Posts

Showing posts with the label MOTHER OF JESUS

MARY ,THE MOTHER OF JESUS BORN SEPTEMBER 8,20 B.C

Image
MARY ,THE MOTHER OF JESUS BORN  SEPTEMBER 8,20 B.C கடவுளான இயேசு மரியா  (பிறப்பு செப்டம்பர் 8,20 BC ) கடவுளான இயேசு மரியா (பிறப்பு செப்டம்பர் 8,20 BC )வின் வழியாக பிறந்ததால் இவர் கடவுளின் தாய் என கத்தோலிக்கர்களால் ஏற்கப்படுகின்றார் கத்தோலிக்க திருச்சபையில் மரியாவுக்கு செலுத்தப்படும் வணக்கமானது கத்தோலிக்க மரபு, மறையுண்மைகள் மற்றும் விவிலிய அடிப்படையிலானது.[2] கடவுளான இயேசு மரியாவின் வழியாக பிறந்ததால் இவர் கடவுளின் தாய் என கத்தோலிக்கர்களால் ஏற்கப்படுகின்றார். கி.பி 431இல் நிகழ்த எபேசு பொதுச்சங்கத்திலிருந்து இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் வரையும், அதனைக்கடந்தும் மரியா கடவுளின் தாய் எனவும், திருச்சபையின் தாய் எனவும் போற்றப்படுகின்றார். திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் தனது மீட்பரின் தாய் (Redemptoris Mater) என்னும் சுற்றுமடலில் மரியாவை திருச்சபையின் தாய் என அழைத்துள்ளார். மரியாவின் வாழ்வு[தொகு] புனித கன்னி மரியாவின் வாழ்வு பற்றிய தகவல்கள் பழங்கால கிறிஸ்தவ மரபின் அடிப்படையில் இங்குத் தரப்படுகிறது. குழந்தைப் பருவம்[தொகு] எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தரா...