Posts

Showing posts with the label 2012

ANU.VAI.NAGARAJAN, WRITER OF SRILANKA 1933 MAY 25 -2012 AUGUST 2

Image
  ANU.VAI.NAGARAJAN, WRITER OF SRILANKA  1933 MAY 25 -2012 AUGUST 2 அநு. வை. நாகராஜன்  ( மே 25 ,  1933  -  ஆகத்து 02 , 2012 )  வானொலிப்  பேச்சு, மேடைப் பேச்சு, மேடை நாடக இயக்கம், நடிப்பு, திறனாய்வு, கதை, கவிதை, ஆக்கம், சிறுவர் இலக்கியம் என  ஈழத்துத்   தமிழ் இலக்கியத்  துறையில் பல பக்கங்களைத் தனதாக்கிக் கொண்டவர். வாழ்க்கைக் குறிப்பு [ தொகு ] யாழ்ப்பாணம்   உடுப்பிட்டியில்  பிறந்தவர். பெற்றோர் வைரமுத்து, இராசம்மாள்.  அநுராதபுரத்திலும் , பின்னர் இறுதிக் காலத்தில்  வெள்ளவத்தையிலும்  வாழ்ந்தவர். தொடக்கக் கல்வியை, அநுராதபுரம் திருக்குடும்பக் கன்னியர் தமிழ் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை அநுராதபுரம் புனித சூசையப்பர் கல்லூரியிலும் கற்றார். மூன்று ஆண்டு காலம் தற்காலிக எழுதுவினைஞராக அநுராதபுரம் இரயில்வே திணைக்களத்திலும், சுகாதாரத் திணைக்களத்திலும் பணியாற்றிய பின்னர் சமூகசேவைக் கல்வியில் "டிப்ளோமா" கற்கைக்காக  தமிழ்நாடு  சென்றார். பட்டம் பெற்று மீண்டும் இலங்கை திரும்பி அநுராதபுரம் விவேகானந்தா வித்தியாலயத்தில...

RAJESWARI SHUNMUGAM ,PRESENTER IN RADIO BORN 1940 MARCH 16 -2012 MARCH 23

Image
  RAJESWARI SHUNMUGAM ,PRESENTER IN RADIO BORN 1940 MARCH 16 -2012 MARCH 23 இராஜேஸ்வரி சண்முகம்  ( மார்ச்சு 16 ,  1940  -  மார்ச் 23 ,  2012 )  இலங்கை வானொலி  புகழ் வானொலி அறிவிப்பாளரும், நாடகக் கலைஞரும் ஆவார்.  1950  களில் இலங்கை வானொலியில்  சானா சண்முகநாதன்  நாடகத் தயாரிப்பாளராக இருந்தபொழுது  வானொலி  நாடகங்களில் நடிப்பதற்காக இவர் வானொலித்துறைக்கு வந்து தொடர்ந்து நீண்ட காலமாக நடித்தவர். ஆரம்பத்தில் தற்காலிக அறிவிப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் தமிழ் வர்த்தக சேவையில் நிரந்தர அறிவிப்பாளராக நியமிக்கப்பட்டார். வாழ்க்கைச் சுருக்கம் [ தொகு ] அம்மா அண்ணாமலையம்மாள், அப்பா பிச்சாண்டிபிள்ளை ஆகியோரின் மூத்த மகள். இரண்டு சகோதரர்கள் இரண்டு சகோதரிகள். கொழும்பில் விவேகானந்த மேட்டில் பிறந்தவர். ஸ்ரீகதிரேசன் வீதி, புனித மரியாள் பாடசாலையிலும், பின்னர் கொட்டாஞ்சேனை நெல் வீதி அரசினர் மத்திய மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். இவரது கணவரான  சி. சண்முகமும்  இலங்கை வானொலியின் அறிவிப்பாளராக இருந்ததோடு வர்த்தக சேவையில் ஒலிப...

KALPANA ,HINDI ACTRESS BIOGRAPHY 1946 JULY 18 -2012 JANUARY 4

Image
 KALPANA ,HINDI ACTRESS BIOGRAPHY 1946 JULY 18 -2012 JANUARY 4 Kalpana  (18 July 1946 – 4 January 2012), born  Archana Mohan , was an Indian actress who worked in  Hindi cinema  in the 1960s. She appeared with  Shammi Kapoor  in the 1962 film  Professor , with  Shashi Kapoor  and  Kishore Kumar  in  Pyar Kiye Jaa  (1966), with Dev Anand in  Teen Devian , with Pradeep Kumar in  Saheli  and with Feroz Khan in  Tasveer  and  Teesra Kaun . Daughter of revolutionary Avani Mohan, she was also an accomplished Kathak dancer trained under Pandit  Shambhu Maharaj . She lived in  Pune  with her family. [1] She lived for some time in Ambala Cantt. For some years she went to a school in Ambala Cantt. Her father was working in Khadi and village Industries Commission in the state office situated on Nicklson road in a/cantt. Her father was my colleage in this office during 1962-63. Early l...