CORONO SRI MARIAMMAN BIOGRAPHY
CORONO SRI MARIAMMAN BIOGRAPHY இந்தப் படத்தைப் போட்டு ஒரு சில மக்கள் பரவசம் அடைகிறார்கள் இது நேற்று இன்று வந்த வழக்கமல்ல தொன்றுதொட்டு வந்த வழக்கம். அந்த காலத்தில் ஒரு நோய்த்தொற்று ஒரு ஊரில் பரவினால் அந்த கிருமியை உருவம் செய்து அம்மனை வழிபட்டால் அந்த நோய் அந்த ஊரை விட்டு விலகும் என்பது ஐதீகம் இப்படி வந்தவர்கள்தான் சின்னம்மை மாரியம்மன் ( சின்னம்மை ) பெரியம்மை மாரியம்மன் ( பெரியம்மை ) குஞ்சு மாரியம்மன் ( ஆண்களுக்கு பிறப்புறுப்பில் ஏற்பட்ட பருக்கள் போன்ற கொப்பளங்கள் ) முண்டக்கண்ணி அம்மன் ( மெட்ராஸ் ஐ போன்ற கண் வீங்கியது ஒருகாலத்தில் ஒரு வைரஸ் நோய் ) கண்ணாத்தா ( ஒருவித வைரஸ் ஆல் கன் பாதிப்படைந்தது ) பிளேக் மாரியம்மன் ( பிளேக் நோயால் மக்கள் அவதிப்பட்ட போது உருவான மாரியம்மன் ) கருமைநிற மாரியம்மன் ( தொழுநோயால் கருமை நிறமானது ஒரு காலத்தில் ) இப்படி அந்த காலத்தில் நோய்களை அந்த ஊர் எல்லையில் தடுப்பதற்காக அந்த நோய் பெயரிலேயே வைத்து அம்மன்கள் இன்னும் ஏராளம் ஒரே நேரத்தில் ஒரே நோய் பலருக்கும் தாக்கப்பட்டு கட்டுக்கடங்காமல் பாதிப்பை ஏற்படுத்த்திக்கொண்டே செல்லும் நோய்களுக்கு கொள்ளை நோய்கள் என்ற...