Posts

Showing posts with the label SOCIAL LIFE

VISU ,THE LAST ADVISOR OF TAMIL FILM SOCIAL LIFE

Image
VISU ,THE LAST ADVISOR OF  TAMIL FILM SOCIAL LIFE விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா BORN 1941 JULY 1 மற்றும் நடிகர் ஆவார். திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும் நான் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ படப்பிடிப் பின்போது அதில் நடித்த நடிகர் கள் எல்லாம் நாங்கள் படப்பிடிப்புக்காக பிடித்திருந்த வீட்டிலேயே தங்கியிருந்ததில் இயக்குநருக்கு என்ன சவுகர்யம் என்றால், ஒரு காட்சியை சீக்கிரம் முடித்துவிட்டால் அடுத்த காட்சியை எடுக்க அந்த நடிகர்களைக் கூப்பிட்டு எடுத்துவிடுவேன். அதுமட்...