Posts

Showing posts with the label - REAL

TAJ MAHAL, - REAL MONOMENT OF SHAHJAKHAN -MUMTAJ

Image
  TAJ MAHAL - REAL MONOMENT OF SHAHJAKHAN -MUMTAJ  காதல் தின கொண்டாட்டங்கள் இன்று முதல் துவங்கிவிட்ட நிலையில் காதல் சின்னமான தாஜ்மஹால் பற்றிய உண்மைகளைத் தெரியாமல் இருந்தால் எப்படி? 21 ஆண்டு காலம் நடைபெற்ற கட்டிடப்பணி.! உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் 1632 ஆம் ஆண்டு தனது கட்டுமான பணியை துவங்கியது. முகலாய பேரரசர், ஷாஜகான் தலைமையில் 1653 ஆம் ஆண்டு தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்டது. தாஜ்மஹாலை கட்டி முடிக்க மொத்தம் 21 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தாஜ்மஹால் இல் 28 விதமான கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 387 ஆண்டுகளைக் கடந்து உறுதியாய் நிற்கும் தாஜ்மஹால்.! இரகசியம் என்ன? தாஜ்மஹால் கட்டிடம் கட்டப்பட்டு சுமார் 387 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது. இவ்வளவு உறுதியாகப் பல நூற்றாண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் தாஜ்மஹாலிற்கு அடித்தளம் கிடையாது என்பது உங்களுக்கு நாங்கள் சொல்லும் முதல் அதிர்ச்சி அளிக்கும் தகவல். மரக்கட்டையிலான மேடையில் நிற்கும் தாஜ்மஹால்.! அடித்தளம் இல்லாமல் எப்படி 387 ஆண்டுகளாக தாஜ்மஹால் உறுதியாய் உள்ளதென்ற கேள்வி உங்களுக்குள் எழுந்தி...