Showing posts with label தமிழ் நடிகர்.. Show all posts
Showing posts with label தமிழ் நடிகர்.. Show all posts

Wednesday, 21 December 2016

டி. எஸ். பாலையாதமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.

டி. எஸ். பாலையாதமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.




டி. எஸ். பாலையா (ஆகத்து 23, 1914 - சூலை 22, 1972), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். திருநெல்வேலியைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார்.

 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
1937 - 1940[தொகு]
அம்பிகாபதி (1937)
பம்பாய் மெயில் (1939)
உத்தம புத்திரன் (1940)‎
பூலோக ரம்பை ‎(1940)
1941 - 1950[தொகு]
ஆர்யமாலா (1941)
மனோன்மணி (1942)
பிருத்விராஜன் ‎(1942) ‎ ‎
ஜகதலப் பிரதாபன் (1944)
மீரா (1945)
ரிடர்னிங் சோல்ஜர்‎ (1945)
வால்மீகி (1946)
ராஜகுமாரி (1947)
கடகம் (1947)


மாரியம்மன் (1948) ‎
மோகினி (1948) ‎
பிழைக்கும் வழி (1948) ‎ ‎
சண்பகவல்லி (1948)
பிழைக்கும் வழி ‎(1948)
வேலைக்காரி ‎(1949)
நாட்டிய ராணி (1949) ‎
ஏழை படும் பாடு (1950) ‎ ‎
விஜயகுமாரி (1950) ‎
சந்திரலேகா (1950)‎
1951 - 1960[தொகு]
ஓர் இரவு (1951)
மணமகள் (1951)
வனசுந்தரி (1951) ‎
அந்தமான் கைதி (1951)
சுதர்ஸன் (1951)
வேலைக்காரன் ‎(1952)‎
பொன்னி ‎(1953)‎
ஆசை மகன் ‎(1953)
அன்பு ‎(1953)
ரத்த பாசம் ‎(1954)
தூக்குத் தூக்கி (1954)
நண்பன் ‎(1954)‎
செல்லப்பிள்ளை (1955)
மாமன் மகன் (1955) ‎
காலம் மாறிப்போச்சு (1956)
ரம்பையின் காதல் (1956)‎
புதையல் (1957)
அலாவுதீனும் அற்புத விளக்கும் (1957)
புதுமைப்பித்தன் (1957)
புது வாழ்வு (1957)
அன்பு எங்கே (1957)
பதி பக்தி (1958)‎
புதுமைப்பெண் (1959)‎
மரகதம் (1959)
பார்த்திபன் கனவு (1960)
எங்கள் செல்வி (1960)


களத்தூர் கண்ணம்மா (1960)
கவலை இல்லாத மனிதன் (1960)
சவுக்கடி சந்திரகாந்தா (1960) ‎
பாக்தாத் திருடன் (1960)
மகாலட்சுமி (1960)
1961 - 1970[தொகு]
காதலிக்க நேரமில்லை ‎(1964)
கறுப்புப் பணம் (1964) ‎
பணம் படைத்தவன் (1965) ‎


இதயக்கமலம் ‎‎(1965)
திருவிளையாடல் (1965)
ஊட்டி வரை உறவு (1967)
தில்லானா மோகனாம்பாள் (1968)