Posts

Showing posts with the label terror

PAKISTAN TERROR IN INDIA - 2008 NOVEMBER 26

Image
PAKISTAN TERROR IN INDIA -  2008 NOVEMBER 26 இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்கள் 2008 மும்பாய் தாக்குதல்கள் 2008 மும்பை தாக்குதல்கள் வரைபடம் நாள் 26 நவம்பர் 2008 – 29 நவம்பர் 2008 ( இந்திய சீர் நேரம் ,  ஒ.ச.நே + 05:30 ) தாக்குதல் வகை குண்டுவெடிப்பு, துப்பாக்கி சூடு, பணயக்கைதிகள் நெருக்கடி [1] , முற்றுகை இறப்பு(கள்) சுமார் 166 (10 தீவிரவாதிகள் உட்பட) காயமடைந்தோர் 308 மேல் தாக்கியோர் ஹபீஸ் முகமது சயீத் தலைமையில் லஷ்கர் ஈ தொய்பா [2] . [3] [ 2008 மும்பை தாக்குதல்கள் இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில், இசுலாமியத் தீவிரவாதிகள் மூலம் நடத்தப்பட்ட 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புகள் ஆகும்.,[5][6][7] தாக்குதல் நடத்தியவர்கள் முன்னரே உளவு உதவிகளை பெற்றிருந்தனர். உயிருடன் பிடிக்கப்பட்ட அஜ்மல் கசாப், தாக்குதல்கள் பாக்கித்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடத்தப்பட்டது என்று விசாரணையின் போது ஒப்புக்கொண்டார் . தாக்குதல்கள் 2008ஆம் ஆண்டு புதன் கிழமையான, 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை, 29 வரை நீடித்தது; 164 பேர் கொல்லப்பட்டனர்; குறைந்த...

IDI AMEEN , A REIGN OF TERROR

Image
IDI AMEEN , A REIGN OF TERROR  DIED 2003 AUGUST 16 கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று 'கலிக்யுலா அனுபவங்கள்' நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் 'இடி அமீன் தாதா'. இந்தியாவை போல ஆப்பிரிக்க நாடான உகாண்டாவும் ஒரு காலத்தில் பிரிட்டிஷ் காலனியாக இருந்தது. அந்நாட்டை வெள்ளைக்காரர்கள் 'ஆப்பிரிக்காவின் முத்து (Pearl of Africa)' என்று குறிப்பிட்டனர். அருமையான பருவநிலையோடு கூடிய வளமான நாடு அது! உகாண்டா தனிநாடாக ஆனா கையோடு, வக்கீலாக இருந்து அரசியல் தலைவராக ஆன மில்டன் ஒபோடே, 1962 ஆம் ஆண்டு நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று பிரதமரானார். எடுத்த எடுப்பிலேயே புதிய பிரதமருக்கு பெரிய தலைவலி காத்திருந்தது. ஒன்றரை கொடி உகாண்டா மக்களும் நாற்பதுக்கும் மேற்பட்ட இனங்களாக, பழங்குடிகளாக (Tribes) பிரிந்து நின்றன...