Posts

Showing posts with the label 2021

NELLAI SIVA COMEDY ACTOR 1952 JANUARY 16 - 2021 MAY 11

Image
  NELLAI SIVA COMEDY ACTOR  1952 JANUARY 16 - 2021 MAY 11 சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி (16 ஜனவரி 1952 - 11 மே 2021 [1]), [2] அவரது மேடைப் பெயரான நெல்லை சிவாவால் நன்கு அறியப்பட்டவர், ஒரு நகைச்சுவை நடிகரும் துணை நடிகரும் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றினார். அவர் பெரும்பாலும் நகைச்சுவைக் காட்சிகளில் பணியாற்றினார். அவரது முதல் படம் 1985 இல் வெளியான ஆண் பாவம் [4]. மஹாபிரபு, வெற்றி கொடி கட்டு, கண்ணும் கண்ணும் போன்ற பிரபலமான படங்களில் தோன்றினார். திரைப்படங்களில் அவர் பேசும் விதம் முற்றிலும் நெல்லை ஸ்லாங்கில் உள்ளது, இது அவரை மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது. அவர் தனது வாழ்க்கையில் 500 படங்களுக்கு மேல் நடித்தார். ஆரம்பகால வாழ்க்கை[தொகு] நெல்லை மாவட்டம் வேப்பிலங்குளத்தில் 1952 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி பிறந்தார் நெல்லை சிவா. சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான இவர், படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்தார். அவர் அந்த நேரத்தில் வரவிருக்கும் நடிகர்களாக இருந்த மன்சூர் அலி கான் மற்றும் போண்டா மணி ஆகியோரை சந்தித்து நல்ல நண்பர்களானார். ஒரு தசாப்தத்திற்கும...

PIRAI SOODAN , LYRICS WRITER BORN 1956 FEBRUARY 6 -2021 OCTOBER 8

Image
 PIRAI SOODAN , LYRICS WRITER BORN  1956 FEBRUARY 6 -2021 OCTOBER 8 பிறைசூடன் ( Piraisoodan , 6 பெப்ரவரி 1956 – 8 அக்டோபர் 2021) தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும், நடிகரும் ஆவார். [2]  இவர் 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 1,400 பாடல்களும் 5000 பக்திப் பாடல்களும்,100 தொலைக்காட்சித் தொடர்களுக்குப் பாடல்களும் இயற்றியுள்ளார். [3] [4]  தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை 1996 ஆம் ஆண்டில் தாயகம் திரைப்படப் பாடல்களுக்காகவும், 1991 இல்  என் ராசாவின் மனசிலே  பாடல்களுக்காகவும் பெற்றார். தென்னிந்தியத் திரைப்படக் கலைஞர்கள் சங்கத்தின் "கலைச்செல்வம்" விருதையும் பெற்றிருக்கிறார். [5] [6] . இவர் 2015 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் கபிலர் விருது பெற்றுள்ளார். [7] தொடக்கம் [ தொகு ] பிறைசூடன் தன் முதல் பாடலை  ௭ம்.௭ஸ் விஷ்வநாதன்  இசையமைத்த சிறை திரைப்படத்திற்காக இயற்றினார். [8]  அதன் பின்னர் மற்ற இசையமைப்பாளர்களின் இசையமைப்பில் பாடல்களை இயற்ற தொடங்கினார். பாடலாசிரியர் பணி [ தொகு ] 1980களில் [ தொகு ] 1984-  சிறை 1988-  என் பொம்...

C.R.PARTEBAN , PLAY AND FILM ACTOR BORN 1929 - JANUARY 25 ,2021

Image
  C.R.PARTEBAN , PLAY AND FILM ACTOR  BORN 1929 - JANUARY 25 ,2021 சி. ஆர். பார்த்திபன்  ( C. R. Parthiban , 1929 – 25 சனவரி 2021) இந்தியத்  தமிழ்த் திரைப்பட , மற்றும் நாடக நடிகர் ஆவார். [1] [2]  இவர்  வீரபாண்டிய கட்டபொம்மன்  (1959) திரைப்படத்தில் ஜாக்சன் துரையாக நடித்துப் புகழ் பெற்றார். [3] [4]  தமிழ், தெலுங்கு, இந்தி என நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். [2] வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] வேலூரை  சொந்த ஊராகக் கொண்ட பார்த்திபன், பள்ளிப் படிப்பின் பின், மேல்படிப்புக்காக 1946 இல்  சென்னை  வந்து [1]   லயோலா கல்லூரியில்  படித்து, பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். [1]  பள்ளியிலும், கல்லூரியிலும் நாடகங்களில் நடித்தார். பட்டம் பெற்ற பின்னர் தலைமைச் செயலகத்தில் பணியாற்றினார். பின்னர் நாடகங்களில் பல வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகத்திலும் இவர் நடித்துள்ளார். [2] முதன் முதலில் ஜெமினி ஸ்டூடியோவில் 'இன்சனியாத்' என்ற இந்தித் திரைப்படம் ஒன்றில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது. அதன் ப...

ILAIYARAJA , ARTIST DIED ON CORONO JUNE 7 ,2021

Image
 ILAIYARAJA , ARTIST  DIED  ON CORONO JUNE 7 ,2021 தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா மரணம்… மாபெரும் கலைஞனை இழந்துவிட்டோம்! புகைப்படமா, ஓவியமா என எல்லோருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் தத்ரூப ஓவியங்களின் அரசன் இளையராஜா. ஆனந்த விகடனில் 2010 முதல் வெளிவரத் தொடங்கிய இவரது ஓவியங்கள் உலகம் முழுக்க புகழ்பெற்றன. பல்வேறு விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் ஓவியர் இளையராஜா நேற்று நள்ளிரவு 12 மணியளில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவருக்கு வயது 43. கும்பகோணம் அருகே செம்பியவரம்பில் எனும் கிராமத்தில் பிறந்தவர் இளையராஜா. ஐந்து அண்ணன்கள், ஐந்து அக்காக்கள் என மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்த கடைசி மகன். கடந்த வாரம் அக்கா மகளின் திருமணத்துக்காக கும்பகோணத்துக்குப்போனவர், சில நாட்களுக்கு முன்னர் சென்னை திரும்பியிருக்கிறார். ‘’ஊரில் குளத்தில் குளித்ததால் சளி பிடித்திருக்கிறது’’ என நண்பர்களிடம் சொன்னவர் அவராகவே மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டிருக்கிறார். பின்னர் அவர் குடும்பத்தில் பலருக்கும் கொரோனா தொற்றுப்பரவ ஆரம்பிக்க சில நாட்களுக்கு முன்னர...