RATNAMALA ,STAGE ACTRESS / SINGER BORN 1931 - 2007, JULY 3
RATNAMALA ,STAGE ACTRESS / SINGER BORN 1931 - 2007, JULY 3 திரையுலகில் நடிகர்கள் நடிகையருள் தொடர்பு ஏற்பட்டு அல்லது திருமணம் செய்து கொண்டு பிரியும் போது நடிகர்கள் தன்னால் பாதிக்கப்பட வேண்டாம் என்று ஒதுங்கி சென்றவர்கள் ரேகா வின் தாயார் புஷ்பவல்லியும் ,சிவாஜியின் பிரியசகி ரத்னமாலா வுமே .பின்னர் கமல் வாணி கணபதி மணமுறிவுக்கு கமலின் மொத்த சொத்தையும் உருவி விட்டு ,தாசியின் விரலி விடு தூது காதையை நினைவு படுத்தி சென்று விட்டார் @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ நடிகர் திலகம் சிவாஜி நடிகை ரத்னமாலாவை எல்லோரும் அறிய திருமணம் செய்துகொள்ள முன் வந்தபோது அவரைத் தடுத்து, “வேண்டாம், நீங்கள் மேலும் மேலும் உயரங்களுக்குப் போக வேண்டியவர். இந்த திருமணத்தால் உங்கள் பெயர் பாழாகிவிடக் கூடாது. நம் திருமணம் நடக்கவில்லை என்றாலும், நான் உங்கள் மனைவிதான் அதில் எனக்கு சந்தேகம் இல்லை. நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையைத் தொடருங்கள். அதில் குறுக்கே வரவே மாட்டேன்” என்று மறுத்து ஒதுங்கிவிட்டார் ரத்னமாலா. @@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ எம்.ஜி.ஆர். நாடக மன்றத்திற்காக ரவீந்தர் எழுதிய முதல் நாடகமான “இட...