Posts

Showing posts with the label ANIMAL

JEEVANAYAGAM SYRIL DANIEL ,ANIMAL ANALYST BORN 1927 JULY 9 - 2011 AUGUST 23

Image
JEEVANAYAGAM SYRIL DANIEL ,ANIMAL ANALYST   BORN 1927 JULY 9 - 2011 AUGUST 23 .ஜீவநாயகம் சிரில் டேனியல் (ஜூலை 9, 1927 - ஆகஸ்ட் 23, 2011) ஒரு இந்திய இயற்கையியலாளர். ஜே.சி. என்றும் அறியப்படுகிறார். இந்திய பறவைகள், பாலூட்டிகள், ஊர்வன குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள இவர், அவற்றைப் பற்றி நூல்களை எழுதியுள்ளார்.[1][2] வாழ்க்கைக் குறிப்பு[மூலத்தைத் தொகு] இளம் வயதிலேயே இயற்கை மீது நேசம் கொண்டார். இரவில் நரிகள் ஊளையிடுவதும், அவற்றுடன் ஆந்தைகளின் அலறலும் அவரது குழந்தைப் பருவ நினைவுகளாக இருந்துள்ளன. விலங்குகளின் மீதான அவரது தாயின் பாசமும், அவரது தந்தையின் கல்வித்துறை பாண்டித்யமும் அவரை திருவனந்தபுரம் பொது நூலகத்துக்குச் செல்லத் தூண்டியுள்ளன. அங்கிருந்த ஆப்பிரிக்க காட்டுயிர்கள் தொடர்பான நூல்களைப் படித்தார். இளைஞராக இருந்தபோது, உலகப் புகழ்பெற்ற பறவை நிபுணர் டாக்டர் சாலிம் அலியால் உத்வேகம் பெற்ற அவர், சாலிம் அலி இணைந்திருந்த பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்தார். 1950லேயே அந்தக் கழகத்தின் காப்பாளராக பொறுப்பேற்ற அவர், அந்த நிறுவனத்தின் முதல் இயக்...

ANIMAL BONES - KEELADI

Image
ANIMAL BONES - KEELADI ` உருவத்திலும் அளவிலும் மாறுபட்ட எலும்புகள்..!' - தொல்லியல் ஆய்வாளர்களை உற்சாகப்படுத்திய கீழடி பண்டைய தமிழர்களின் வாழ்வில் விலங்குகள் முக்கியப் பங்கு வகித்துள்ளதை இதுபோன்ற சான்றுகள் உறுதிசெய்கின்றன. கீழடி அகழாய்வில் பெரிய அளவிலான எலும்புகள் கிடைத்துள்ளதால், தொல்லியல் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழடியில், கடந்த 2014-15-ம் ஆண்டு முதல் மத்திய, மாநில தொல்லியல் துறை மூலமாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழக தொல்லியல் துறை இப்பகுதிகளில் தொடர் ஆய்வு மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த முறை, கூடுதலாக கீழடி மட்டுமன்றி கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய பகுதிகளும் அகழாய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின், குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு அகழாய்வுப் பணிகள் மீண்டும் தொடங்கின.இதுவரை அகழாய்வுப் பணிகள் தொடங்கப்படாமல் இ...

ELEPHANT -REMARKABLE ANIMAL

Image
ELEPHANT -REMARKABLE ANIMAL ஏசி அறையிலோ , எட்டு ரூபாய்க்கு 20 எம்பி கிடைக்கும் நெட்டில் எது வேண்டுமானாலும் எழுதலாம்.. அதிகமான Tranquilizer பயன்படுத்தியதால் தான் யானை இறந்தது என்பது உண்மையாக இருக்கலாம்.. ஆனால் காட்டுக்குள் மனிதன் போனதால் யானை ஊருக்குள் வந்ததாக சொல்வதெல்லாம் கண்ணால் பார்க்காமல் சும்மா ஒப்புக்கு எழுதும் கதைகள் தான்.. யானைகள் தனக்கென்று ஒரு வழித்தடத்தை நிரந்தரமாக அமைத்துக்கொள்ளும் வழக்கம் உள்ளவை.. இன்று தாய் யானை வரும் அதே வழியில் அதன் குட்டி இன்னும் பத்து ஆண்டுகள் கழித்தும் வரும்.. அந்த யானை குட்டி போட்டால் அதுவும் அந்த வழித்தடத்தை பின்பற்றும் .. இது ஆண்டுகள் பலவானாலும் மாறாத யானைகளின் பழக்க வழக்கம்.. உணவுக்காக அலையும் யானைகள் மட்டுமல்ல.. நீருக்காக அந்த வழியை மாற்றும் யானைகள் தடம் மாறி ஊருக்குள் வரும்போது அங்கே கிடைக்கும் பயிர் உணவு வகைகள் , நீர் , அரிசி என அறிந்துகொண்டு விடுகின்றன. அதன் பின்னர் அந்த பகுதியை தங்களின் உணவு கேந்திரமாக மாற்றிக்கொள்கின்றன. வால்பாறையில் இருக்கும் யானைகள் அடிக்கடி ரேசன்கடைகள் ,மளிகை கடைகளை துவம்சம் செய்து அரிசியை உண்கி...