Posts

Showing posts with the label FEBRUARY 29

MORARJI DESAI -A MAN OF DEGNITY , LIVED IN RENTAL HOUSE TILL HIS REGIME BORN 1896 FEBRUARY 29-1995 APRIL 10

Image
MORARJI DESAI - A MAN OF DEGNITY , LIVED IN RENTAL  HOUSE TILL HIS REGIME  BORN 1896 FEBRUARY 29-1995 APRIL 10 வாழ்நாளில் சொந்த வீடு கூட இல்லாத கடைசி இந்திய பிரதமர் இவரே பிரபல முன்னாள் பாரத பிரதமர் மொரார்ஜி தேசாய் 1995 ஏப்ரல் 10 இல் மரணம் அடைந்தார் பிரிக்கப் படாத பழைய பம்பாய் மாநிலத்தின் முதல்வராக மொரார்ஜி தேசாய் இருந்தபோது, அவருடைய அன்பு மகள் இந்து, மருத்துவக் கல்லூரியில் இறுதித்தேர்வு எழுதி முடித்தாள். முதல்வகுப்பில் தேர்ச்சிபெறும் தகுதி மிக்க இந்து, தேர்வில் தவறிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதை மறுத்த சகமாணவிகள் இந்துவை தேர்வுத்தாளின் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும்படி வற்புறுத்தினர். ஆனால், மொரார்ஜி தேசாய் அதை மறுத்துவிட்டார். 'மறுமதிப்பீடு செய்து, தாளைத்திருத்திய ஆசிரியரின் தவறு கண்டுபிடிக்கப்பட்டு, உரியமதிப்பெண்களைப் பெற்று.. உன்தகுதி காரணமாகவே நீ தேர்ச்சியடைந்தாலும், முதல்வராக உள்ள நான் அதிகாரத்தை தவறாகப் பயன் படுத்தியதாக சமூகம் அர்த்தப்படுத்தி பழிதூற்றும். இந்தமுயற்சியைக் கைவிட்டு அடுத்துவரும் தேர்வுக்கு உன்னை ஆயத்தம்செய்வது தான் சரியானது என்...