Posts

Showing posts with the label DOWN FALL

THE DOWN FALL OF ACTOR PRASANTH

Image
THE DOWN FALL OF ACTOR PRASANTH பிரசாந்த் -தந்தை சொல் கேட்டு உருப்படாமல்  போனவர் வைகாசி பொறந்தாச்சுவில் பிரசாந்த் அறிமுகமான போது அவருக்கு 50,000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இது எந்த அறிமுக நாயகருக்கும் கொடுக்கப்படாத சம்பளம் என்று இண்டஸ்டிரியில் பேசிக்கொண்டார்கள். அலைகள் ஓய்வதில்லையின் இன்னொரு வடிவமான இந்தப் படம் தேவாவின் பாடல்கள், ஜனகராஜின் காமெடி துணை நிற்க பல தியேட்டர்களில் 200 நாட்களைக் கண்டது. அதன்பின்னர் தொடர்ந்து அவருடைய தலைமுறை நடிகர்களில் பல முதல்களை பிரசாந்த் கண்டு கொண்டே வந்தார். மணிரத்னம்,பாலுமகேந்திரா,ஷங்கர் என பெரிய இயக்குநர்களின் படங்களில் முதலில் நடித்த இளைய தலைமுறை நடிகர், உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த முதல் தமிழ் நடிகர் (இன்று வரைக்கும் பார்த்தால் கூட மூன்றோ நான்கோ பேர்தான் வருவார்கள்), இணைய தளத்தை பயன்படுத்தி ரசிகர்களுடன் தொடர்பில் இருந்த நடிகர், வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் அதிகமாக நடத்திய நடிகர் என்று 90ல் அறிமுகமான பிரசாந்த் 2000 வரை செய்திகளில் இருந்து வந்தார். செம்பருத்தி படம் வெளியான நேரத்தில் எல்லாம் பிரசாந்துக்கு பெரி...

DOWN FALL -GERMAN MOVIE சர்வாதிகாரம் வீழ்ந்த கதை

Image
DOWN FALL GERMAN MOVIE- சர்வாதிகாரம் வீழ்ந்த கதை D OWN FALL - சர்வாதிகாரி ஹிட்லரின் கடைசி நிமிடங்கள்... DOWN FALL  படத்தின் கதை:       ஒரு சர்வாதிகாரியின் படத்தை எப்படி ஆரம்பிக்க போகின்றார்கள் என்று ரொம்ப ஆர்வமாக இருந்தேன்.. ஹிட்லருக்கு பதுங்கு அறையில் இருக்கும் போது அவர் சொல்வதை குறிப்பெடுத்து அதனை டைப்செய்து கொடுக்க சில பெண்களுக்கு நேர்முக தேர்வு நடப்பதில் தொடங்குகின்றது படம்.... ஹிட்லர் பதுங்கு குழியில் ஜெர்மன் தோல்வி செய்திகள் கேட்பதில் இருந்து... நாலாவது படையணி(Fourth Army) என்ன செய்து கொண்டு இருக்கின்றது? என்று கேட்டு கத்துவதில் இருந்து... தோல்வியால் துவண்டு திருமணம் செய்து கொண்டு, புதுமனைவியுடன் தற்கொலை செய்து இறப்பது வரை இந்த படம் பதிவு செய்கின்றது..      எல்லாம் முடிந்து ஜெர்மன் படைகள் ரஷ்ய படைகளிடம் தோல்வியை சந்தித்து முன்னேறி பெர்லினை நோக்கி வந்து கொண்டு இருக்கும் போது பாதள அறையில் உள்ள ரகசிய இடத்தில் ஹிட்லர் வாழ்ந்த சில நாட்களை இந்த படம் மி நுட்பமாய் பதிவு செய்து இருக்கின்றது.... சமகாலத்தில் வாழ்ந்த ஒரு சர்வ...