Posts

Showing posts with the label VEERA

ACTOR VEERA RAGHAVAN BIOGRAPHY

Image
  ACTOR VEERA RAGHAVAN BIOGRAPHY #நினைவிருக்கிறதா ? #சி_எஸ்_வீரராகவன் நல்ல நடிகராக இருந்தும், பல முன்னணி நடிகர்களோடு நடிக்க வாய்ப்புகள் அமைந்தும், திரை உலகினரால் சரியாக பயன்படுத்திக்கொள்ளப்படாமல் பல திறமையானவர்கள்- "இவர் இந்தவேடத்திற்குதான் சரியானவர் "-என முத்திரை குத்தப்பட்டு கால ஓட்டத்தில் ரசிகர்களால் மறக்கப்பட்டும் விடுவர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் வீரராகவன். காவல் துறை அதிகாரி, நீதிபதி, வங்கி அதிகாரி, கல்லூரி முதல்வர் என பல படங்களில் நடித்தாலும், இவரது நடிப்புததிறனை வெளிக்கொணரும் வகையில் படங்களோ- பாத்திரங்களோ அமையவில்லை என்பது வேதனையானது. இத்தனைக்கும் இவர் நடிகர் திலகம், ரஜினிகாந்த், சிவக்குமார் ஆகிய சாதனையாளர்களோடு நடித்தும்- கே.பாலச்சந்தர், ஸ்ரீதர் போன்ற புகழ் பெற்ற இயககுநர்களின் படங்களில் நடித்தும் இருக்கிறார். மன்னவன் வந்தானடி, உத்தரவின்றி உள்ளே வா, சொல்லத்தான் நினைக்கிறேன், லாரி டிரைவர் ராஜாக்கண்ணு, ஆனந்தக்கண்ணீர், அழகன், நான் மகான் அல்ல, தர்மயுத்தம், பட்டாக்கத்தி பைரவன், சங்கிலி ஆகிய படங்கள் இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கவை. இவர் மேஜர் சுந்தரராஜன...

VEERA PANDIYA KATTABOMMAN -NEW MESSAGE

Image
VEERA PANDIYA KATTABOMMAN -NEW MESSAGE இன்றைக்கு நட்சத்திர நடிகர்களின் புதிய திரைப்படங்கள் வெளியாகும் முதல் வாரத்தில், அரங்குகளின் அனுமதிச் சீட்டு கட்டணத்தை இரண்டு அல்லது மூன்று மடங்காக ஏற்றி விடுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால், 58 ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் படத்தின் 100 ஆம் நாளன்று அனுமதிச் சீட்டின் விலையை ஐந்து மடங்கு உயர்த்தி விற்பனை செய்து இருக்கிறார்கள். !!! இது நிகழ்ந்தது 1959ல். வீரபாண்டிய கட்ட பொம்மன் திரைப் படம், நாகர் கோவில் பயனியர் பிக்சர் பேலஸ் அரங்கில், 100 நாள் விழா வெற்றிகரமாக கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் திலகமும் கலந்து கொண்டார். அவர் வருகையின் 'எதிரொலியாக' அரங்கில் கூட்டம் முந்தியடிக்க ஆரம்பித்தது. !!! கூட்டத்தை சமாளிக்க திரையரங்க நிர்வாகம் அனுமதிச் சீட்டின் விலையை ஐந்து மடங்காக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது 25 பைசா டிக்கெட் 125 காசுகளாகவசூலித்தனர். ஆனால், எதிர்பார்த்தது போல் கூட்டம் குறைந்த பாடில்லை. மாறாக, மேலும் கூட்டம் அதிகமானது. அரங்கை விட வெளியில் இரு மடங்கு கூட்டம் நின்றது. அனைவரும் நடிகர் திலகத்தைப் பார்க்காமல் கலையப் போவதில்லை யெ...

VEERA ALAGUMUTHU KONE 1728-1757

Image
VEERA ALAGUMUTHU KONE 1728-1757 வீர அழகுமுத்துக்கோன் (1728-1757) வீர அழகுமுத்துக்கோன் (1728-1757) கட்டாலங்குளம் சீமையின் அரசராக இருந்தவர். மன்னர் வீர அழகுமுத்துக்கோனுக்கு ஜெகவீரராமபாண்டிய எட்டப்பன் என்கிற எட்டயபுரம் மன்னர் சிறந்த நண்பராக விளங்கினார்..[1] இந்தியாவின் முதல் விடுதலை போர் 1857 என்று அறியப்படுகிறது. ஆனால், அதற்கு முன்பே இந்தியாவின் பல இடங்களில் போர் நடந்துள்ளது. அதில் முதன்மையானவர் மன்னர் வீர அழகுமுத்துக்கோன் (1728-1757). பிறப்பு தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன்(அழகுமுத்து இவர்களின் குடும்பப்பெயர் பல தலைமுறைக்கு முன்பிருந்து தற்போதுவரை இப்பெயர் உள்ளது) 1725-ம் ஆண்டு கட்டாலங்குளம் மன்னராக முடி சூட்டி கொண்டார். இவருக்கும் ராணி அழகுமுத்தம்மாளுக்கும் 1728-ம் ஆண்டு நமது விடுதலை வீரர் வீர அழகுமுத்துக்கோன் பிறந்தார். 1729-ம் ஆண்டு தம்பி சின்னஅழகுமுத்துக்கோன் பிறந்தார். 1750 -ல் தந்தை மன்னர் அழகுமுத்துக்கோன் அனுமந்தகுடி போரில் வீர மரணம் அடைந்தார். தந்தை இறந்த அதே ஆண்டு 1750-ல் அண்ணன் வீரஅழகுமுத்துக்கோன் தன்னுடைய 22-ம் வயதில் மன்னராக முடி சூட்டி கொண்டார். ஆங்கிலேயர்கள...