Posts

Showing posts with the label corona

CORONA VIRUS IN INDIA

Image
CORONA VIRUS IN INDIA தி.நகர் ரங்கநாதன் தெருவில் இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். திறக்கப்பட்ட நாளிலிருந்து இரண்டாம் உலகப்போரின் போதுகூட மூடப்படாத ஊட்டி தாவரவியல் பூங்கா, 172 ஆண்டுக் காலத்தில் முதன் முறையாக பூட்டுப்போட்டு மூடப்பட்டிருக்கிறது. தஞ்சை பெரிய கோயிலின் பிரமாண்டமான கதவுகள் பூட்டப்பட்டிருக்கின்றன. ஏறுவதற்கு ஆள் இன்றி சென்னை மெட்ரோ ரயில் காற்றாடுகிறது. ஆரோக்கியம் நாடி மெரினா கடற்கரையில் நடைப்பயிற்சிக்கு வரும் கூட்டமும் வெகுவாகக் கரைந்திருக்கிறது. எக்ஸ்பிரஸ் மால் இருள்சூழ்ந்து கிடக்கிறது. விமானப் போக்குவரத்து முடங்கிக் கிடக்கிறது. பல ரயில்கள் ரத்தாகிவிட்டன. உரசிக்கொண்டும் ஊடுருவிக் கொண்டும் ரயில்களைத் துரத்தும் காட்சியை, சென்னை சென்ட்ரலில் பார்க்க முடியவில்லை. ஐ.டி நிறுவன ஊழியர்கள் மட்டுமல்ல, வீதிவீதியாக அலைந்து செய்தி எடுக்க வேண்டிய பத்திரிகையாளர்களில் பலரே வீட்டிலிருந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். 144 ஊரடங்கு உத்தரவை அரசு பிறப்பிக்காமலேயே ஊரே அடங்கிக் கிடக்கிறது. எங்கெங்கு காணினும் கொரோனா அச்சம் துரத்துகிறது. கொரோ...

corona lyrics

Image
இன்று காலையில் 5.45 க்கு நான் எழுதிய கொரோனா கவிதை தொட்டால் கொரோனா மலரும் தொடாமல் நான் இருந்தேன் கூட்டால் கொரோனா சிவக்கும் சுடாமல் மாஸ்க் அணிந்தேன் கைகள் தொடாமல் வெளியே சுத்தாமல் கொரோனா வருவதில்லை... ஓ ... கொரோனா வருவதில்லை தண்ணி அடிக்காமல் தம்மு அடிக்காமல் கொரோனா வருவதில்லை... ஓ ... கொரோனா வருவதில்லை முத்தங்கள் பெற்றுக்கொண்டாலும் கொடுத்து சென்றாலும் கொரோனா டாக்டர்கள் விடுவதில்லை ஒய் கொரோனா டாக்டர்கள் விடுவதில்லை அரசுக்கு ஒத்துழைப்பு தராமல் ரோட்டில் சென்றால் போலீஸ் விடுவதில்லை போலீஸ் விடுவதில்லை மூக்கை தொடாமல் வாயை தொடாமல் கொரோனா வருவதில்லை கொரோனா வருவதில்லை நைட்டு பூராம் தண்ணி பகல் பூராம் தண்ணி கொரோனாவுக்கு விடும் அழைப்பல்லவா ஒய் கொரோனாவுக்கு விடும் அழைப்பல்லவா வாசிக்கும் புத்தகம் உற்றாரோடு பேசும் சுகம் இவை ஆயிரம் சுகமல்லவா ... ஆயிரம் சுகமல்லவா