Posts

Showing posts with the label PENIS

WHY YOU AVOID SHAVING IN SECRET PARTS

Image
WHY YOU AVOID SHAVING IN SECRET PARTS அந்தரங்க பகுதியில் உள்ள முடியை ஏன் ஷேவ் செய்யக்கூடாது?... காரணம் இதுதான்... Samayam Tamil | Updated:02 Mar 2020, 02:11 PM இப்பொழுதுள்ள பெண்கள் தங்கள் மேனி வழுவழுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இதன் விளைவு உடம்பில் மட்டுமல்ல அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளையும் அடிக்கடி நீக்க தொங்குகின்றன. ஷேவிங் மூலமாக, கெமிக்கல்கள் கலந்த க்ரீம்கள் மூலமாக இப்படி வித விதமான முறைகளைக் கொண்டு நீக்குகின்றன. ஆனால் நம் அந்தரங்க பகுதியில் உள்ள முடிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக படைக்கப்பட்டது. இது நம் இனப்பெருக்க உறுப்புகளை பாதுகாக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.சமீபத்தில் நடந்த அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ ஆய்வின் மூலம் அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளை நீக்கும் நிறைய பெண்கள் நோய்த் தொற்றுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 60 சதவிகித பெண்களுக்கு அந்தரங்க முடி அகற்றுதலால் எபிடெர்மல் சிராய்ப்பு (தோலில் கண்ணுக்கு தெரியாத வெட்டுகள் ) மற்றும் வளர்ந்த முடிகள் இவற்றால் ஒரு நோய்த்தாக்குதலாவது ஏற்பட்டுள்ளது என்று...