Posts

Showing posts with the label C.V.RAJASUNDARAM

C.V.RAJASUNDARAM ,CEYLON RADIO BROADCASTER DIED ON 2011,AUGUST 11

Image
C.V.RAJASUNDARAM ,CEYLON RADIO BROADCASTER  DIED ON 2011,AUGUST 11 சி. வி. ராஜசுந்தரம் (1927 - ஆகத்து 11, 2011) இலங்கை வானொலியின் பழம்பெரும் ஒலிபரப்பாளர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் கல்விச் சேவையில் தயாரிப்பாளராக இணைந்து ஒலிபரப்பு பயிற்சி நிலையத்தில் உதவிப் பணிப்பாளராகப் பணியாற்றி பின்னர் 1971 முதல் 1977 வரை தமிழ்ச் சேவைப் பணிப்பாளராக உயர்ந்தவர். வாழ்க்கைச் சுருக்கம் "சி. வி. ஆர்." என்று அழைக்கப்பட்ட சி. வி. ராஜசுந்தரம், 1927 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித் தெருவில் பிறந்தவர். சிறு வயது முதலே கலைகள் மீது ஆர்வம் கொண்டவர். தனது 20 வயதில் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் படித்து கலைமாணிப் பட்டம் பெற்றவர். ஆழமான ஆங்கில அறிவும் தமிழ் மொழியில் பாண்டித்தியம் சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றும் கொண்டவர். ஆசிரியராகத் தமது பணியை ஆரம்பித்த இராஜசுந்தரம் பின்பு பத்திரிகை ஆசிரியராக பணி ஏற்றார். வானொலியில் இணைவு 1955 ஆம் ஆண்டு இலங்கை வானொலியின் கல்விச் சேவைக்கு புதிய உதவியாளராகச் சேர்ந்தார். 1968 ஆம் ஆண்டு வானொலி நிலைய பயிற்சி நிலையத்தின் உதவிப் பணிப்பாளராக நியமிக்கப்...