Posts

Showing posts with the label J.VAIDYANATHAN

J.VAIDYANATHAN மிருதங்க வித்வான் ஜெ. வைத்தியநாதன்!

Image
மிருதங்க வித்வான் ஜெ. வைத்தியநாதன்! Advertisement பதிவு செய்த நாள் 10 மே 2015  00:00 பத்ம விபூஷன் விருது பெற்ற புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகி டி.கே.பட்டம்மாளின் தம்பி டி.கே.ஜெயராமின் மகனான ஜெ.வைத்தியநாதன், கர்நாடக இசைத் துறையில் பிரபலமானவர். இவர், தினமலர் - வாரமலர் இதழுக்கு அளித்த பேட்டி: என் அத்தை டி.கே.பட்டம்மாள் தான், என் அப்பா டி.கே.ஜெயராமனுக்கு குரு. காஞ்சிபுரம் நைனா பிள்ளை என்பவரிடம், அத்தை சங்கீதம் பயின்றார். கர்நாடக சங்கீதம் கற்று, மேடை கச்சேரி செய்த முதல் பிராமண பெண் என்ற பெருமை, என் அத்தையையே சேரும். 'ஆடுவோமே பள்ளு பாடுவோமே...' உட்பட பாரதியாரின் பல பாடல்களை, சினிமாவிலும், மேடைகளிலும் பாடி, புகழ் பெற்றவர் என் அத்தை பட்டம்மா. அத்தை மற்றும் அப்பா இருவரும் பிரபல பாடகர்களாக இருந்தும், நீங்கள் பாடகராக இல்லாமல், மிருதங்கம் கற்றது எப்படி? அப்பா, பிசியான பாடகராக இருந்த போதும், நிறைய பேருக்கு வாய்ப்பாட்டு சொல்லிக் கொடுத்தார்.  பிரபல டான்சர் குமாரி கமலா, அவரது சகோதரிகளான ராதா, வசந்தி மற்றும் நடிகை லட்சுமியின் தாயாரான, நடிகை ருக்மணி, தொழிலதிபர் ச...