Posts

Showing posts with the label MUSIC DIRECTOR

O.P.NAYYAR ,HINDI MUSIC DIRECTOR BORN 1926 JANUARY 16 -2007 JANUARY 28

Image
  O.P.NAYYAR ,HINDI MUSIC DIRECTOR BORN  1926 JANUARY 16 -2007 JANUARY 28 Omkar Prasad Nayyar (16 January 1926 – 28 January 2007) was an Indian film music composer, singer-songwriter, music producer, and musician. He is considered to be one of the most rhythmic and melodious music directors of the Hindi film industry.[1] He won the 1958 Filmfare Award for Best Music Director (for Naya Daur). Nayyar worked extensively with singers Geeta Dutt, Asha Bhosle and Mohammed Rafi but not with leading Bollywood female singer Lata Mangeshkar. However, Mangeshkar's song Saari Saari Raat Teri Yaad Satayein (from the 1958 film Aji Bas Shukriya) was used in the 1973 Hindi film Taxi Driver, for which Nayyar was music director. According to music and film expert Rajesh Subramanian, "Aap Ke Haseen Rukh" (from Baharen Phir Bhi Aayengi) was planned with full orchestration but many of the musicians were late for the recording. After a disagreement with Mohammed Rafi,[2] Nayyar began working w...

T.R.PAAPPAA ,MUSIC DIRECTOR BORN 1923 JULY 3 -2004 OCTOBER 15

Image
 T.R.PAAPPAA ,MUSIC DIRECTOR BORN  1923 JULY 3 -2004 OCTOBER 15 டி. ஆர். பாப்பா என அழைக்கப்படும் திருத்துறைப்பூண்டி இராதாகிருஷ்ணன் பாப்பா (3 சூலை 1923 – 15 அக்டோபர் 2004) தமிழக வயலின் இசைக் கலைஞரும், திரைப்பட இசையமைப் பாளரும், ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, சிங்களத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் சங்கீத பால பாடம் தந்தையிடமே தொடங்கியது .பள்ளியில் சென்று படிக்க கட்டணம் கட்ட இயலாத காரணத்தால் படிப்பு நின்றது .வயது 12 நிரம்பிய நிலையில் ,அப்போதைய முன்னணி வயலின் கலைஞர் குடந்தை சிவவடிவேலு பிள்ளையிடம் மாணவராய் சேர்ந்தார் .அப்போது வயலின் கலைஞர் ராஜமாணிக்கம் பிள்ளை போட்டிக்கு வர தொழில் நசிந்தது .எனவே மெட்ராஸுக்கு 1936 இல் குடிபெயர்ந்து சீமந்தகனி ,பார்வதிக்கல்யாணம் போன்ற சில படங்களில் வயலின் வாசித்தார் .அந்த வயலின் பெட்டியை தூக்கி சென்ற பாப்பா வின் குருகுல வாசம் 1938 இல் முடிவுற்றது . சிறு சிறு கச்சேரிகளில் வாசிக்க தொடங்கினார் பாப்பா .அப்போது செருகளத்தூர் சாமா சில படங்கள் தயாரித்தார் .மர்மயோகியில் மர்மயோகியாய் நடித்தவர் தான் செருகளத்தூர் சாமா . அவருடைய படங்களில் எஸ் ஜி கிட்டப்பாவின் அண்...

CHANDRA BOSE ,MUSIC DIRECTOR BORN 1950 JULY 11- 2010 SEPTEMBER 30

Image
  CHANDRA BOSE ,MUSIC DIRECTOR  BORN 1950 JULY 11- 2010 SEPTEMBER 30 Chandrabose (died September 30, 2010[1]) was an Indian Tamil language music composer and singer.[2][3][4] He has composed music for more than 300 movies between the late 1980s and early 1990s.[5] In 2007 he made his debut on the silver screen as an actor.[6 Personal life Chandrabose's son, Bose Santhosh, has also worked in films as a composer, working in the Malayalam film Sandwich (2011) and the Tamil films, Meenkothi and Deva Kumaran.[7] He is married twice, since 2007 he started acting in Kalaignar TV serials.[8] Film composer He was during the 80s, the official composer of the AVM Productions, in particular the Tamil movies, among which some Rajini Kanth, of this decade. Filmography Madhurageetham (1977)[9] Mangudi Minor (1978) Machanai Paatheengala (1978) Tharayil Vaazhum Meengal (1979)[2][3] Saranam Ayyappa (1980) Parvaiyin Marupakkam (1982) Oru Malarin Payanam (1985) Rajathi Rojakili (1985) Yemaatrathe...

V.DAKSHIA MOORTHY ,MUSIC DIRECTOR BORN 1919 DECEMBER 9 - 2013 AUGUST 2

Image
V.DAKSHIA MOORTHY ,MUSIC DIRECTOR BORN  1919 DECEMBER 9 - 2013 AUGUST 2 பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளர் வி.தட்சிணாமூர்த்தி (வயது-93) ( 9 டிசம்பர் 1919 – 2 ஆகஸ்ட் 2013). இயற்பெயர் வெங்கடேசுவரன் தட்சிணாமூர்த்தி. இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கு இசை அமைத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியை பூர்விகமாக கொண்ட தட்சிணாமூர்த்தியின் குடும்பத்தினர், கேரள மாநிலத்துக்கு தொழில் நிமித்தம் சென்றனர். ஆலப்புழையில் வசித்து வந்த தட்சிணாமூர்த்தி மலையாள திரைப்பட இசையில் கர்நாடக சங்கீதத்தை அறிமுகம் செய்தவர். அடிப்படையில் கர்நாடக இசை வாய்ப்பாட்டுக்காரரான இவர் பழம்பெரும் பின்னணிப் பாடகி பி.லீலாவுக்கு வாய்ப்பாட்டு கற்றுத் தந்தார். லீலாவின் தந்தை மூலம் தட்சிணாமூர்த்திக்கு திரைப்பட வாய்ப்பு வந்தது. 1948-ல் வெளிவந்த “நல்லதங்காள்’ திரைப்படத்தின் மூலம் திரைப்பட உலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழிலும் அப்போது வெளியானது.  நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர் போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமை...

S.V.VENKATRAMAN ,MUSIC DIRECTOR BORN 1911 APRIL 25 -1998 APRIL 7

Image
S.V.VENKATRAMAN ,MUSIC DIRECTOR  BORN 1911 APRIL 25 -1998 APRIL 7 சோழவந்தான் வரதராஜன் வெங்கடராமன் என்கிற எஸ்.வி.வெங்கடராமன் 1911 april 25 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டம் அப்பயம்பாளையத்தில் பிறந்தார். அக்காள் வீட்டுக்குப் போகும் வழியில் பிரசவ வலி ஏற்பட, சிவன் கோயில் வாசலிலேயே கொட்டகைபோட, வெங்கடராமனைப் பெற்றெடுத்தார் லட்சுமி அம்மாள். வெங்கடராமனுக்கு இரண்டு வயதானபோது அப்பா காலமாகிவிட்டார். மானாமதுரையில், சித்தப்பா வீட்டில் வெங்கடராமன் வளர்ந்தார். மூன்று வயதிலேயே அவருக்கு பாட்டு ஞானம் வந்துவிட்டது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் சென்னைக்கு வந்து கிருஷ்ணசாமி பாவலரின் நாடகக்  கம்பெனியில் சேர்ந்தார். பத்து வயதுப் பையனாக இருந்த அவரைப்பார்த்த உறவினர், ஊருக்கு அழைத்துப்போனார். நாடகத்தில் சேர்வதற்கு தாய் லட்சுமி அம்மாள் அனுமதி தந்தார். பிறகு, ஜகந்நாத அய்யர் நாடகக் கம்பெனியில் வெங்கடராமனுக்கு இடம் கிடைத்தது. பூசிய முதல் அரிதாரத்துக்கே 25 ரூபாய் பரிசு கிடைத்தது.அவர் நடித்த இரண்டாவது நாடகம் ‘பட்டினத்தார்’ . பட்டினத்தாராக நடித்ததுடன் விருத்தங்களுக்கு டியூன்போட்டுப் பாடி, பா...

VIJAY ANTONY ,MUSIC DIRECTOR /ACTOR BORN 1975 JULY 24

Image
VIJAY ANTONY ,MUSIC DIRECTOR /ACTOR  BORN 1975 JULY 24 விஜய் ஆண்டனி (பிறப்பு: சூலை 24, 1975)[1] இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். வாழ்க்கை வரலாறு விஜய் ஆண்டனி தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார்.[2] அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது. இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன் படமாகும். மேலும் இவர் கன்னடப் படம் புத்திவந்தா விற்கு இசையமைத்துள்ளார், இ...

ILAIYARAJA , MOST TALENTED MUSIC DIRECTOR -KAMAL HASSAN

Image
ILAIYARAJA , MOST TALENTED MUSIC DIRECTOR - KAMAL HASSAN இளையராஜா எனும் இசை மேதை பற்றிய கமல்ஹாசன் அவர்களின் முழு பதிவு  "ஹேராம் - முழுப்படத்தையும் முடித்துவிட்டு ஃபைனல் மிக்ஸிங்குக்காக ஒரிஜினல் இசையைக் கேட்டால், ‘ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் கொடுப் பேன்’ என்றார் அறிமுக இசையமைப்பாளரான அந்த இசைமேதை. ‘வேறு வழியில்லை, ராஜாவிடம் போவோம்’ என்றேன். ‘வேறு ஒருவரிடம் போய்விட்டு வந்ததால் அவர் பண்ணுவாரா என்பது சந்தேகம்’ என்றார்கள். ‘பண்ணுவார், நான் போவேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றேன். ‘என்ன’ என்று கேட்டார் ராஜா. ‘தப்புப் பண்ணிட்டேன். இந்த மாதிரியெல்லாம் ஆகிப்போச்சு’ என்று என் குறைகளைச் சொன்னேன். வேறு நபராக இருந்திருந்தால், ‘செம மேட்டர் சிக்கிடுச்சு’ என்று நினைத்துக்கொண்டு, ‘எனக்குத் தெரியும்…’ என்று எதிராளியைப் பற்றிக் குறை சொல்லத் தொடங்குவார்கள். இல்லையென்றால், ‘இல்லல்ல… எனக்கு வேறு வேலைகள் இருக்கு’ என்று சொல்லித் தவிர்ப்பார்கள். ஆனால் ராஜாவோ, ‘`சரி, அதை விடுங்க. இப்ப என்ன பண்ணப்போறீங்க?’’ என்று நேராக பிரச்னைக்குள் வந்தார். ‘`பாட்டெல்லாம் ஷூட் பண்ணிட்டேன்’’ என்றேன். ‘...