Posts

Showing posts with the label TEN

TEN COMMANDMENT OF SUJATHA FOR YOUTHS

Image
  TEN COMMANDMENT OF SUJATHA FOR YOUTHS எழுத்தாளர் சுஜாதா . எழுத்தாளர், வசன கர்த்தா , பொறியியலாளர் என பல முகங்கள் சுஜாதாவுக்கு உண்டு. அவரது புத்தகங்கள், கதைகள் போன்றவற்றுக்கு இன்னமும் மிகப்பெரிய மவுசு இருக்கிறது. அவரது வசனங்கள் இன்னமும் மீம்களில் வாழ்கின்றன. தமிழ் எழுத்தாளர்களில் அதிகம் கொண்டாடப்பட்டவர் இவராகத்தான் இருக்க முடியும். அவர் இளைஞர்களுக்குச் சொன்ன 10 கட்டளைகள் மிகப் பிரபலமானவை. அவற்றை நினைவுகூர்வோமா? 1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது. 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்துபாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் 100 கிராம் காப்பி பவுடர் (அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும். 3. மூன்று மணிக்குத் துவங்கும் மதிய ஷோ ப...

FAMOUS LOVE LETTERS OF TEN PROMINENT PERSONS

Image
FAMOUS LOVE LETTERS OF  TEN PROMINENT PERSONS பலருக்கு காதலிக்க தெரியும். ஆனால், சிலருக்கு தான், காதல் கடிதம் எழுத தெரியும். காதலியை கவரும் விதத்தில் கடிதம் எழுதுவது ஒரு கலை. காதலியாக இருக்கும்போது தான், கடிதம் எழுதணும்ன்னு அவசியம் கிடையாது. அன்பான மனைவிக்கும், வாழ்நாள் முழுவதும், காதல் வாசகங்களை கொட்டி, கடிதம் எழுத முடியும். காதல் கடிதத்திற்கு, கவர்ந்து இழுக்கும் சக்தி அதிகம்; ஈர்ப்பு அதிகம். இந்த வகையில், உலகின் மிகச்சிறந்த, 10 காதல் கடிதங்கள் என, சிலவற்றை தேர்வு செய்து வெளியிட்டுள்ளது; அயல்நாட்டு காப்பீட்டு நிறுவனம். அது: 1. அமெரிக்காவின், பிரபல நாட்டுப்புற பாடகர், ஜான்கேஷ் என்பவர், தன் மனைவி ஜுனே கார்டரின், 65வது பிறந்த நாளையொட்டி, அவருக்கு, 1994ல் எழுதிய கடிதம், மிகச்சிறந்த காதல் கடிதமாக, முதல் இடத்தை பெற்றுள்ளது. 2. பிரிட்டன் முன்னாள் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சில், தன் மனைவி மீது மிகுந்த அன்பு கொண்டவர். இதை வெளிப்படுத்தும் விதமாக, மனைவி கிவ்மென்டினுக்கு, 1935ல் எழுதிய, கடிதம் மிகவும் பிரபலம். 3. ஆங்கில கவிஞர் ஜான்கீட்ஸ், 1819ல், தன் பக்கத்து வீட்டில் வசித்...