Posts

Showing posts with the label NORWAY

WOMAN VOTING RIGHTS REVOLUTION IN WORLD

Image
WOMAN VOTING RIGHTS REVOLUTION  IN WORLD பெண்கள் வாக்குரிமை (women's suffrage[1]) என்பது தேர்தல்களில் பெண்கள் வாக்கு அளிக்கவும், பொதுப்பணிப் பதவிகளில் பங்கேற்க வாக்கெடுப்புகள் வழியாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவும் கொண்டுள்ள உரிமையைக் குறிக்கிறது. பெண்கள் வாக்குரிமையைப் பரவலாக்குவதற்காக எழுந்த பொருளாதார மற்றும் அரசியல் இயக்கங்களும் இதில் அடங்கும்[2]. சொத்து இருக்கவேண்டும், வரி செலுத்த வேண்டும், திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுக்கு உட்படாமலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்னும் கருத்தும் இதில் அடங்கும். நவீன காலத்தில், பெண்கள் வாக்குரிமை இயக்கம் 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்சு நாட்டில் தொடங்கியது. அந்நாட்டின் முழுமையிலும், கனடாவின் பிரெஞ்சு மொழி புழங்கிய கியூபெக் மாநிலத்திலும் பெண்களுக்கான முழு உரிமை கிடைக்க மேலும் காலம் பிடித்தது. 1860களில் சில பெண்கள் சுவீடன், பிரித்தானியா, மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடு களின் சில மேற்கு மாநிலங்களில் வாக்களிக்க உரிமை பெற்றனர். பிரித்தானிய குடியேற்றப் பகுதியாக இருந்த நியூசிலாந்து, வளர்ந்த எல்லாப் பெண்களுக்கும் வாக...

VERA ZORINA , NORWAY BALLET DANCER, ACTRESS BORN 1917 ,JANUARY 2

Image
VERA ZORINA , NORWAY BALLET DANCER, ACTRESS  BORN 1917 ,JANUARY 2 Vera Zorina (January 2, 1917 – April 9, 2003) was a Norwegian ballerina, theatre and film actress, and choreographer. Today she is chiefly remembered for her films choreographed by her then husband, George Balanchine. They include The Goldwyn Follies, I Was an Adventuress with Erich Von Stroheim and Peter Lorre, Louisiana Purchase with Bob Hope and dancing to "That Old Black Magic" in Paramount Pictures' Star Spangled Rhythm. Background[edit source] Vera Zorina was born Eva Brigitta Hartwig in Berlin, Germany. Her father, Fritz Hartwig, was a German lapsed Roman Catholic, and her mother, Abigail Johanne Wimpelmann (known as Billie Hartwig), was Norwegian and Lutheran. Both were professional singers. Young Eva was brought up in a small coastal town between Trondheim and Bergen, called Kristiansund North, where she debuted as a dancer at the Festiviteten, the oldest opera house in Norway. S...