VIJI , OF KOZHI KOOVUTHU , COMMITTED SUICIDE BORN 1966 MAY 26 -NOVEMBER 27,2000
VIJI , OF KOZHI KOOVUTHU , COMMITTED SUICIDE BORN 1966 MAY 26 -NOVEMBER 27,2000 .விஜி (Viji) தமிழ் படங்களில் நடித்துள்ள ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். கோழி கூவுது என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் தனது முதல் படத்தில் அறிமுகமாகி 40 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.[3] 1997- 2002 வரையான காலகட்டங்களில் நான் நியூமராலஜி பயின்று கொண்டிருந்தேன் அப்போது நிறையபேருக்கு பலன்களை தபாலில் அனுப்பியிருந்தேன் அதில் ஒருவர் கோழிகூவுது விஜி இவருடைய பெயர் கூட்டுத்தொகை ஒன்பது. பிறந்த தேதி 26 .05.1966 எனவே வாழ்க்கையில் மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக எழுதினேன் 1999. அதே நாளில் நடிகை நக்.மா விற்கும் கூட எழுதி அனுப்பியிருந்தேன் பிற்காலத்தில் மக்கள் சமூக பணியில் இருப்பீர்கள் என்று எழுதி அனுப்பி யிருந்தேன் நக்.மா போட்டோவுடன் அவர் ஜாதகத்தையும் அனுப்பியிருந்தார் @@@@@@@@@@@@@@@@@@@@@@ சுயசரிதை கங்கை அமரனின் கோழி கூவுது என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்திற்கு பிறகு அவர் ...