaiian Islands the Sandwich Islands after the Earl of Sandwich, also known as John Montagu.)

Later Years and Legacy

During all his voyages, James Cook successfully fought scurvy (a deadly disease caused by vitamin deficiency) by feeding his crew a diet that included watercress, sauerkraut and orange extract. He died in a skirmish with islanders during a winter layover in Kealakekua Bay, Hawaii, on February 14, 1779.

Today, Cook's voyages are credited with helping to guide generations of explorers, as well as with providing the first accurate map of the Pacific, and many believe that he did more to fill the map of the world than any other explorer in history.





On April 29, 1770, the British HM Bark Endeavor became the first European vessel to reach the east coast of Australia after it landed at Botany Bay near modern day Sydney. At the helm was James Cook, a taciturn mariner who would go on to circumnavigate the globe twice and explore everything from the Bering Strait and the islands of the South Pacific to the treacherous ice floes surrounding Antarctica. Cook’s three voyages of discovery helped fill in many of the blank spots on Europeans’ world maps, but his mistreatment of natives in Hawaii eventually led to an untimely death. Two hundred forty-five years after he landed in Australia, learn 10 surprising facts about the explorer who vowed to sail “as far as I think it possible for man to go.”

1. Cook joined the Royal Navy relatively late in life.
Cook worked on a Yorkshire farm in his youth before winning an apprenticeship with a merchant sailing company at age 17. He cut his teeth as a mariner on shipping voyages in the choppy waters of North and Baltic Seas, and spent the next decade rising through the ranks and mastering the art of navigation. He was being groomed to become a captain, but in 1755, he shocked his superiors by quitting his merchant sailing career and enlisting in the British Royal Navy as a common seaman. Cook was 26—far older than most new recruits—yet it didn’t take long for the Navy to recognize his talent. He was promoted to ship’s master in only two years, and later became one of the first men in British naval history to rise through the enlisted ranks and take command of his own vessel.

2. He was an expert mapmaker.
Cook first rose to prominence as a cartographer during the Seven Years’ War, when his detailed charts of the Saint Lawrence River helped the British pull off a surprise attack against French-held Quebec. In the early 1760s, he was given a ship and tasked with charting the island of Newfoundland off the coast of Canada. The map he produced was so accurate that it was still in use in the 20th century. Cook’s skill at charting the seas would later become a crucial tool in his explorer’s arsenal. He won command of his first round-the-world voyage in part because he could be trusted to navigate in uncharted territory and bring home precise maps of the lands he discovered.

Cook landing at Botany Bay.













3. Cook’s first voyage included a secret mission from the British government. 
Cook’s career as an explorer began in August 1768, when he left England on HM Bark Endeavour with nearly 100 crewmen in tow. Their journey was ostensibly a scientific expedition—they were charged with sailing to Tahiti to observe the transit of Venus across the face of the sun—but it also had a hidden military agenda. Cook carried sealed orders instructing him to seek out the “Great Southern Continent,” an undiscovered landmass that was believed to lurk somewhere near the bottom of the globe. The explorer followed orders and sailed south to the 40th parallel, but found no evidence of the fabled continent. He then turned west and circled New Zealand, proving it was a pair of islands and not connected to a larger landmass. Cook would later resume his search for the Southern Continent during his second circumnavigation of the globe in the early 1770s, and came tantalizingly close to sighting Antarctica before pack ice forced him to turn back.


4. His ship Endeavour nearly sank on the Great Barrier Reef. 
After landing in Australia during his first voyage, Cook pointed his ship north and headed for the Dutch seaport of Batavia. Because he was in unmapped territory, he had no idea he was sailing directly into the razor-sharp coral formations of the Great Barrier Reef. On June 11, 1770, his ship Endeavour slammed into a coral reef and began taking on water, endangering both his crew and his priceless charts of his Pacific discoveries. Cook’s men frantically pumped water out of the holds and threw cannons and other equipment overboard to lighten the ship’s weight. They even used an old sail to try and plug a hole in their hull. After more than 20 desperate hours, they finally stopped the leak and limped toward the Australian coast. It would take Cook nearly two months of repairs to make his ship seaworthy again.

Painting showing Cook’s ships Resolution and Adventure in Tahiti.

5. Cook helped pioneer new methods for warding off scurvy.
In the 18th century, the specter of scurvy—a disease caused by a lack of vitamin C—loomed over every long distance sea voyage. Cook, however, managed to keep all three of his expeditions nearly scurvy-free. This was partially because of his obsession with procuring fresh food at each of his stops, but many have also credited his good fortune to an unlikely source: sauerkraut. While Cook didn’t know the cure or cause of scurvy, he did know that the nutrient-rich pickled cabbage seemed to keep the disease at bay, so he brought several tons of it on his voyages. His only problem was getting his crew to eat it. To trick them, Cook simply had sauerkraut “dressed every day” for the officers’ table. When the enlisted men saw their superiors eating it, they assumed it was a delicacy and requested some for themselves.

6. Even Britain’s enemies respected Cook.
While Cook’s journeys took place during a time when Britain was variously at war with the United States, Spain and France, his reputation as a pioneering explorer allowed him to travel the seas with relative impunity. In July 1772, a squadron of Spanish vessels briefly detained his ships, only to release them after they realized Cook in command. Likewise, when Cook’s third voyage set sail during the American Revolution, Benjamin Franklin wrote a memo to colonial ship captains instructing them to treat the British vessels as “common friends to mankind” if they encountered them at sea.

7. He searched for the Northwest Passage. 
In 1776, a 47-year-old Cook set sail on his third voyage of discovery—this time a search for the elusive Northwest Passage in the Arctic. After traveling halfway around the world, he led the ships HMS Resolution and Discovery on a perilous survey of the upper coasts of western Canada and Alaska. Cook came within 50 miles of the western entrance to the passage, but his attempts to locate it were ultimately thwarted by freezing weather, violent currents and heavy ice floes in the Bering Sea. When the extreme conditions drove his crew to the brink of mutiny, Cook reluctantly turned south for the summer. He would die before he had a chance to resume his search.

Painting depicting Cook's death in Hawaii.

8. Natives mistook him for a god when he landed in the Hawaiian Islands. 
During Cook’s third voyage, he became the first European to set foot on Hawaii, which he called the “Sandwich Islands” after his patron the Earl of Sandwich. Hawaiians at Kealakekua Bay celebrated Cook’s January 1779 landing with joyous celebrations, and for good reason: by some strange coincidence, the explorer’s arrival coincided with an annual festival honoring the Hawaiian fertility god Lono. Since the natives had never seen white men or massive sailing ships like Cook’s, they assumed he was their deity and lavished him with feasts and gifts. The Europeans responded by greedily stripping Kealakekua of food and supplies, but when one of Cook’s sailors died from a stroke, the natives realized the strangely dressed Europeans weren’t immortals after all. From then on, Cook’s relationship with the Hawaiians became increasingly strained.

9. He suffered a grisly death. 
While docked for repairs in Hawaii in February 1779, Cook became enraged after a group of natives stole a cutter ship from one of his boats. He went ashore and tried to take King Kalani‘ōpu‘u hostage, but the Hawaiians feared their leader would be killed and swarmed to his aid. When Cook’s ship Discovery fired its cannons at another group of Hawaiians, the explorer panicked and discharged a rifle before fleeing to a waiting boat. He didn’t get far before he was pelted by stones and struck by a club. A Hawaiian warrior then brandished a knife—a gift from Cook—and plunged it into his back. Cook fell into the surf and was repeatedly stabbed and bashed with rocks. After he perished, the Hawaiians ritualistically prepared his corpse as they would that of a king. They preserved his hands in sea salt, then roasted the rest of his body in a pit before cleaning his bones.

10. NASA named spacecraft after his ships. 

Cook explored and mapped more territory than any navigator of his era, and his achievements later saw him honored by NASA. Cook’s HMS Discovery was one of several historical vessels that inspired the name of the third space shuttle, and NASA later named their final shuttle “Endeavour” after the ship he commanded on his first circumnavigation of the globe. When the shuttle Discovery made its final space flight in 2011, its crew carried a special medallion made by the Royal Society in honor of Cook.



ஜேம்ஸ் குக் (James Cook, 7 நவம்பர் 1728 - 14 பெப்ரவரி 1779) இங்கிலாந்தைச் சேர்ந்த நாடுகாண் பயணி, பிரிட்டிஷ் ஆய்வாளர், மாலுமி, வரைபடங்கள் உருவாக்குனர் மற்றும் பிரிட்டிஷ் அரச கடற்படையின் (Royal navy) அணித்தலைவரும் (Captain) ஆவார். நியூபவுண்ட்லாந்துத் தீவினை முதன்முதலில் உலக வரைபடத்தில் குறித்ததுடன் அமைதிப் பெருங்கடலில் தனது எச்.எம்.பார்க் என்டேவர் கப்பலில் மூன்று பயணங்களை மேற்கொண்டவர். அமைதிப் பெருங்கடலின் பல இடங்களையும், தீவுகளையும் கண்டறிந்தவர். ஆத்திரேலியா, ஹவாய் போன்ற தீவுகளை முதன் முதலில் கண்டுபிடித்த ஐரோப்பியர் ஆவார்.
பிறப்பு[மூலத்தைத் தொகு]
ஜேம்ஸ் குக் 1728- ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் யார்க்செயரில் பிறந்தார். இவர் பதினாறு குழந்தைகள் கொண்ட ஒரு ஸ்காட்லாந்து உழவருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அய்டான் நகரில் தனது பள்ளிக்கல்வியை பயின்ற குக், தனது பதினேழு வயதில் ஒரு கடையில் வேலை பார்க்க ஆரம்பித்தார். பதினெட்டு வயதில் படகு ஓட்டுனராக மாறினார். விட்பை (Whitby) துறைமுகத்தில் ஜான் வாக்கர் என்னும் நிலக்கரியினை கப்பல் மூலம் ஏற்றுமதி செய்பவரிடம் பயிற்சி பெறுபவராக சேர்ந்தார்[1]. வாக்கரிடமிருந்து அடிப்படை கணித அறிவையும், திசையமைப்பு குறித்தனவற்றையும் குக் கற்றுத் தேர்ந்தார். தனது சொந்த முயற்சியில் அறிவியலையும் கற்றுத் தேர்ந்தார்.

திருமணம்[மூலத்தைத் தொகு]
ஜேம்ஸ் குக் திசம்பர் 21, 1762 அன்று எலிசபத் பாட்ஸ் என்பவரை மணம் புரிந்துக்கொண்டார். இத்தம்பதியினருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள், ஜேம்ஸ் (1763–94), நாத்னெய்ல் (1764–80), எலிசபத் (1767–71), ஜோசப் (1768–68), ஜியாஜ் (1772–72) மற்றும் ஹக் (1776–93) ஆகியோராவர். கடைசி மகன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது இறந்து விட்டார். இவரின் குழந்தைகள் பற்றிய விடயங்கள் வெளியுலகு அறியாதவையாகும்.

பயணங்களும் கண்டுபிடிப்புகளும்[மூலத்தைத் தொகு]
தனது முதற்பயணத்தின்போது 1770 இல் அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்டார். இவரே அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கரையினைக் கண்ட முதல் ஐரோப்பியராவார். அப்பிரதேசத்தை நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டு இங்கிலாந்துக்குச் சொந்தமானதென உரிமை கோரினார். அவர் தன் வாழ்நாளில் இரு முறை உலகத்தை வலம் வந்துள்ளார். அன்டார்டிகா பகுதிகளிலும் தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார் குக். வட அமெரிக்காவிலும் பல தீவுகளை இவர் கண்டுபிடித்துள்ளார். தனது கடல் பயணங்களின்போது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கும், தான் பார்த்த இடங்களின் வரைபடங்களை வரையவும் நேரங்களைச் செலவு செய்துள்ளார். இவர் கண்டுபிடித்த இடங்களைப் பற்றியும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.

கண்டுபிடிப்புகளின் நோக்கம்[மூலத்தைத் தொகு]

மிகப்பெரிய நீண்ட பயணங்களைக் குக் சில காரணங்களுக்காகவே ஓய்வு இல்லாமல் செய்தார்.

தெற்கு கண்டத்தில் உள்ள பகுதிகளைக் கண்டுபிடிப்பது,
வீனஸ் கிரகத்திற்கு வானியல் அளவீடுகள் செய்வது,
புதிய நிலங்களைக் கண்டறிவது,
பிரிட்டிஷ் அரசர் ஜார்ஜ் மூன்றாமவருக்கு நிலங்களைக் கையகப்படுத்துவது,
புதிய இராணுவத் தளங்கள் அமைக்க நல்ல இடங்கள் கண்டுபிடிப்பது,
பசிபிக் மற்றும் அட்லாண்டிக் இடையில் புதிய வழித்தடங்களைக் கண்டுபிடிப்பது ஆகியனவே அவரின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.
முதல் பயணம்(1768-1771)[மூலத்தைத் தொகு]

என்டேவர் கப்பலானது ஏழு வாரங்கள் குயீன்ஸ்லேண்ட் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

Cook'sFirstVoyage541766 ஆம் ஆண்டு ராயல் சொசைட்டி பசிபிக் பெருங்கடலில் பயணம் செய்யக் குக்கை அழைத்தது. இப்பயணத்தின் நோக்கம் வீனஸ் கிரகத்திற்கு உண்டான தூரத்தினை அளவிடவும், புதிய ஆராய்ச்சிகள் செய்யவுமாக இருந்தது. 39 வயதில், லெப்டினன்ட் பதவிக்கு குக் உயர்த்தப்பட்டார். கடல் பயணத்தின்போது தளபதியாகவும் ஆக்கப்பட்டார் குக். இப்பயணம் இங்கிலாந்திலிருந்து ஆகத்து 26,1768 அன்று தொடங்கப்பட்டது. மேற்கு மார்க்கமாகச் சென்று பசுபிக் பெருங்கடல் வழியே டெஹீட்டி தீவை அடைந்தார். அங்கு வீனஸ் பற்றிய சில ஆராய்ச்சிகளைக் குக் மேற்கொண்டார். பின் பூமியை ஒரு முறை வலம் வந்த இவரது பயணம் 1771, ஜீலை 12 அன்று செயின்ட் ஹெலனாவில் வந்து முடிந்தது[2].

அவர் எச்.எம்.எஸ் எண்டெவரில் பயணம் மேற்கொண்டார். அவர் ஆகஸ்டு 26 ,1768 அன்று இங்கிலாந்து சென்றடைந்தார். [3] குக் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள் கேப் ஹார்ன் எனும் பகுதியினை சுற்றிப்பார்த்துவிட்டு தங்கள் பயணத்தை மெற்கொண்டுள்ளனர். மேலும், அவர்கள் ஏப்ரல் 13, 1769 அன்று டஹிடி எனும் இடத்தை வந்தடைந்தனர். அந்த இடத்தில் தான் வெள்ளி (கோள்) கடப்பு பற்றிய ஆய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. [4] ஆனால் ஆராய்ச்சியின் முடிவுகள் எதிர்பார்த்த வகையில் வரவில்லை. தன்னுடைய முதல் ஆய்வு நிறைவு பெற்ற பின்பு தன்னுடைய கடற்படை அலுவலர்களால் கொடுக்கப்பட்ட இரண்டாவது கடற்பயணத்திற்கான சீல் செய்யப்பட்ட அந்த ஆணையைத் திறந்தார். அதில் தெற்கு பசுபிக் கண்டங்களின் தென்பகுதியில் உள்ள அறிகுறிகளை ஆராய்ச்சி செய்யும்படி இருந்தது. [5] பிறகு, குக் நியூசிலாந்து மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17 ஆம் நாள் ஆத்திரேலியாவின் தென்கிழக்கு கடற்கரையை அவர் அடைந்தார். பின்பு அவர் மேற்கு நோக்கிப் பயணித்தார், இதன் மூலம் கிழக்கு கடற்கரையை எதிர்குக்கினுகொண்ட மல் ஐரோப்பியர் என்ற பெருமையைப்பெற்றார்.

இடைவேளை[மூலத்தைத் தொகு]
குக்கின் பயணப்பாதை. முதல் பயணம் சிவப்பு நிறமிடப்பட்டுள்ளது, இரண்டாம் பயணம் பச்சை நிறமிடப்பட்டுள்ளது, மூன்றாம் பயணம் நீல நிறமிடப்பட்டுள்ளது. குக் இறந்த பின் அவரிடைன் படைவீரர்கள் சென்ற பகுதி விடுபட்ட நீலநிறமாக்கிய கோடுகள்.

குக்கின் பயணப்பாதை. முதல் பயணம் சிவப்பு நிறமிடப்பட்டுள்ளது, இரண்டாம் பயணம் பச்சை நிறமிடப்பட்டுள்ளது, மூன்றாம் பயணம் நீல நிறமிடப்பட்டுள்ளது. குக் இறந்த பின் அவரிடைன் படைவீரர்கள் சென்ற பகுதி விடுபட்ட நீலநிறமாக்கிய கோடுகள்.
குக்கினுடைய இதழ்கள் அவருடைய வருகையாஇப் பற்றி எழுதின. விஞ்ஞான சமூக மக்களின் கதாநாயகனாக அவர் பார்க்கப்பட்டார். பொதுஜனங்களின் கதாநாயகனாக ஜோசப் பேங்க் என்பவர் பார்க்கப்பட்டார். [6] குக்கினுடைய மகன் இவரது இரண்டாவது பயணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் தான் பிறந்தார். [7]

இரண்டாவது பயணம்[மூலத்தைத் தொகு]
மீகாமன் ஜேம்ஸ் குக்கின் இறப்பு (ஓவியம்)

Zoffany Death of Captain Cook.jpg
ஓவியர் ஜோஹான் ஸோஃப்பானி
ஆண்டு c. 1795
வகை எண்ணெய் ஓவியம்
பரிமாணம் 137.2 cm × 182.9 cm (54.0 in × 72.0 in)
இடம் தேசிய கடல்சார் அருங்காட்சியகம், லண்டன்
1771 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் பயணம் முடித்து வந்த உடனேயே ஜேம்ஸ் குக்கிற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது [8][9] 1772 ஆம் ஆண்டில்

ராயல் சொசைட்டி சார்பாக அறிவியல் பயனத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இதன் நோக்கம் சிக்கலான பூமியின் தென்பகுதியினை ஆய்வு செய்வதாகும்.

மூன்றாம் பயணம்[மூலத்தைத் தொகு]
கருத்துரு[மூலத்தைத் தொகு]

இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமானது வட அமெரிக்காவின் மேல் உள்ள அத்திலாந்திக்குப் பெருங்கடல் மற்றும் பசிப்பிக் பெருங்கடல் இடையே புகழ்பெற்று விளங்கக் கூடிய வடமேற்கு பாதையைக் கண்டுபிடிப்பது ஆகும் . இதனைச் செயல்படுத்த குக்கிற்கு அவருடைய கடற்படை அலுவலர்களால் 1775 ஆம் ஆண்டில் அதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது . ஆனால் 1745 ஆம் ஆண்டு வரை நீட்டிப்புச் செய்யப்பட்டது. அந்தப் பாதைகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு £ 20,000 பரிசு அறிவிக்கப்பட்டது. [10]ஆரம்பத்தில் சார்லிஸ் கிளெர்கே தான் இந்தப் பயணத்தைத் தலைமை தாங்க வேண்டும் என்று விரும்பினார், ஓய்வு பெற்றிருந்த குக், ஓர் ஆலோசகராகச் செயல்பட்டார்.

குழு உறுப்பினர்கள்[மூலத்தைத் தொகு]
வில்லியம் பேய்லி - வானியலாளாரக பணியாற்றினார்.
ராபர்ட் - தச்சர்
ஜான் லியார்ட் - மீகாமன்
டேவிட் நெல்சன் - தாவரவியல் சேகரிப்பாளர்
ஒமாய்- குக்கிற்கு பயனம் முடியும் வரையில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்
டேவிட் சாம்வெல் - அறுவைச் சிகிச்சை
வில்லியம் டெய்லர் - உதவி மாலுமி (midshipman)
ஜேம்ஸ் ட்ரேவெனன் - உதவி மாலுமி (midshipman)
ஜான் வாட்ஸ் - உதவி மாலுமி (midshipman)
1776 ஆம் ஆண்டு குக் தனது மூன்றாவது பயணத்தினைத் தொடர்ந்தார். அந்தப் பயணத்தின்போது ஹவாய்த் தீவுவாசிகளுடனான சண்டையில் கொல்லப்பட்டார். ஜேம்ஸ்குக் இறந்ததால் அவரின் வீரர்கள் குக்கின் சடலத்துடன் பயணத்தின் பாதியில் நாடு திரும்பினர்.

கலானி ஒபு யு - கடத்தல் மற்றும் இறப்பு[மூலத்தைத் தொகு]
ஜேம்ஸ் குக் கலானியை கடத்துதல்

Resolution and Discovery.jpg
ஹெச் எம் எஸ் டிஸ்கவரி
நாள் பெப்ரவரி 14, 1779
அமைவிடம் ஹவாய்
வகை பதிலடி கொடுப்பதற்காக கடத்துதல்
காரணம் திருடப்பட்ட பொருட்கள்
பங்கேற்றோர் கலானி ஒபு யு, மீகாமன் ஜேம்ஸ் குக்
Casualties
மீகாமன் ஜேம்ஸ் குக்
இறப்புகள் 5
காயமுற்றோர் 2
மீகாமன் ஜேம்ஸ் குக் 1779 ஹவாய் தீவின் ஆளும் தலைவரான கலானி ஒபு யு( Kalani'o'pu'u) வைகடத்தியது மற்றும் ஒரு திருடப்பட்ட நீண்ட படகு (லைட்போட்) க்கு பதிலாக அவரைக் காப்பாற்ற முடிவெடுத்து ஆகியவவை குக்கினுடைய இறுதிப் பயணத்தின் இறுதிப் பிழையாக அமைந்தது மட்டுமல்லாது அவருடைய இறப்பிற்கும் வழிவகுத்தது.

.

இன விளக்க ஆராய்ச்சியின் சேமிப்புகள்[மூலத்தைத் தொகு]

1984 ஆம் ஆண்டில் ஆத்திரேலியா அருங்காட்சியகமானது, நியூ சவுத் வேல்ஸ் அரசிடமிருந்து குக்கினுடைய பொருட்களை வாங்கியது. அதேசமத்தில் 1768- 1780 வரையிலான குக்கினுடைய மூன்று பயணங்களிலும் அமைதிப் பெருங்கடல் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 115 கலைப்பொருட்களும் பெறப்பட்டன. அங்கிருந்து பெறப்பட்ட அனைத்து கலைப்பொருட்களுமே அமைதிப் பெருங்கடலின் அருகே வாழ்ந்த மக்களுக்கும் , ஐரோப்பிய மக்களுக்குமான தொடர்பினை வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது. 1935 ஆம் ஆண்டில் இவருடைய பெரும்பகுதி நினைவுச் சின்னங்களும், கலைப்பொருட்களும் நியூ சவுத் வேல்ஸ் மாநில நூலகமான மிச்செல் நூலகத்திற்கு மாற்றப்பட்டது.



Wednesday, 14 September 2016

JESUS THE CHRIST TOMB DISCOVERED ON SEPTEMBER 14 ,326 A.D. BY HELENA , THE MOTHER OF CONSTANTINE THE GREAT



JESUS THE CHRIST TOMB DISCOVERED 
ON SEPTEMBER 14 ,326 A.D. BY HELENA ,
THE MOTHER OF CONSTANTINE THE GREAT 
Helena of Constantinople by Cima da Conegliano

A diagram of the Church of the Holy Sepulchre
 showing traditional site of Calvary and the Tom

Helena, St. Helena, or St. Helen (Latin: b of JesusFlavia Iulia Helena Augusta; c. 250 – c. 330), was the consort of the Roman Emperor Constantius Chlorus and the mother of Emperor Constantine the Great. 





She is an important figure in the history of Christianity and the world due to her major influence on her son and her own contribution in placing Christianity at the heart of Western Civilization. She is traditionally credited with a pilgrimage to Syria Palaestina, particularly to Jerusalem, during which she is claimed 



St. Helena
Follis-Helena-trier RIC 465.jpg
Coin of Flavia Iulia Helena, mother of Constantine I. Æ Follis (19mm, 3.45 gm). Treveri (Trier) mint. Struck 325–326 AD.
Empress; Mother of Constantine the Great
Bornc. 246/50
possibly at Helenopolis Bithynia,Asia Minor
Diedc. 327/30
Rome
Venerated in
CanonizedPre-Congregation[1]
Major shrineThe shrine to St. Helena in St. Peter's Basilica
Feast18 August (Roman Catholic Church); 21 May (Orthodox, Anglican, and most Lutheran Churches); 19 May (some Lutheran Churches); 9 Pashons(Coptic Orthodox Church)
AttributesCross
Patronagearchaeologists, converts, difficult marriages, divorced people, empresses, Saint Helena island

She is revered as a saint by the Eastern Orthodox Church, Oriental Orthodox Church, Roman Catholic Church, and the Anglican Communion, and the Lutheran Church commemorates her.

Constantine appointed his mother Helena as Augusta Imperatrix, and gave her unlimited access to the imperial treasury in order to locate the relics of Judeo-Christian tradition. 


In 326-28 Helena undertook a trip to the Holy Places in Palestine. According to Eusebius of Caesarea she was responsible for the construction or beautification of two churches, the Church of the Nativity, Bethlehem, and the Church on the Mount of Olives, sites of Christ's birth and ascension, respectively. Local founding legend attributes to Helena's orders the construction of a church in Egypt to identify the Burning Bush of Sinai. The chapel at Saint Catherine's Monastery—often referred to as the Chapel of Saint Helen—is dated to the year AD 330.

Jerusalem was still being rebuilt following the destruction caused by Emperor Hadrian. He had built a temple over the site of Jesus's tomb near Calvary, and renamed the city Aelia Capitolina. 
Accounts differ concerning whether the Temple was dedicated to Venus or Jupiter[23] According to tradition, Helena ordered the temple torn down and, according to the legend that arose at the end of the 4th century, chose a site to begin excavating, which led to the recovery of three different crosses. 












The legend is recounted in Ambrose, On the Death of Theodosius (died 395) and at length in Rufinus' chapters appended to his translation into Latin of Eusebius' Ecclesiastical History, 
the main body of which does not mention the event.[24] Then, Rufinus relates, the empress refused to be swayed by anything short of solid proof and performed a test. Possibly through Bishop Macarius of Jerusalem, she had a woman who was near death brought from the city.






When the woman touched the first and second crosses, her condition did not change, but when she touched the third and final cross she suddenly recovered,[25] and Helena declared the cross with which the woman had been touched to be the True Cross. On the site of discovery, 


Constantine ordered the building of the Church of the Holy Sepulchre; churches were also built on other sites detected by Helena. Sozomen and Theodoret claim that Helena also found the nails of the crucifixion. To use their miraculous power to aid her son, Helena allegedly had one placed in Constantine's helmet, and another in the bridle of his horse.


Helena left Jerusalem and the eastern provinces in 327 to return to Rome, bringing with her large parts of the True Cross and other relics, which were then stored in her palace's private chapel, 



where they can be still seen today. Her palace was later converted into the Basilica of the Holy Cross in Jerusalem. This has been maintained by Cistercian monks in the monastery which has been attached to the church for centuries