Posts

Showing posts with the label APRIL 19

EMPRESS IRENE BLINDED HER SON AND RULED HERSELF CROWNING ON APRIL 19,797

Image
  EMPRESS  IRENE BLINDED HER SON AND  RULED HERSELF CROWNING ON APRIL 19,797 Irene of Athens ( Greek :  Εἰρήνη ,  Eirénē ;  c.  752 – 9 August 803), surname Sarantapechaina ( Σαρανταπήχαινα ), was  Byzantine empress consort  to  Emperor Leo IV  from 775 to 780,  regent  during the childhood of their son  Constantine VI  from 780 until 790, co-ruler from 792 until 797, and finally  empress regnant  and sole ruler of the  Eastern Roman Empire  from 797 to 802. A member of the politically prominent Sarantapechos family, she was selected as Leo IV's bride for unknown reasons in 768. Even though her husband was an  iconoclast , she harbored  iconophile  sympathies. During her rule as regent, she called the  Second Council of Nicaea  in 787, which condemned iconoclasm as heretical and brought an end to the first iconoclast period (730–787). She was influential...

KUMARI RUKMANI , ACTRESS OF 1940`S BORN 1929 APRIL 19 - 2007 SEPTEMBER 4

Image
KUMARI RUKMANI , ACTRESS OF 1940`S  BORN 1929 APRIL 19 - 2007 SEPTEMBER 4 ஹரிச்சந்திரா , பூலோக ரம்பை, ஸ்ரீ வள்ளி , கப்பலோட்டிய தமிழன் குமாரி ருக்மணி (ஏப்ரல் 19, 1929[1] - செப்டம்பர் 4, 2007)[2] என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார் குடும்பம் ருக்மணி தமிழகத்தின் தஞ்சை மாவட்டம் மெலட்டூரை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் நடிகை நுங்கம்பாக்கம் ஜானகியின் மகளும், நடிகை லட்சுமியின் தாயாரும், நடிகை ஐஸ்வர்யாவின் பாட்டியும் ஆவார். இவரது கணவர் பெயர் ஒய். வி. ராவ் பின்னர் இருவரும் பிரிந்துவிட்டனர். திரைப்பட நடிகையாதல் மும்பையில் ஹரிச்சந்திரா திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துவந்தவேளையில். லோகிதாசன் வேடத்துக்குப் பொருத்தமான சிறுவன் கிடைக்கவில்லை. அப்போது டி. பி. ராஜலட்சுமி தங்கியிருந்த விடுதியின் பக்கத்து அறையில் தங்கி இருந்தவரின் அழகான பெண் குழந்தையைக் கண்டு அக்குழந்தையின் பெற்றோரிடம் பேசி திரைப்படத்தில் லோகிதாசனாக நடிக்கவைத்தனர். இந்த ஹரிச்சந்திரா திரைப்படத்தில குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தாகு ன்  மாரி ருக்மணி. குமாரி ருக்மணிக்கு டி.பி. ராஜலட்சுமியுடன் தொடர்ந்து ந...