Posts

Showing posts with the label RELATIONSHIP

KUSELAR - KANNAN RELATIONSHIP STORY

Image
  KUSELAR - KANNAN RELATIONSHIP  STORY  இந்து தொன்மவியலில் சுதாமா எனப் பெயர் கொண்ட குசேலர் கிருஷ்ணரின் இளமைக் கால நண்பர். தொன்மக் கதை உஜ்ஜையினில் உள்ள சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இருவரும் குருகுலக் கல்வி பயின்றவர்கள். குசேலர் இன்பங்களில் பற்று அற்றவர். புலனடக்கம் மிகுந்தவர். குருகுலக் கல்வி முடிந்தவுடன் இருவரும் பிரிந்து தத்தமது இருப்பிடங்களுக்கு சென்றனர். குசேலர் பரம ஏழை. குசேலர், தனது மனைவி மக்களுடன் பல நாட்கள் அன்னமின்றி பட்டினியாக வாழ்க்கை நடத்தினர். வீட்டின் பரிதாபமான நிலையை கணவருக்கு எடுத்துச் சொல்லி, துவாரகை நகரில் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்று வேண்டிக் கொண்டாள். பொருட்செல்வத்திற்காக தன் நண்பரான கிருஷணரிடம் செல்ல முடியாது என்று குசேலர் மறுத்து விட்டார். ஆனால் குசேலரின் மனைவியோ, எனக்காக இல்லாவிட்டாலும், பசியால் வாடித் துடிக்கும் நமது குழந்தைகளின் பசிப்பிணியை நீக்குவதற்காகவது நீங்கள் அவசியம் கிருஷ்ணரை ஒரு முறையாவது பார்த்து விட்டு வாருங்கள் என்றாள். தயங்கிய குசேலர், இதைக் காரணமாகக் கொண்டு, கிருஷ்ணரின் பெறுதற்கரிய தரிசனம் கிடைக்குமே என்று துவாரக...

Kamal Haasan Marriage : A 13 Year OId Relationship Falls Apart

Image
  Kamal Haasan Marriage : A 13 Year OId Relationship Falls Apart Kamal Haasan is one actor whose acting prowess will be nearly impossible to articulate in a mere string of words. Since his debut as a child actor way back in 1962, he has donned the roles of characters that have been funny, tragic and outright awe-inspiring. He is often touted to be the most talented actor in Indian cinema. It is no wonder his work has inspired several film makers from world cinema. Apart from his acting, much has been reported and written about his tumultuous love life, like with his contemporary Amitabh Bachchan’s married life. From two failed marriages to having a live-in at the age of 50, what exactly has been his love life like? We take a close look at the two Kamal Hassan marriage episodes that didn’t work too well, and his tryst with love. Making Of The Actor Kamal Haasan was born as Parthasarathy in 1954 to a lawyer father, and a housewife mother. Kamal didn’t have any lineage from the world ...

PETRAAL THAAN ANNAIYAA .பெற்றால்தான் அன்னையா ?

Image
  PETRAAL THAAN ANNAIYAA பெற்றால்தான் அன்னையா ?  மாமியின் வேதனை கலந்த முகம் கீழ் வீட்டு லட்சுமி மாமியின் கூக்குரல் கேட்டு, அவசரமாக கீழே இறங்கி வந்து பார்த்த போது, எசகு பிசகாக தரையில் உட்கார்ந்திருந்தார், மாமி.  முகத்தில் தாங்கமுடியாத வேதனை. பதற்றத்துடன், ''என்ன ஆச்சு மாமி...'' என்றவாறு, அவரை கைத்தாங்கலாகத் தூக்கி, கட்டிலில் உட்கார வைத்தேன். பிளாஸ்க்கில் இருந்த தண்ணீரை கொடுக்க, ஒரு மடக்கு குடித்ததும், மாமிக்கு கொஞ்சம் தெம்பு வந்தது. ''ஒரே தலை சுத்தல்... எழுந்திருக்க முடியல...'' என்றார், மாமி, ஈன சுரத்தில்! வழக்கம் போல் எதையும் பொருட்படுத்தாமல், தன் கால் கட்டை விரலின் காயத்திற்கு, கட்டுப் போட்டபடி இருந்தார், ரங்கராஜன் மாமா. லட்சுமி மாமியின் கூக்குரலோ, வேதனையோ அவரது கவனத்தை கலைத்ததாகத் தெரியவில்லை. ''மாமா... மாமி கீழ விழுந்திட்டாங்க...'' என்று அவர் காதருகே சென்று, சத்தமாக சொன்னேன். திடுக்கிட்டுத் திரும்பி பார்த்து, ''அப்படியா...'' என்று ஒரு ஆச்சரிய ரியாக் ஷன் கொடுத்தவர், ''அங்க, இங்க சும்மா நடக்காதேன்னு சொன்னா கேக்கறா...