INDIAN EDUCATION - VERY SIMPLE AND NO VALUE IN LIFE
INDIAN EDUCATION - VERY SIMPLE AND NO VALUE IN LIFE மெக்காலே பாடத்திட்டம் சரியில்லை .புதிய பாடமுறையை புகுத்துவோம் என்று ஐரோப்பிய ,பாணியிலான கல்வி முறையை இந்தியாவில் புகுத்தினோம் .அதாவது எது முக்கியமோ அதை மட்டுமே கேள்வி கேட்பது ,படிப்பது என்று . டிவியில் இருந்து நம்ம அண்ணாச்சி இன்ஜினியரிங் மாணவியிடம் கேள்வி கேட்கிறார் .சோளம் ,மக்காசோளம் எப்படி விளைகிறது நான்காவது வருடம் படிக்கும் அந்த மாணவி சொல்கிறார் - சோளம் செடியில் முளைக்கும் .மக்காசோளம் மரத்தில் முளைக்கும் என்று . இந்திய கல்வி அமைப்பின் வரலாற்றை பொறுத்தவரை சுதந்திரத்திற்கு முன் பின் என இருவேறு கூறுகளைக் கொண்டது. முந்தையது குலக் கல்வியும், ஆங்கில ஏகாதிபத்தியமும், நிலபிரபுத்துவமும் கலந்த கலவை. பிந்தையது அரசு அதிகாரமும் முதலாளித்துவமும், கல்வி மேட்டினமையும் கலந்த கலவை. ஆக இது இரண்டுமே ஒன்றுடன் ஒன்று வலிமையாக பின்னிப் பிணைக்கப்பட்டது. எளிதில் பிரிக்க முடியாதது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாதது. இது இந்தியாவில் எல்லா மூளைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கும் மிகவும் மோசமான கொ...