TITANIC, 1997 MOVIE COMMENT
TITANIC, 1997 MOVIE COMMENT விமர்சகர்கள் ஏன் டைட்டானிக்கைப்புகழ்கிறார்கள்? By David Walsh உலக சோசலிச வலைத் தளம் ஜனவரி 30, 1998இல் வெளியிட்ட ஒரு கட்டுரையை இங்கே மறு பிரசுரம் செய்கிறது. ஜேம்ஸ் க மரூனால் இயக்கப்பட்டு 1997 டிசம்பரில் வெளியிடப்பட்ட ஹாலிவுட்டின் மாபெரும் வெற்றிப்படமான டைட்டானிக், அதே பெயரில்ஏப்ரல் 10, 1912இல் பயணப்பட்ட கப்பலின் நூற்றாண்டைக் குறிப்பதையொட்டி, அது ஏப்ரல் 4இல் முப்பரிமாணத்தில் (3D)திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்படுகிறது. இந்த திரைப்படம் முதலில் வெளியிடப்பட்ட போது, ஆச்சர்யப்படுமளவிலான விமர்சன எண்ணிக்கையோடு பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் வெற்றி பெற்றது.தகுதியற்ற வகையில் இருந்தபோதினும் அது சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் உள்ளிட்ட பல அகாடெமி விருதுகளை வென்றது. 1998இன் ஆரம்பத்தில் உலக சோசலிச வலைத்தளம் தொடங்கப்பட்ட போதுஅதனால் விமர்சிக்கப்பட்ட முதல் திரைப்படங்களில் டைட்டானிக் படமும்ஒன்றாகும். எமது விமர்சனம் வாசகர்களிடமிருந்து கணிசமான விடையிறுப்புகளைக் கொண்டு வந்தது. ஜனவரி 30, 1998இல் பதிப்பிக்கப்பட்ட விமர்சனத்தையும், அதை தொடர்ந்...