Posts

Showing posts with the label BADMINTON

INDIAN BADMINTON PLAYER JWALA GUTTA BORN 1983 SEPTEMBER 7

Image
INDIAN BADMINTON PLAYER  JWALA GUTTA BORN 1983 SEPTEMBER 7 Jwala Gutta is a left-handed Indian international badminton player who is the country's top ranked doubles specialist. She has won the National Badminton Championships fourteen times till 2013.  She has been representing India on the international circuit for more than 15 years and has partnered with Shruti Kurien earlier in her career winning the nationals with her for six straight years.  The pair then split and Gutta then paired up with Ashwini Ponnappa before New Delhi Commonwealth Games and found greater international success with her as the pair has consistently been ranked among the top-twenty in the BWF World Ranking reaching as high as no. 10 in 2015. Jwala Gutta Jwala during a match at the  IBL . Personal information Country India Born 7 September 1983  (age 32) Wardha ,  Maharashtra ,  India Residence Hyderabad ,  India Height 1.78 m (5...

நான் கவனத்தை இழக்க சிந்து கடைபிடித்த உத்தி -கரோலினா - P.V.SINDHU WON SILVER

Image
நான் கவனத்தை இழக்க சிந்து கடைபிடித்த உத்தி: தங்க மங்கை கரோலினா மாரின் சுவையான  தகவல் ஆசிய மகளிர் பாட்மிண்டன் கோட்டையைத் தகர்த்து ஐரோப்பாவுக்காக முதல் தங்கத்தை பாட்மிண்டனில் வென்ற ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மாரின், வெள்ளி மங்கை பி.வி.சிந்து கடைபிடித்த ஒரு உத்தி குறித்து கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதல் செட்டில் கடைசி 5 புள்ளிகளை தொடர்ச்சியாக வென்ற சிந்து செட்டைக் கைப்பற்றி அதிர்ச்சியளித்தார், ஆனால் ‘பாட்மிண்டனின் ரஃபேல் நடால்’ என்று அழைக்கப்படும் கரோலினா மாரின் கடைசி 2 செட்களில் 2-வது செட்டை சவுகரியமாக வென்றார் 3-வது செட்டில் போராடியே வென்றார் . இந்நிலையில் தனது வெற்றி குறித்து கூறும்போது, “ஆசிய உலகை உடைத்த ஒரு சிறு ஸ்பானிய நாட்டுக்காரி நான். எனது கனவு உண்மையானது. என்பின்னால் மிகச்சிறந்த அணி இருந்தது. இவர்கள் எனக்கு மிகவும் உதவினர். ஆட்டத்தின் சூட்சுமம் என்னவெனில் இறகுப் பந்தை புதிதாக எடுத்து ஆடவேண்டும் அப்போதுதான் வேகம் கிடைக்கும். ஆனால் சிந்து பழைய இறகுப்பந்தில் ஆட முடிவெடுத்தார்.  அவர் இறகுப்பந்தை சில வேளைகளில் மாற்றாமலேயே ஆடின...