Posts

Showing posts with the label nayakkas

MADURAI NAYAKKAS RULED CEYLON AS KING

Image
MADURAI NAYAKKAS RULED CEYLON AS KING உலகப்புகழ் பெற்ற மதுரை மாநகரினை ஆண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க வீரம் பொருந்திய மன்னர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆனால் மதுரையில் பிறந்து இலங்கையை ஆண்ட கடைசி தமிழ் மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன். ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன் அவர்களின் வரலாற்று குறிப்புகளை ஆராயத்தொடங்கினோம். அப்போது மதுரையை சேர்ந்த திரு.அசோக் ராஜா அவர்கள் அறிமுகமானார். இவர் ஸ்ரீ விக்கிரம ராஜ சிங்கன் அவர்களின் வழிதோன்றலில் வந்த அரச வாரிசு ஆவார். அவர் தம்முடைய முன்னோரைப் பற்றின வரலாற்றுச் சிறப்புகளை அட்வென்சருக்காக எடுத்துரைத்தார். ‘தமிழகத்தின் அரசியல், பொருளாதார, கலை, இலக்கியம், கலாச்சாரத் துறைகள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியது. அவை, சங்க காலம், சங்கம் மருவிய காலம், சோழர் காலம், பல்லவர் காலம், நாயக்கர் காலம், ஐரேப்பியர் காலம் மற்றும் தற்காலம் என வரலாற்று ஆய்வாளர்கள் வகுத்துள்ளனர். இவற்றில் நாயக்கர் காலம், பக்தி இலக்கிய காலமாகக் கருதப்படுகிறது. விஜயநகரப் பேரரசு ஆந்திராவில் 1336ல் தோன்றி தென்னிந்தியாவை 1365க்குள் தன் வசப்படுத்தியது. இப்பேரரசின் மாமன்னர் கிருஷ்ண தேவராய...

அறுநூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த….. தமிழர்கள் (1323 - 1947)

Image
அறுநூறு ஆண்டுகள் அடிமைகளாக இருந்த….. தமிழர்கள் (1323 - 1947) காளிராஜா தங்கமணி அறுநூறு வ௫ட அடிமைத்தனத்தை முறியடித்து, உரிமைகள் பெற்றுத்தந்த அனைத்து விடுதலை போராட்ட வீரர்களின் பாதங்களிலும் இந்தநூலை சமர்பிக்கின்றேன். வாழ்த்துரை ஆசிரியர் காளிராசா தங்கமணி அவர்கள் சென்னை பூந்தமல்லியில் உள்ள  எஸ் கே ஆர் பொறியியல் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையில்  பணிபுரியும்  ஆசிரியர் ஆவார்.  " நல் ஆசிரிய ர்கள் நாட்டை உருவாக்குகிறார்கள் " என்ற லட்சியத்தை தாங்கி செயல் பட்டுக்கொண்டிருக்கும் தமிழ்  மாநில காங்கிரஸ் ஆசிரியர் அணியின் உறுப்பினரும், சமூக ஆர்வலரும், அரசியல் பணியாளரும் ஆவார் தமிழ் நாட்டு மக்கள், தங்கள் சமூகத்தின் வரலாறு பற்றிய முழுமையான அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நூலை உருவாக்கி இருக்கிறார். தமிழ் நாட்டு மக்கள் இந்த நூலை வாங்கி , வாசித்து பயன் பெற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். டாக்டர் ஆர். ராஜ்மோகன் மாநில அமைப்பாளர் தமிழ் மாநில காங்கிரஸ் ஆசிரியர் அணி சுதந்திரத்துக்கு முந்திய அறு நூறு வருடங்களில்  தமிழகத்தை ...