MADAN BOB ACTOR,COMEDIAN OCTOBER 19,1953
MADAN BOB ACTOR,COMEDIAN OCTOBER 19,1953 எஸ். கிருஷ்ணமூர்த்தி (ஆங்கிலம்:Madhan Bob) என்னும் இயற்பெயர் கொண்ட இவர், மதன் பாப் என்று பரவலாக அறியப்படும் திரைப்பட நகைச்சுவையாளரும், நிகழ்ச்சி தொகுப்பாளரும் ஆவார்.[1] இசையமைப்பாளராக தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் அசத்தப் போவது யாரு? என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.[2] சிரிப்புக்கென்றே முத்திரை பதித்துள்ள நடிகர் மதன் பாப். நகைச்சுவைக் கலைஞர், இசையமைப்பாளர், தொலைக்காட்சியில் ‘பாட்டு தர்பார்’, ‘அசத்துப்போவது யாரு’, ‘மதன்பாபுடன் சிரியுங்கள்’ எனப் பல நிகழ்ச்சிகள் நடத்தியவர் எனப் பன்முகப் பெருமை கொண்டவர். இவரது சிரிப்பை கே.பாலசந்தர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில பார்த்துவிட்டு அதை வைத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இவரை “வானமே எல்லை” படத்தில் நடிக்க வைத்தார். அதுதான் ரசிகர்கள் மனதில் இன்றும் பதிந்து போயிருக்கிறது. இவருக்கு நல்ல இசைஞானம் உண்டு. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஏ.ஆர்.ரஹ்மான் என்று பல இசையமைப்பாளர்களின் குழுவில் பங்கு பெற்றிருக்கிறார். சோ, எஸ்.வி.சே...