ACTOR SUDAKAR TAMIL /TELUGU ACTOR IN PERILS
ACTOR SUDAKAR TAMIL /TELUGU ACTOR IN PERILS பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சுதாகர் என்னவானார். அவரின் பரிதாப நிலை. தென்னிந்திய சினிமா திரை உலகில் இயக்குனர் என்று சொன்னாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது ‘பாரதிராஜா’ தான். ஏனென்றால் அவர் அந்த அளவிற்கு சினிமா துறையில் ஆற்றிய அந்த சாதனைகளும் எண்ணிலடங்காதவை. மேலும், தமிழ் சினிமா உலகில் பாரதிராஜாவின் காலம் என்று சொன்னாலே அது ஒரு ‘வசந்த காலம்’ தான். மேலும், இயக்குனர் பாரதிராஜா அவர்கள் தன்னுடைய திரைப் பயணத்தை எழுபதுகளின் இறுதியில் துவங்கினார். மேலும், இவர் தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகிய இருவரை வைத்து ’16 வயதினிலே’ என்ற படத்தை எடுத்து உள்ளார். இந்த படம் அப்போது மெகா ஹிட் படமாக அமைந்தது. மேலும், இந்த படத்திற்கு பிறகுதான் பாரதிராஜா அவர்கள் சினிமா திரையுலகில் உச்சத்திற்கு சென்றார் என்று கூட சொல்லலாம். அப்படி சினிமா துறையில் அசாத்திய இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த பாரதிராஜா அவர்கள் 1977 ஆம் ஆண்டு ‘கிழக்கே போகும் ரயில்’ என்ற ஒரு புதிய படத்தையும் இயக்கினார். இந்த படத்தில் வசீகர தோற்றம் உடைய இளை...