Posts

Showing posts with the label 1608

JOHN MILTON ,POET BORN 1608 DECEMBER 9

Image
JOHN MILTON ,POET  BORN 1608 DECEMBER 9 ஜான் மில்டன் (John Milton 9 திசம்பர் 1608 - 8 நவம்பர் 1674) புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர். தன்னுடைய கவித்திறன் மூலம் இங்கிலாந்து மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஊட்டி மன்னராட்சி மகுடத்தை வீழ்த்துவதற்குத் துணை புரிந்தவர் மில்டன். டிசம்பர் 9, 2008 மில்டனின்400வது பிறந்த தினம். உலகம் முழுவதும் உள்ள இலக்கிய ஆர்வலர்களுக்கு மில்டனின் கவித்திறன் ஆதர்சமாய் விளங்குகிறது. மில்டனின் இலக்கிய சுவை மட்டுமல்ல; அவரது எழுத்து நடையும் உலக மக்களிடம் பிரசித்தி பெற்றது. 'மில்டனைப் போல் எழுதுகிறாயே!'என்று பிற எழுத்தாளர்களைப் பாராட்டும் அளவிற்கு அவரது எழுத்தாற்றல் புலமை வாய்ந்தது. மதவாதிகளும், பழமைவாதிகளும்,கொடுங்கோல் ஆட்சியாளர்களும் மனித சமூகம் முன்னேறும் போதெல்லாம், அந்த வரலாற்று சக்கரத்தை பின்னுக்கு இழுத்தவர்கள். மில்டனின் எழுத்து மக்களை கவ்வியபோது,அவரது எழுத்துக்களை 'தீ' நாக்குகளுக்கு உணவாக்கி மகிழ்ந்தனர் ஆட்சியாளர்களும்,பிற்போக்கு கிருத்துவ மதவாதிகளும். இவர்கள் மட்டுமா? கல்வியாளர்களும் கூடத்தான்; அவர் பயின்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் கூட ...

JOHN DEE ,CELEBRATED ASTROLOGER BORN 1527,JULY 13

Image
JOHN DEE ,CELEBRATED ASTROLOGER BORN 1527,JULY 13- 1608 Born on July 13, 1527, in London, England, John Dee was an "English alchemist, astrologer, and mathematician who contributed greatly to the revival of interest in mathematics in England." - Encyclopaedia Britannica "Dee was an exceptional student who entered Cambridge University when he was fifteen...Dee excelled at Cambridge and was named Underreader (junior faculty member) before taking his degree. After graduating he traveled to the Continent to continue his studies, achieving overnight fame in Paris at the age of twenty-three, when he delivered a series of lectures on the recently exhumed works of the Greek mathematician Euclid." - Visions and Prophesies "After lecturing and studying on the European continent between 1547 and 1550, Dee returned to England in 1551 and was granted a pension by the government. Dee became astrologer to the queen, Mary Tudor, and shortly thereafter ...