RAMAPRABHA TELUGU ACTRESS BORN 1945 OCTOBER 5
RAMAPRABHA TELUGU ACTRESS BORN 1945 OCTOBER 5 ரமாபிரபா (தெலுங்கு: రమాప్రభ; பிறப்பு 5 அக்டோபர் 1945) பெரும்பாலும் தெலுங்குத் திரையுலகில் பங்களித்துவரும் திரைப்பட நடிகை. தெலுங்குத் திரையுலகில் 1970, 1980 களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்தார்.[2] ஆரம்ப வாழ்கை 1962 ஆம் ஆண்டு அறவை ராமுடு என்னும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.[சான்று தேவை] அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்தார். எம். ஜி. ஆர், சிவாஜி, நாகேஷ், கமல், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். இவர் ஒரு குணசித்திர நடிகையாக இப்போதும் நடித்து வருகின்றார். ரமாபிரபா-பிறப்பு-5.5.1947-வயது-66-பிரபல நகைச்சுவை நடிகை. நவாப் நாற்காலி, கண்ணன் என் காதலன், 47 நாட்கள், அவசரக்கல்யாணம், உத்தரவின்றி உள்ளே வா, இருளும் ஒளியும், எங்கிருந்தோ வந்தாள், எங்க மாமா போன்ற தமிழ்ப் படங்கள் உட்பட தமிழ், தெலுங்கு மொழிகளில் 1400-க்கும் மேலான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திரப் பாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது கணவர் நடிகர் சரத்பாபு.சில வருடங்களுக்கு முன் அவரை விவாகரத்து செய்துவிட்டார். தெலு...