Posts

Showing posts with the label MARCH 11

OMAKUCHCHI NARASIMMAN DIED 2009 MARCH 11

Image
  OMAKUCHCHI NARASIMMAN DIED 2009 MARCH 11 ஓமக்குச்சி நரசிம்மன்  ( Omakuchi Narasimhan , இறப்பு:  மார்ச் 11 ,  2009 ) ஒரு பழம்பெரும் தமிழ் நகைச்சுவை நடிகர்.  தமிழ் ,  தெலுங்கு ,  மலையாளம் ,  கன்னடம்  ஆகிய மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார் வாழ்க்கைச் சுருக்கம் [ தொகு ] தமிழில்  ஔவையார்  ( 1953 ) திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஓமக்குச்சி நரசிம்மன். அதன் பிறகு  சென்னையில்  எல்.ஐ.சியில் பணிபுரிந்தபடியே  1969  ஆம் ஆண்டு "திருக்கல்யாணம்' படத்தில் நடித்தார். தொடர்ந்து  சகலகலா வல்லவன் ,  சூரியன் ,  மீண்டும் கோகிலா ,  தம்பிக்கு எந்த ஊரு ,  குடும்பம் ஒரு கதம்பம் , புருஷன் எனக்கு அரசன்,  போக்கிரி ராஜா  உட்படப் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். "இந்தியன் சம்மர்' என்ற  ஆங்கிலப்  படத்திலும் நடித்துள்ள இவர்,  தலைநகரம்  படத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கவில்லை. நாடக இயக்குனர் தில்லைர...

GERALDINE FARRAR American soprano opera singer and film actress February 28, 1882 – March 11, 1967

Image
  GERALDINE FARRAR  American soprano opera singer and film actress February 28, 1882 – March 11, 1967 Geraldine Farrar (February 28, 1882 – March 11, 1967) was an American soprano opera singer and film actress, noted for her beauty, acting ability, and "the intimate timbre of her voice." She had a large following among young women, who were nicknamed "Gerry-flappers". BIOGRAPHY Farrar was born Alice Geraldine Farrar in Melrose, Massachusetts, the daughter of baseball player Sidney Farrar, and his wife, Henrietta Barnes. At 5 she began studying music in Boston and by 14 was giving recitals. Later she studied voice with the American soprano Emma Thursby in New York City, in Paris, and finally with the Italian baritone Francesco Graziani in Berlin. Farrar created a sensation at the Berlin Hofoper with her debut as Marguerite in Charles Gounod's Faust in 1901 and remained with the company for three years, during which time she continued her studies with famed German...

SAKTHI T.K.KRISHNASAMY BORN 1913 MARCH 11- 1987 NOVEMBER 8

Image
  SAKTHI T.K.KRISHNASAMY BORN  1913 MARCH 11- 1987 NOVEMBER 8 சக்தி டி. கே. கிருஷ்ணசாமி (மார்ச் 11, 1913 - நவம்பர் 8, 1987) ஒரு தமிழ் எழுத்தாளர், பாடலாசிரியர் மற்றும் திரைக்கதை ஆசிரியர். 1950களில் தொடங்கி 70கள் வரை பல தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுதினார். தமிழ்த் திரையுலகின் சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார்.[1][2] கிருஷ்ணசாமி தனது எழுத்துப் பணியை நாடக ஆசிரியராகத் தொடங்கினார். சக்தி நாடக சபா என்ற நாடகக் கம்பனி ஒன்றை நடத்தி வந்தார். இதனால் “சக்தி” கிருஷ்ணசாமி என்று அழைக்கப்பட்டார். அதில் நடிகர்களாகப் பணிபுரிந்த சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி, எம். என். நம்பியார் போன்ற நடிகர்கள் பிறகாலத்தில் திரைபடங்களிலும் வெற்றி பெற்றனர்.[1] 1957ல் கிருஷ்ணசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற நாடகத்தை எழுதினார். சிவாஜி கணேசன் கட்டபொம்மனாக நடித்த இந்த நாடகம் வெற்றி அடைந்தது. இதனைத் தொடர்ந்து அதனைத் திரைப்படமாக எடுக்க முடிவு செய்யப்பட்டது. ம. பொ. சிவஞானத்தின் ஆய்வின் அடிப்படையில் கிருஷ்ணசாமியே அதற்கும் கதை வசனம் எழுதினார். அவரது அனல் பறக்கும் வசனங்கள் அப்படத்தின் வெற்...

SREE LATHA NAMBOODRI ,MALAYALAM COMEDY ACTRESS BORN 1953 MARCH 11

Image
SREE LATHA NAMBOODRI ,MALAYALAM  COMEDY ACTRESS BORN 1953 MARCH 11 ஸ்ரீலதா நம்பூதிரி-கேரளாவில் உதயா ஸ்டூடியோவின் வடக்குப்பாட்டுக் காலம் முதல் மலையாளத் திரையுலகில் திடகாத்திரமாக வலம் வருகின்ற ஓர் நகைச்சுவை நடிகை; மட்டுமல்லாது சிறந்த நகைச்சுவைப் பாடகி. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகைச்சுவை நடிகையாக இருந்துவரும் ஒரு சாதனையாளர். 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடியுள்ளார். ஜனங்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்வதோடு, சோகமான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது கண்கலங்கச் செய்யவும் தெரிந்த ஆற்றலுள்ளவர். இவரது தாயார் முறைப்படி கர்நாடக சங்கீதம் பயின்ற ஓர் மேடைப் பாடகியாதலால் அவரிடமிருந்தே இவரும் சாஸ்திரீய சங்கீதத்தை முறையாக கற்று தேர்ந்தவர். இவரது பிறப்பிடம் ஆலப்புழா மாவட்டம், கருவற்றா. இவரது தந்தை பாலகிருஷ்ணன் இராணுவத்தில் பணிபுரிந்தவர். அதனால் அவ்வப்போது குடிபெயர்ந்து பல இடங்களுக்கும் செல்லும் நிலை இவரது குடும்பத்தாருக்கிருந்தது. அதனால் ஆலப்புழா மட்டுமல்லாமல், முதுகுளம், ஹரிப்பாடு, குருவாயூர் என பல்வேறு பகுதிகளிலும் பல ஆண்டுகளை வாடகை வீடுகளில் களிக்கவேண்டியதாயிற்...

MANJIMA MOHAN ,MALAYALAM ACTRESS BORN 1993 MARCH 11

Image
MANJIMA MOHAN ,MALAYALAM ACTRESS  BORN 1993 MARCH 11 மஞ்சிமா மோகன் (ஆங்கிலம்:Manjima Mohan)  என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் குறிப்பாக மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தன் திரைப்பட வாழ்வை 1990 களின் இறுதியில் 2000 த்தின் துவக்கத்தில் குழந்தை நட்சதிரமாக துவக்கினார். தனிப்பட்ட வாழ்க்கை மஞ்சிமா மோகனின் பெற்றோர் திரைப்பட ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடனக்கலைஞர் கலாமண்டலம் கிரிஜா ஆகியோராவர். இவர் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் நிர்மலா பவன் மேல்நிலைப்பள்ளியில் 12 வகுப்புவரை படித்தார். இவர் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கணிதவியலில் இளங்கலை பட்டம் முடித்தார்.[1] திரைப்பட வாழ்வு இவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தபோதிலும், "தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.[2] படத்தில் நடிக்க துவங்கியபோது அது திகிலூட்டுவதாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.  ஜி. பிரஜாத் இயக்கத்தில் வினித் ஸ்ரீநிவாசனின் திரைக்கதையில் ஒரு வடக்கன் செல்பி படத...