Posts

Showing posts with the label JUSTICE

JUSTICE PARTY WHY FORMED

Image
  JUSTICE PARTY  WHY FORMED பிரகாசு சென்னை வாரத்தில்  சென்னையின் வரலாறு தேடி... சர் ஏ.டி.பன்னீர்செல்வம் பூங்கா, நடேசன் பூங்கா, பனகல் பூங்கா, சர்.பி.டி.தியாகராயர் அரங்கம், பனகல் மாளிகை, சவுந்திர பாண்டிய பஜார் (இப்போது பாண்டி பஜார்) போன்றவை சென்னையில் பிரபலமான இடங்கள். அதேபோல தியாகராய நகர், ஏ.கே.சண்முக செட்டியார் சாலை, டி.எம்.நாயர் தெரு, நடேசன் சாலை, எம்.சி.ராஜா தெரு, சைவ முத்தையா தெரு, உஷ்மான் சாலை, சுப்பராயன் சாலை போன்ற பெயர்களும் சென்னை முழுவதும் நிறைந்திருக்கின்றன. இதுமட்டுமின்றி தியாகராயர் சிலை, பனகல் அரசர் சிலை, சுந்தரராவ் நாயுடு சிலை, நடேசன் சிலை, டி.எம்.நாயர் சிலை, முத்தையா முதலியார் சிலை போன்றவையும் சென்னையில் இருக்கின்றன. இவர்களெல்லாம் யார்? எதற்காக சென்னை முழுவதும் இவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ள சாலைகளும், பூங்காக்களும், கட்டடங்களும் நிறைந்துள்ளன என்று எப்போதாவது யோசித்திருக்கிறோமா? சென்னை வாரத்தை சென்னை வாழ் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் சென்னை வரலாற்றில் கலந்திருக்கும் இவர்களையும் சற்று அறிவோம். சென்னையைப் பற்றிச் சொல்வதற்கு ஆயிரமாயிரம் இருந்தா...

VIDURAR`S JUSTICE

Image
  VIDURAR`S JUSTICE விதுரரின் அறநெறி.... பற்பல வழிகளில் திருதராஷ்டிரன் மற்றும் துரியோதனாதிகளால் இடித்துரைக்கப் பட்டாலும் விதுரர் தமது கடமையில் கண்ணாக இருந்தார்!! கடைசி வரையில் ஹஸ்தினாபுரத்துக்கும் துரியோதனனுக்கும் நல்லதையே அவர் உரைத்தார்!! ஆயினும் துரியோதனின் கெட்ட மனநிலையால் அவை அவன் காதுகளில் ஏறவில்லை!! கடைசியாக குருஷேத்ரப் போர் வரும் நிலையிலும் கூட விதுரர் போரைத் தடுக்க பெருமுயற்சி மேற்கொண்டார்!! ஆனாலும் போர் வருவதை அவரால் தடுக்க முடியவில்லை!!! பாண்டவர் தூது வந்த கண்ணனின் செயல் விதுரனின் சிறப்பை நமக்கு உணர்த்துகிறது!! தூது வரும் கண்ணனை மடக்கி தன் பக்கம் திருப்ப வேண்டி துரியோதனன் கண்ணனை வரவேற்க அரண்மனையில் மிகச்சிறந்த ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தான்!! ஆனால் கண்ணனின் தேரோ நேராக விதுரரின் குடிலுக்கு சென்றது!! தம்மை வரவேற்ற விதுரனின் கண்ணில் நீர் திரண்டு நிற்பதைக் கண்ட கண்ணன் ''விதுரரே பாண்டவருக்காக கவுரவரிடம் தூது வந்த நான் அவர்களின் அரண்மனையிலேயே தங்குவது ஏற்புடையதாகாது!! அதுவன்றி வேறு எங்கு தங்கலாம் என்று எண்ணும் போது தர்மாத்மாவான உங்களின் வீடில்லாமல் வேறெங்கு தங்க இயலும் ? ...

ABOUT SANJAY DUTT - BOUGHT JUSTICE MAN

Image
ABOUT SANJAY DUTT - BOUGHT JUSTICE MAN .நர்கிஸ் தத் (Nargis Dutt, நர்கிஸ் தத், உருது: نرگس, இந்தி: नर्गिस; 1 ஜுன் 1929 – 3 மே 1981), ஒரு புகழ்பெற்ற பாலிவுட் (இந்தி) நடிகை ஆவார். இவர் பிரபல இந்தி நடிகர் அன்வர் ஹுசைனின் சகோதரி ஆவார். 1935ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த இவர் கதாநாயகியாக அறிமுகமான படம் தமன்னா. முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்திய திரைப்படமான மதர் இந்தியா படத்தில் நடித்த பெருமை இவருக்கு உண்டு. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஃபிலிம்ஃபேர் விருதினைப் பெற்றார். நடிகர் சுனில் தத்தை மணந்த இவர் திருமணத்திற்குப் பிறகு நடித்து வெளிவந்த ராத் ஆர் தின் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதினைப் பெற்றார்.[1] கணையத்தில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் 1981ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.[1] இந்திய அரசு இவருக்கு பத்மஶ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது.[2] நர்கிஸை கௌரவிக்கும் பொருட்டு இந்திய அரசு "சிறந்த ஒருமைப்பாட்டிற்கான" தேசிய திரைப்பட விருதினை 'நர்கிஸ் விருது' என இவர் பெயரில் வழங்கி வருகிறது.[3] SONA...

PANAGAL ARASAR ,OF JUSTICE PARTY II ND CHIEF MINISTER OF TAMILNADU DIED 1928,DECEMBER 16

Image
PANAGAL ARASAR ,OF JUSTICE PARTY  II ND CHIEF MINISTER OF TAMILNADU  DIED 1928,DECEMBER 16 பனங்கன்டி ராமராயநிங்கார் என்னும் இயற்பெயர் கொண்ட பனகல் அரசர் (ஜூலை 9, 1866 – டிசம்பர் 16, 1928) நீதிக்கட்சியின் தலைவர்களுள் ஒருவரும், சென்னை மாகாணத்தின் இரண்டாவது முதலமைச்சருமாவார். சர் பனங்கன்டி ராமராயநிங்கார் தியாகராய நகர்   பனகல் பூங்காவில் பனகல் அரசர் சிலை சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் பதவியில் ஜூலை 11, 1921 – டிசம்பர் 3, 1926 ஆளுநர் ஃப்ரீமன் ஃப்ரீமன்-தாமஸ் ஜார்ஜ் கோஷன் முன்னவர் சுப்பராயலு ரெட்டியார் பின்வந்தவர் பி. சுப்பராயன் உள்ளாட்சித் துறை அமைச்சர், சென்னை மாகாணம் பதவியில் டிசம்பர் 17, 1920 – டிசம்பர் 3, 1926 உறுப்பினர்,  பிரித்தானிய இந்திய நாடாளுமன்றம் பதவியில் 1912–1915 தனிநபர் தகவல் பிறப்பு சூலை 9 ,  1866 காளஹஸ்தி இறப்பு திசம்பர் 16, 1928(அகவை 62) சென்னை தேசியம் இந்தியர் அரசியல் கட்சி நீதிக்கட்சி படித்த கல்வி நிறுவனங்கள் மாநிலக் கல்லூரி, சென்னை தொழில் வழக்கறிஞர் சமயம் இந்து பிறப்பும் படிப்பும்[மூ...

JUSTICE OF KERALA IN BEGINNING OF 1900`S

Image
JUSTICE OF KERALA IN BEGINNING OF 1900`S Smārthavichāram (meaning 'inquiry into the conduct'), was the trial of a Nambudiri woman and fellow male adulterers who were accused of illegitimate sexual relations.[1] If the accused women was found guilty, she and the men found involved with her (known as jāran) were excommunicated from the caste (Bhraṣṭu) and banished.[2] The permission of the Mahārāja (king) was necessary to start a smārthavichāram.[3] The practice is nonexistent today and last reportedly took place in 1918.[4] Dasi Vicharam (Trial of the maid-servant)[edit ] The first stage of this trial procedure is interrogating the 'dāsi', the maid, of the accused female member. If a Nambutiri housewife (antharjanam's) was suspected of sexual misconduct then she was at first placed under restraint, and as a first step, her dāsi, a.k.a. vṛṣali, was questioned. If the dāsi should incriminate her mistress the latter is forthwith segregated and a watch set upon...