Posts

Showing posts with the label CAESAR

EGYPT AND RULERS

Image
EGYPT  AND RULERS Cleopatra was not Egyptian. While Cleopatra was born in Egypt, she traced her family origins to Macedonian Greece and Ptolemy I Soter, one of Alexander the Great’s generals. Ptolemy took the reigns of Egypt after Alexander’s death in 323 B.C., and he launched a dynasty of Greek-speaking rulers that lasted for nearly three centuries.  She was the product of incest. Like many royal houses, members of the Ptolemaic dynasty often married within the family to preserve the purity of their bloodline. More than a dozen of Cleopatra’s ancestors tied the knot with cousins or siblings, and it’s likely that her own parents were brother and sister. In keeping with this custom, Cleopatra eventually married both of her adolescent brothers, each of whom served as her ceremonial spouse and co-regent  Cleopatra’s beauty wasn’t her biggest asset.  she may have been more renowned for her intellect than her appearance. She spoke as many as a d...

JULIUS CAESAR ,ROMAN EMPIRE BORN JULY 12,100 B.C - MARCH 15, 44 B.C

Image
JULIUS CAESAR ,ROMAN EMPIRE  BORN JULY 12,100 B.C - MARCH 15, 44 B.C ரோமானிய சக்கரவர்த்தி ஜூலியஸ் சீசர் கி.மு.100 இல் ஜூலை 12 இல் பிறந்தார் கையுசு யூலியசு சீசர், சுருக்கமாக யூலியசு சீசர் (ஜூலியஸ் சீசர்,Gaius Julius Caesar) (ஜூலை 12 அல்லது ஜூலை 13, கி. மு. 100[1] - மார்ச் 15, கி. மு. 44) உரோமானிய இராணுவ மற்றும் அரசியற் தலைவர் ஆவார். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவராவார். இலத்தீன் உரைநடை இலக்கியம் படைத்த எழுத்தாளருமாவார். உரோமைக் குடியரசின் வீழ்ச்சிக்கும் உரோமைப் பேரரசின் எழுச்சிக்கும் வித்திட்ட நிகழ்வுகளில் முக்கியப் பங்கேற்றார். கிமு 60 ஆம் ஆண்டில், சீசர், கிராசசு, பாம்பெ என்ற மூவரும் முதல் மூவராட்சியை ஏற்படுத்தினர்; இந்த அரசியல் கூட்டணி பல ஆண்டுகளுக்கு உரோமானிய அரசியலில் தாக்கத்தை விளைவித்தது. மக்கள் விரும்பும் திட்டங்கள் மூலம் அதிகாரத்தை குவிக்கும் இவர்களது திட்டங்களை செனட்டின் பழமைவாத ஆளுங்கட்சியினர் எதிர்த்தனர். கிமு 51இல் சீசர் கவுலில் பெற்ற வெற்றிகள், உரோமின் ஆட்சியை ஆங்கிலக் கால்வாய் மற்றும் ரைன் ஆறு வரை நீட்டியது. இவை இரண்டையும் க...

JULIUS CAESAR ,DICTATOR OF ROME DIED MARCH 15, 42 B.C

Image
JULIUS CAESAR ,DICTATOR OF ROME  DIED MARCH 15, 42 B.C ஜூலியஸ் சீசர் ( The Great Roman Empire) -வரலாற்று நாயகர்! உலக வரலாற்றை எத்தனையோ சாம்ராஜ்யங்கள் அலங்கரித்திருக்கின்றன. அதில் சில சாம்ராஜ்யங்கள் பல நூற்றாண்டுகள் செழித்து வளர்ந்திருக்கின்றன. பல சாம்ராஜ்யங்கள் தோன்றிய வேகத்திலயே மறைந்து போயிருக்கின்றன. எந்த சாம்ராஜ்யத்தின் தலையெழுத்தையும் நிர்ணயிப்பது அதனை வழிநடத்தும் தலமையத்துவம்தான்.  வீரத்தையும், விவேகத்தையும் முதலீடாகக் கொண்டு நல்லாட்சி நடத்திய மாமன்னர்களை வரலாறு பெருமையோடு சுமந்து நிற்கிறது. வீரத்தையும், அடாவடித்தனத்தையும் முதலீடாக் கொண்டு கொடுங்கோலாட்சி கொடுத்த கொடியவர்களை அதே வரலாறு நாம் மறக்க வேண்டுமென்பதற்காக நினைவில் வைத்திருக்கிறது.  பல நல்லாட்சிகள் தந்து உலக அரசியலுக்கு பல வழிகளில் முன்னுதாரணமாக விளங்கிய ஒரு சாம்ராஜ்யம் ரோம சாம்ராஜ்யம். அந்த சாம்ராஜ்யத்தின் பெருமைக்குப் பலர் வித்திட்டிருந்தாலும் ஒருவரின் பெயரை இன்றும் வரலாறு மதிக்கிறது. இலக்கியம் துதிக்கிறது. அவர்தான் ஆங்கில இலக்கிய மேதை 'மகாகவி' ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற நாடகம் ஒன்றின...

JULIAN CALENDAR INTRODUCED BY JULIUS CAESAR , JANUARY 1, 45 B.C

Image
JULIAN CALENDAR  INTRODUCED  BY JULIUS CAESAR , JANUARY 1, 45 B.C கிமு 45 – ஜூலியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. யூலியன் நாட்காட்டி அல்லது சூலியன் நாட்காட்டி (Julian calendar) என்பது கிமு 46 இல் யூலியஸ் சீசரினால் அறிமுகப்படுத்தப்பட்டு கிமு 45 இல் பயன்பாட்டுக்கு வந்த நாட்காட்டியாகும். இது உரோமில் பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும். வெப்ப வலய சூரிய ஆண்டு உண்மையில் 365.25 நாட்களை விட 11 நிமிடங்கள் குறைவானதாகும். யூலியன் நாட்காட்டியில் இந்த மேலதிகமான 11 நிமிடங்கள் ஒவ்வொரு நான்கு நூற்றாண்டுகளிலும் 3 நாட்களை அதிகமாகத் தருகிறது. இதனால் யூலியன் நாட்காட்டி காலப்போக்கில் கைவிடப்பட்டு பதிலாக கிரெகொரியின் நாட்காட...