T.S.DURAIRAJ ,UNFORGETABLE COMEDIAN BORN 1910 DECEMBER 31
T.S.DURAIRAJ ,UNFORGETABLE COMEDIAN BORN 1910 DECEMBER 31 டி. எஸ். துரைராஜ் (31 டிசம்பர் 1910 - 2 சூன் 1986) 1940 - 1960 காலகட்டத்தில் நடித்த ஒரு மேடைநாடக, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார்.[1][2]. தமிழ்த் திரைப்படங்களில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனின் நகைச்சுவைக் கூட்டாளியாக பல படங்களில் நடித்தார் வாழ்க்கைச் சுருக்கம்[மூலத்தைத் தொகு] டி. எஸ். துரைராஜ் தஞ்சாவூரில் ராஜா நாயுடு, நாகலட்சுமி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர்[4] மூத்தவர்கள் இருவரும் பெண்கள். தந்தை உள்ளூரில் ஒரு எழுத்தராகப் பணியாற்றியவர். மூத்த சகோதரி மதுரையில் திருமணம் புரிந்ததை அடுத்து இவரும் தனது ஏழாவது வயதில் தாயாருடன் மதுரைக்குக் குடிபெயர்ந்தார். [4]T. S. Durairaj, was a noted Tamil film comedian, drama artist, producer and director in the early stages of the Tamil film industry. He received a Kalaimamani award from the Tamil Nadu Government in 2006.T.S.Durairaj interests extended to Derby races. He owned two horses named KIN Master an...