Posts

Showing posts with the label KHAN

KUBLAI KHAN ,YUAN DYNASTY FIRST RULER BORN 1215 SEPTEMBER 23-1294 FEBRUARY 18

Image
  KUBLAI KHAN ,YUAN DYNASTY  FIRST RULER  BORN 1215 SEPTEMBER 23-1294 FEBRUARY 18 குப்லாய் கான் (மங்கோலியன்: Хубилай хаан, Xubilaĭ xaan; செப்டம்பர் 23, 1215 – பிப்ரவரி 18, 1294),[1][2] சிச்சு (சீனம்: 元世祖; பின்யின்: Yuán Shìzǔ; வேடு-கில்சு: Yüan Shih-tsu), என்ற கோயிலில் சூட்டப்பட்ட பெயரால் அழைக்கப்படுகிறார். இவர் மங்கோலியப் பேரரசின் ஐந்தாவது பெருமைக்குரிய கான் ஆவார். இவர் மங்கோலியப் பேரரசின் பிரிவாகிய யுவான் அரசமரபை தோற்றுவித்து 1260 முதல்1294 வரை ஆண்டார். குப்லாய் கான் செங்கிசு கானின் பேரன் ஆவார். குப்லாய் கானின் தந்தை டொல்சி செங்கிஸ் கானின் நான்கு மகன்களில் இளையவர் ஆவார். இவரின் மூத்த சகோதரர் மாங்கி கானுக்கு அடுத்து, குப்லாய் புதிய கானாக 1260ல் பதவிக்கு வந்தார். மாங்கி கானுக்கு பின் இவரின் இளைய சகோதரர் ஆரிக் புகாவுக்கும் இவருக்கும் பதவிச் சண்டை 1264ம் ஆண்டு ஆரிக் புகா தோற்கும் வரை நீடித்தது. இச்சண்டை மங்கோலியப் பேரரசில் ஒற்றுமையின்மையைக் காட்டும் தொடக்கமாகக் கருதப்பட்டது [3]. குப்லாய் கானுக்கு சீனா, மங்கோலியா ஆகிய பகுதிகளில் உண்மையான அதிகாரம் இருந்தது, ஆனால் மங்கோலியப் ப...

FEROZ KHAN ,HINDI ACTOR BORN 1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27

Image
  FEROZ KHAN ,HINDI ACTOR BORN 1939 SEPTEMBER 25 - 2009 APRIL 27 ஃபெரோஸ் கான் (ஹிந்தி: फ़िरोज़ ख़ान, உருது: فېروز خان (செப்டம்பர் 25 , 1939- ஏப்ரல் 27, 2009) ஹிந்தி பட உலகில் ஒரு நடிகர், பட எடிட்டர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருந்தவர். அவருடைய அதிரடி பாணி , அமெரிக்க கௌபாய் நடை மற்றும் புகை பிடிக்கும் பாங்கு போன்றவை வழக்கமான பாலிவுட் ஹீரோவின் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்தது. கிழக்கின் க்லின்ட் ஈஸ்ட்வுட் என்று அவர் அழைக்கப்பட்டார். சினிமா தொழிலின் நாகரிக நாயகனாக அவர் இருந்தார்.[4][5][6] 1970கள் மற்றும் 1980களில் அவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தோன்றினார். 1980ல் அவர் நடித்து இயக்கிய வெற்றிப் படமான குர்பானி அவருக்கு இந்தியாவின் மிக விரும்பப்பட்ட ஹீரோ என்ற பெயரைத் தந்தது. அத்தகைய சாதனயைத் தொடர்ந்த கான் மேலும் தயாவான் (1988) மற்றும் ஜன்பாஸ் (1986)[1][2] என்ற இரண்டு வெற்றிப் படங்களை இயக்கினார். 1970ஆம் ஆண்டு வெளிவந்த ஆத்மி அவுர் இன்சான் என்ற படத்திற்கான பிலிம்ஃபேரின் சிறந்த துணை நடிகர் விருதை வென்றார், மற்றும் 2000 ஆம் ஆண்டு பிலிம்ஃபேரின் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப...

NOOR INAYAT KHAN BIOGRAPHY

Image
NOOR INAYAT KHAN BIOGRAPHY நூர் இனாயத் கான் (Noor Inayat Khan அல்லது Nora Baker, சனவரி 1, 1914 - செப்டம்பர் 13, 1944), இந்திய முஸ்லிம் இனத்தவர். இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானியாவின் சிறப்பு உளவுப் பிரிவில் (எஸ்.ஒ.இ.) ரகசிய உளவாளியாக இருந்தவர். பிரான்சை நாட்சி செருமனி கைப்பற்றியிருந்த போது பிரெஞ்சு எதிர்ப்பு இராணுவத்தினரின் உதவிக்காக அங்கு அனுப்பப்பட்டார். முதலாவது பெண் வானொலி இயக்குனராக அங்கு மாடலீன் என்ற பெயரில் பணியாற்றி லண்டனுக்கு உளவுப் பணியாற்றி வந்தார். இவர் இட்லரின் இரகசியப் படையினரால் 1943 அக்டோபர் 13 ஆம் நாள் பாரிசில் கைது செய்யப்பட்டு செருமனியில் உள்ள டேச்சு நாட்சி வதை முகாமிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் வேறு மூன்று பெண் கைதிகளுடன் சேர்த்து 1944 செப்டம்பர் 13 ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார். எதிரியின் பிரதேசத்தை ஊடுருவிச் செல்வதுதான் எதிரியிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்றாகும், உளவுத் துறையின் மிக முக்கியமான வேலை ஒற்று அறிவதுதான். எதிரி முகாமின் அளவு, வலிமை உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் உளவாளிகளால் தான் கொண்டு வர முடியும். நூற்றாண்டு ...