Posts

Showing posts with the label DOWN

SAN JOSE SPANISH SHIP WENT DOWN 1708

Image
  SAN JOSE SPANISH SHIP WENT DOWN 1708 San José  was a 64-gun, three-masted  galleon  of the  Spanish Navy . It was launched in 1698, [1]  and sank in battle off the coast of  Cartagena, Colombia , in 1708, while laden with gold, silver and  emeralds  worth about US$17 billion as of 2022. [2] The sunken ship was located 600 m deep [3]  by the  Woods Hole Oceanographic Institution  (WHOI) in November 2015. In July 2017, it was announced that a salvage operation managed by the Colombian government would proceed. [4] சான் ஜோஸ் ஸ்பானிய கடற்படையின் 64-துப்பாக்கி, மூன்று-மாஸ்ட் கேலியன் ஆகும். இது 1698 இல் ஏவப்பட்டது,[1] மற்றும் 1708 ஆம் ஆண்டில் கொலம்பியாவின் கார்டஜீனா கடற்கரையில் போரில் மூழ்கியது, அதே நேரத்தில் 2022 இன் படி சுமார் US$17 பில்லியன் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் மரகதங்கள் ஏற்றப்பட்டன.[2] மூழ்கிய கப்பல் நவம்பர் 2015 இல் வூட்ஸ் ஹோல் ஓசியானோகிராஃபிக் இன்ஸ்டிடியூஷனால் (WHOI) 600 மீ ஆழத்தில்[3] கண்டுபிடிக்கப்பட்டது. ஜூலை...

WORLD DOWN SYNDROME DAY MARCH 21, உலக மனநலிவு நோய் தினம்

Image
WORLD DOWN SYNDROME DAY உலக மனநலிவு நோய்  தினம்  சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி உலக மனநலிவு நோய் தினமாகக் கடைபிடிக்கப் படுகிறது. இந்நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த தினத்தின் நோக்கமாகும். மனநலிவு நோய், டவுண்சின்ரோம் என்றும் டிரைசோமி 21 என்றும் அழைக்கப்படுகிறது. மரபியல் கோளாறாக கருதப்படும் இந்த நோய், மரபிழை 21 கூடுதலாக இருப்பதால் உண்டாகிறது. இது குழந்தை வளர்ச்சியை உடல் மற்றும் மன ரீதியாகப் பாதிக்கிறது. பிறக்கும் குழந்தைகளில் 1000 அல்லது 1100-ல் ஒன்று மனநலிவால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார நிறுவனம் கணக்கிட்டுள்ளது. மனநலிவு நோயால் பாதிக்கப்பட்ட இக்குழந்தைகள் பிறக்கும்போதே, எடை குறைவாகவும், உடல் நீளமாகவும் இருக்கும். தலை, காது, வாய் போன்ற உறுப்புகள் வழக்கத்தை விட சிறிதாக இருக்கும். குழந்தை கருவில் இருக்கும்போது, தாயிடம் மேற்கொள்ளப்படும் சில பரிசோதனைகள் மூலம், மன நலிவுடன் குழந்தைப் பிறப்பதற்கான சாத்தியம் இருப்பது குறித்து கண்டறியலாம். தற்போதுள்ள நவீன மருத்துவ வளர்ச்சியின் மூலம் இந்த நோயை குணப்படுத்த முடியாவிட்டாலும், குழந்தைகளுக்க...

SUN YAT SEN , CHINA BECOMES REPUBLIC MANJU DYNASTY FELL DOWN 1912 FEBRUARY 12

Image
SUN YAT SEN , CHINA BECOMES REPUBLIC MANJU DYNASTY FELL DOWN 1912 FEBRUARY 12 சன் யாட் ஸென். புதிய மக்களாட்சி சீனாவை மலர செய்த மாவீரர்  சீனா தொடர்ந்து ஜப்பானிடம் தோற்றது. பெரிய நாடான சீனா எதனால் ஜப்பானிடம் தோற்க வேண்டும்? என்று சீன மக்கள் கொதித்து போயினர். ஜப்பானை எதிர்கொள்ள மிக மிக மெதுவாக ஐரோப்பியர்களின் உதவியை நாடியது சீனா. எனினும் சீனா தோற்றது. அப்போது தான் மலர்ந்து வந்தார், ஒரு சீன புரட்சியாளர். அவர் தான் சன் யாட் ஸென். புதிய மக்களாட்சி சீனாவை மலர செய்த மாவீரர் அவரே. சன் யாட் ஸென்னுக்கு ஒரு கனவு இருந்தது. மன்னர் ஆட்சி ஒழியவேண்டும். ஆண்டான் அடிமை மனோபாவம் தகர்த்தெறியப்படவேண்டும். உழைக்கும் மக்களின் ஆட்சி அமையவேண்டும் என்று, இளம் வயது முதலே விரும்பி வந்தார். சீனாவில் குவாங்டாங் மாகாணத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த சன் யாட் சென், மருத்துவக் கல்வி பயின்று மருத்துவரானார். அக்காலத்தில் சீனா, அரச வம்சத்தின் ஆட்சியின் கீழ் மோசமான நிலையில் இருந்தது. பெரும்பாலான மக்கள் வறுமையில் வாடினர். இந்நிலையில் சன் யாட் சென், “குவாமின்டாங்” என்ற கட்சியைத் தொடங்கி சீன அர...