NANDITHA JENNIFER ,ACTRESS OF EXTRA ,SERIAL ACTRESS BORN 1984 FEBRUARY 25
NANDITHA JENNIFER ,ACTRESS OF EXTRA ,SERIAL ACTRESS BORN 1984 FEBRUARY 25 தனியே தன்னந்தனியே, வாடிமச்சினியே என்ற பாடல் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஜெனிபர், தற்போது வில்லியாக களமிறங்கி இருக்கிறார். அர்ஜுன், மீனா நடிப்பில் வெளியான படம் ‘ரிதம்’. இதில் தனியே என்ற பாடலும் நடனம் ஆடி மிகவும் பிரபலமானவர் ஜெனிபர். இப்படத்தை தொடர்ந்து, பல படங்களில் நடிகையாகவும், நடன இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த வருடம் ‘குடிமகன்’ என்ற திரைப்படம் வெளியானது. நடனத்தாலும், நடிகையாகவும் கவனத்தை ஈர்த்த ஜெனிபர், தற்போது வில்லியாக களமிறங்கி ரசிகர்களை கவர இருக்கிறார். தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும், அம்மன் என்னும் தொடரில் வில்லியாக ஜெனிபர் தற்போது நடித்து வருகிறார். இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் ஜானியும் நடித்து வருகிறார். இந்த தொடரை ரவி பிரியன் இயக்கி வருகிறார். Greta Garbo Movies Nanditha Jennifer (born 25th February 1984) is an Indian film actress who has appeared in the Tamil film industry. The actress won critical acclaim for her performance in...