Posts

Showing posts with the label January 16

NELLAI SIVA COMEDY ACTOR 1952 JANUARY 16 - 2021 MAY 11

Image
  NELLAI SIVA COMEDY ACTOR  1952 JANUARY 16 - 2021 MAY 11 சிவநாதன் சண்முகவேலன் ராமமூர்த்தி (16 ஜனவரி 1952 - 11 மே 2021 [1]), [2] அவரது மேடைப் பெயரான நெல்லை சிவாவால் நன்கு அறியப்பட்டவர், ஒரு நகைச்சுவை நடிகரும் துணை நடிகரும் ஆவார், இவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் பணியாற்றினார். அவர் பெரும்பாலும் நகைச்சுவைக் காட்சிகளில் பணியாற்றினார். அவரது முதல் படம் 1985 இல் வெளியான ஆண் பாவம் [4]. மஹாபிரபு, வெற்றி கொடி கட்டு, கண்ணும் கண்ணும் போன்ற பிரபலமான படங்களில் தோன்றினார். திரைப்படங்களில் அவர் பேசும் விதம் முற்றிலும் நெல்லை ஸ்லாங்கில் உள்ளது, இது அவரை மற்ற துணை நடிகர்களிடமிருந்து தனித்துவமாகக் காட்டுகிறது. அவர் தனது வாழ்க்கையில் 500 படங்களுக்கு மேல் நடித்தார். ஆரம்பகால வாழ்க்கை[தொகு] நெல்லை மாவட்டம் வேப்பிலங்குளத்தில் 1952 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி பிறந்தார் நெல்லை சிவா. சிவாஜி கணேசனின் தீவிர ரசிகரான இவர், படங்களில் நடிப்பதற்காக சென்னை வந்தார். அவர் அந்த நேரத்தில் வரவிருக்கும் நடிகர்களாக இருந்த மன்சூர் அலி கான் மற்றும் போண்டா மணி ஆகியோரை சந்தித்து நல்ல நண்பர்களானார். ஒரு தசாப்தத்திற்கும...

O.P.NAYYAR ,HINDI MUSIC DIRECTOR BORN 1926 JANUARY 16 -2007 JANUARY 28

Image
  O.P.NAYYAR ,HINDI MUSIC DIRECTOR BORN  1926 JANUARY 16 -2007 JANUARY 28 Omkar Prasad Nayyar (16 January 1926 – 28 January 2007) was an Indian film music composer, singer-songwriter, music producer, and musician. He is considered to be one of the most rhythmic and melodious music directors of the Hindi film industry.[1] He won the 1958 Filmfare Award for Best Music Director (for Naya Daur). Nayyar worked extensively with singers Geeta Dutt, Asha Bhosle and Mohammed Rafi but not with leading Bollywood female singer Lata Mangeshkar. However, Mangeshkar's song Saari Saari Raat Teri Yaad Satayein (from the 1958 film Aji Bas Shukriya) was used in the 1973 Hindi film Taxi Driver, for which Nayyar was music director. According to music and film expert Rajesh Subramanian, "Aap Ke Haseen Rukh" (from Baharen Phir Bhi Aayengi) was planned with full orchestration but many of the musicians were late for the recording. After a disagreement with Mohammed Rafi,[2] Nayyar began working w...

A.BEEMSINGH ,DIRECTOR BORN 1924 OCTOBER 15 -1978 JANUARY 16

Image
  A.BEEMSINGH ,DIRECTOR  BORN  1924 OCTOBER 15 -1978 JANUARY 16 இயக்குநர் ஏ. பீம்சிங்  பிறந்த தினம் அக்டோபர் 15, 1924 . ஏ. பீம்சிங் (அக்டோபர் 15, 1924 - சனவரி 16, 1978) தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராவார். இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத் திறனோடு விளங்கியவர். திரையுலக வாழ்க்கை கிருஷ்ணன் - பஞ்சு என்றழைக்கப்பட்ட இரட்டை இயக்குநர்களிடம் ஒரு உதவித் தொகுப்பாளராகத் தனது தொழிலைத் துவக்கினார். பின்னர் உதவி இயக்குநர் என முன்னேறி, இயக்குநர் ஆனார். குடும்ப உறவுகள் பற்றிப் பேசும் படங்களை இயக்கினார். பெரும்பாலும் 'பா' என்ற எழுத்தை ஆரம்பமாகக் கொண்ட தலைப்புகளைத் தனது திரைப்படங்களுக்குச் சூட்டினார். இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள். 1. அம்மையப்பன் (1954) 2. ராஜா ராணி (1956) 3. பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் (1959) 4. பாகப்பிரிவினை (1959) 5. சகோதரி (1959) 6. படிக்காத மேதை (1960) 7. களத்தூர் கண்ணம்மா (1960) 8. பெற்ற மனம் (1960) 9. பாவ மன்னிப்பு (1961) 10. பாலும் பழமும் (1961) 11. பாசமலர் (1961) 12. படித்தால் மட்டும் போதுமா (1962) 13....

legendary romance of superstars Clark Gable and Carole Lombard ended abruptly when she was killed in a 1942 plane crash

Image
  legendary romance of superstars  Clark Gable and Carole Lombard ended  abruptly when she was killed in a 1942 plane crash They were the Brad Pitt and Angelina Jolie (minus kids) of Hollywood’s Golden Era — but the legendary romance of superstars Clark Gable and Carole Lombard ended abruptly when she was killed in a 1942 plane crash while returning home from a World War II War Bonds tour. Enlarge Image Actor Clark Gable and his wife, Carole Lombard, were considered the Brad Pitt and Angelina Jolie of their time. Gable cheated on Lombard with his co-star, Lana Turner. A new book reveals the chain of events that ultimately took Lombard’s life. It was set into motion when Gable, then 40 and Hollywood’s top box-office attraction, cheated on his wife — 33 and one of the most desirable women in the world — with one of his co-stars, 21-year-old bombshell Lana Turner. “When Gable and Lombard got together and spent three full years as bedmates before they married, she became a on...

P.SANTHAKUMARI , LEGEND SINGER / ACTRESS BORN 1920 MAY 17 - 2006 JANUARY 16

Image
P.SANTHAKUMARI , LEGEND SINGER / ACTRESS  BORN 1920 MAY 17 - 2006 JANUARY 16 .P.சாந்த குமாரி (பிறப்பு-17.5.1920-இறப்பு-16.1.2006)- வயது-86. இவர் கதாநாயகியாகவும் குணச்சித்திர வேடங்களிலும் 250-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். பல தெலுங்குத் திரைப்படங்களில் பின்னணியும் பாடியுள்ளார். இவர் பழம்பெரும் இயக்குநர், தயாரிப்பாளர் பி.புல்லையா என்பவரது மனைவி ஆவார். வசந்த மாளிகை திரைப்படத்தில் சிவாஜிகணேசனின் தாயாக நடித்திருப்பவர் இவர் தான். பழமைகளின் மீது அபார நாட்டம் கொண்ட ஆர்.பி.ராஜநாயஹம் என்ற பண்பாளர் சாந்தகுமாரி அவர்கள் குறித்து தனது http://rprajanayahem.blogspot.in என்ற வலைத்தளத்தில் கீழ்கண்டவாறு எழுதியுள்ளார். அவருக்கு எனது நன்றி. சாந்தகுமாரி  – பழைய பட ரசிகர்கள் இவரை இப்போது கூட நினைவில்  வைத்திருக்க முடியும். ஏனென்றால் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமான இரண்டு படங்களைப் பார்க்காத தமிழர்கள் இருக்கவே முடியாது. 1. சிவந்தமண்(1969 ) 2.வசந்தமாளிகை (1972 ) இந்த இரண்டுப் படங்களிலும் கதாநாயகனுக்கு அம்மாவாக நடித்தவர் ! சிவந்த மண்ணில...

P.SANTHAKUMARI , A LEGEND ACTRESS,LYRICS,SINGER BORN 1920 MAY 17- 2006 JANUARY 16

Image
P.SANTHAKUMARI , A LEGEND ACTRESS,LYRICS,SINGER BORN 1920 MAY 17- 2006 JANUARY 16 பி. சாந்தகுமாரி என அழைக்கப்படும் பூவுலதாசு சாந்தகுமாரி[1] (P. Santhakumari, 17 மே 1920 – 16 சனவரி 2006) தெலுங்கு, தமிழ், இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்த தென்னிந்திய நடிகையாவார். ஏறத்தாழ 50 ஆண்டு காலத்திற்கு திரைப்படங்களில் நடித்தார். தெலுங்கு, தமிழ்த் திரைப்பட இயக்குனரான பி. புல்லையா சாந்தகுமாரியின் கணவராவார்.[2] பிறப்பும் தொடக்க வாழ்வும் சுப்பம்மா எனும் இயற்பெயரைக் கொண்ட சாந்தகுமாரி, கடப்பா எனும் மாவட்டத்தில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் சீனிவாசராவ், பெட்ட நரசம்மா ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை ஒரு நடிகர், தாயார் கருநாடக இசைப் பாடகி. சிறு வயதிலேயே சாந்தகுமாரிக்கு இசைப் பயிற்சி வழங்கப்பட்டது. கடப்பையில் நான்காம் பாரம் வரை தனது பள்ளிப் படிப்பை முடித்தார். கருநாடக இசையில் மேலும் பயிற்சி பெறுவதற்காக 1934 இல் சென்னை வந்தார்.[1] பேராசிரியர் சாம்பமூர்த்தியிடம் மாணவியாகச் சேர்ந்து வாய்ப்பாட்டும் வயலின் வாசிப்பும் கற்றார். அப்போது சக மாணவியாக இருந்தவர் டி. கே. பட்டம்மாள் ஆவார்.[2] தனத...