Posts

Showing posts with the label MADHAVI

MADHAVI SHARMA ,INDIAN ACTRESS BORN 1962 AUGUST 12

Image
MADHAVI SHARMA ,INDIAN ACTRESS  BORN 1962 AUGUST 12 மாதவி சர்மா (Madhavi Sharma) ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, தமிழ் மற்றும் ஒரியா மொழிப்படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய 17 வருட நடிப்புத் தொழிலில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 1976 ஆம் ஆண்டு தொடங்கி 1996 ஆம் ஆண்டுவரை முன்னணி நடிகையாகவும் திகழ்ந்தார். இளமைப் பருவம் இவர் 1962 ம் ஆண்டு ஆகத்து 12ம் திகதி இந்தியாவின் தெலுங்கானா, ஐதராபாத்து எனும் இடத்தில் பிறந்தார்.[2] இவர் கணவரின் பெயர் ரால்ப் சர்மா என்பது ஆகும். இவருக்கு மூன்று பெண்பிள்ளைகள் உண்டு. ரிப்பினி சர்மா, பிறிசில்லா சர்மா மற்றும் ஈவலின் சர்மா ஆகியோரே அம்மூவருமாவர். இவர்கள் மூவரும் நியூ ஜேர்சியில் வசிக்கின்றனர். மேலும் இவருக்கு கீர்த்தி குமாரி எனும் சகோதரியும் தனஞ்சய் எனும் சகோதரனும் உள்ளனர்[3]. இவர் பரதநாட்டியத்தை உமா மகேஸ்வரியிடமும் நாட்டுப்புறக் கலைகளை பட் ஆகியோரிடமும் கற்றார். மேலும் இவர் பல்லாயிரத்திற்கு மேற்பட்ட நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் ஐதராபாத்தில் உள்ள ஸ்டன்லி பெண்கள் உயர் ...

INDIAN ACTRESS MADHAVI ,A LEGEND OVER 300 FILMS IN MAJOR LANGUAGES BORN 1962 SEPTEMBER 13

Image
INDIAN ACTRESS MADHAVI ,A LEGEND  OVER 300 FILMS IN  MAJOR LANGUAGES  BORN 1962 SEPTEMBER 13 Madhavi is an Indian film actress known for her works in Telugu, Malayalam, Hindi, Tamil, Kannada, Oriya and Bengali cinema. In a career spanning seventeen years, she has acted in three hundred film Early life[edit] Madhavi was born in Hyderabad, India to Sasirekha and Govinda Swamy, on 14 September 1962.[2] She grew up with a sister and a brother, named Keerthi Kumari and Dhananjai respectively.[3]  She learnt Bharat Natyam from Uma Maheswari and folk dance from Mr. Bhatt from an early age and gave more than a thousand dance performances.  She attended Stanley Girls High School in Hyderabad, Abids Branch.[4] Career[edit] Director Dasari Narayana Rao gave her a starring role in the Telugu film Thoorupu Padamara when she was a teenager. The film became a huge hit.[5] K. Balachander then cast her in a supporting rol...